Search This Blog

Wednesday, August 2, 2017

"குயில் கூவுவதைக்கேட்கும் போதெல்லாம் காக்கைக்கு நன்றி சொல்ல மறக்காதே"



குயிலுக்கு கூடு கட்டத்தெரியாது 
காக்கை கூட்டுக்குள் குயில்  முட்டையிடும் 
குஞ்சுபொரித்து வளர்ந்த பிறகு கூவும் போதுதான் 
காக்கை விழித்துக்கொண்டு கொத்த  ஆரம்பிக்கும் 
இயற்கையின் அற்புதத்தால் குயிலுக்கு பறக்கும் சக்தி வந்து பறந்து விடும்.

இதன் நீதி

அடுத்தவரை அண்டிப்பிழைப்பவர்கள் காக்கை கூட்டுக்குள் குயில்போல் கூவித்திரியாமல் அடக்கமாக இருப்பதுவரை அண்டிப்பிழைக்கலாம் 
தின்றுவிட்டு திமிர்  பேசும்போது காக்கை போல் கொத்தித்துரத்தப்படும் நிலை ஏற்படும்.


குயிலுக்காவது பறக்கும் சக்தி உண்டு,

கோழைகளுக்கு ???குறுக்கு வழியில் போவதைத்தவிர வேறு  வழி ???

Search This Blog