Search This Blog

Friday, January 7, 2022

திருக்குறளின் சிறப்பு- இரண்டாம் அடியில் வரும் கடைசி இரண்டு சீர்கள்

திருக்குறளின் சிறப்பு

வள்ளுவர் வழங்கிய 1330 குறட்பாக்களில் இரண்டாம் அடியில் வரும் மூன்று சீர்களை (சொற்களை) அப்படியே ஒரு முறைக்கு மேல் அதே அதிகாரத்தில் அல்லது வேறு அதிகாரத்தில் பயன்படுத்தியுள்ளார். அதேபோல இரண்டாம் அடியில் வரும் கடைசி இரண்டு சீர்கள் அதாவது கடைசி இரண்டு சொற்களை ஒருமுறைக்கு மேல் பல குறள்களில் பயன்படுத்தியுள்ளார்.  மொத்தம் 198 குறள்களில் மட்டுமே ஒரே ஒரு முறை இறுதிச் சொல்லைப் பயன்படுத்தி இருப்பார்.  மற்ற 1132 குறள்களில் ஒருமுறை பயன்படுத்திய இறுதிச் சொல்லை ஒரு முறைக்கு மேல் பல குறள்களில் பயன்படுத்தியுள்ளார். உதாரணமாக "படும்" என்ற சொல்லை நாற்பத்தி இரண்டு குறள்களில் இறுதிச் சொல்லாகப் பயன்படுத்தியுள்ளார். வள்ளுவர் தான் சொல்ல வந்த கருத்தை முதல் நான்கு சொற்களில் சொல்லி அதை மீண்டும் அழுத்தமாக இறுதி இரண்டு சொற்களில் மிகவும் தெளிவுபடக் கூறியிருப்பார். அந்த வகையிலே திருக்குறளில் கடைசி இரண்டு சொற்களும் அதாவது ஈற்றடியில் வரும் கடைசி இரண்டு சீர்களின் முறையாக வரிசைப்படுத்தியுள்ளேன்.
 
அதைக் கீழே காண்போம்

  • 50 வைக்கப் படும்
  • 114 காணப் படும்
  • 131 ஓம்பப் படும்
  • 154 யொழுகப் படும்
  • 169 நினைக்கப் படும்
  • 185 காணப் படும்
  • 186 கூறப் படும்
  • 191 எள்ளப் படும்
  • 202 அஞ்சப் படும்
  • 214 வைக்கப் படும்
  • 265 முயலப் படும்
  • 298 காணப் படும்
  • 335 செய்யாப் படும்
  • 349 காணப் படும்
  • 388 வைக்கப் படும்
  • 405 சோர்வு படும்
  • 412 ஈயப் படும்
  • 468 பொத்துப் படும்
  • 501 தேறப் படும்
  • 511 ஆளப் படும்
  • 525 சுற்றப் படும்
  • 575 றுணரப் படும்
  • 589 தேறப் படும்
  • 625 இடுக்கட் படும்
  • 665 உள்ளப் படும்
  • 698 டொழுகப் படும்
  • 822 வேறு படும்
  • 824 அஞ்சப் படும்
  • 826 உணரப் படும்
  • 850 வைக்கப் படும்
  • 866 பேணப் படும்
  • 933 புறமே படும்
  • 947 வின்றிப் படும்
  • 958 ஐயப் படும்
  • 1037 சாலப் படும்
  • 1045 சென்று படும்
  • 1046 சோர்வு படும்
  • 1047 நோக்கப் படும்
  • 1096 உணரப் படும்
  • 1138 மன்று படும்
  • 1254 மன்று படும்
  • 1327 காணப் படும்

  • 71 பூசல் தரும்
  • 98 இன்பம் தரும்
  • 138 இடும்பை தரும்
  • 171 ஆங்கே தரும்
  • 183 ஆக்கந் தரும்
  • 275 பலவுந் தரும்
  • 284 விழுமந் தரும்
  • 296 அறமுந் தரும்
  • 313 விழுமந் தரும்
  • 321 எல்லாந் தரும்
  • 370 இயற்கை தரும்
  • 416 பெருமை தரும்
  • 457 புகழுந் தரும்
  • 492 பலவுந் தரும்
  • 507 எல்லாந் தரும்
  • 508 இடும்பை தரும்
  • 510 இடும்பை தரும்
  • 522 பலவுந் தரும்
  • 611 முயற்சி தரும்
  • 619 கூலி தரும்
  • 651 எல்லாந் தரும்
  • 658 பீழை தரும்
  • 663 விழுமந் தரும்
  • 692 ஆக்கந் தரும்
  • 700 கேடு தரும்
  • 785 கிழமை தரும்
  • 792 துயரம் தரும்
  • 845 ஐயம் தரும்
  • 853 விளக்கம் தரும்
  • 884 பலவும் தரும்
  • 885 பலவும் தரும்
  • 892 இடும்பை தரும்
  • 902 நாணுத் தரும்
  • 903 நாணுத் தரும்
  • 911 இழுக்குத் தரும்
  • 1044 சோர்வு தரும்
  • 1162 நாணுத் தரும்

  • 109 றுள்ளக் கெடும்
  • 134 குன்றக் கெடும்
  • 166 மின்றிக் கெடும்
  • 176 சூழக் கெடும்
  • 283 போலக் கெடும்
  • 435 போலக் கெடும்
  • 437 தன்றிக் கெடும்
  • 448 ரிலானுங் கெடும்
  • 466 யானுங் கெடும்
  • 474 விரைந்து கெடும்
  • 479 தோன்றாக் கெடும்
  • 480 வல்லைக் கெடும்
  • 548 தானே கெடும்
  • 553 நாடு கெடும்
  • 563 ஒல்லைக் கெடும்
  • 564 ஒல்லைக் கெடும்
  • 566 ஆங்கே கெடும்
  • 569 வெய்து கெடும்
  • 601 மாய்ந்து கெடும்
  • 609 மாற்றக் கெடும்
  • 614 போலக் கெடும்
  • 622 உள்ளக் கெடும்
  • 763 உயிர்ப்பக் கெடும்
  • 899 வேந்து கெடும்
  • 1028 கருதக் கெடும்
  • 1056 மொருங்கு கெடும்
  • 1069 இன்றிக் கெடும்
  • 1203 போன்று கெடும்

  • 33 எல்லாஞ் செயல்
  • 67 இருப்பச் செயல்
  • 316 பிறன்கட் செயல்
  • 318 கின்னா செயல்
  • 333 ஆங்கே செயல்
  • 461 சூழ்ந்து செயல்
  • 471 தூக்கிச் செயல்
  • 489 கரிய செயல்
  • 516 உணர்ந்து செயல்
  • 518 னாகச் செயல்
  • 637 அறிந்து செயல்
  • 664 வண்ணம் செயல்
  • 668 கடிந்து செயல்
  • 673 நோக்கிச் செயல்
  • 675 எண்ணிச் செயல்
  • 676 பார்த்துச் செயல்
  • 832 தன்கண் செயல்
  • 894 இன்னா செயல்
  • 905 நல்ல செயல்
  • 948 வாய்ப்பச் செயல்
  • 949 கருதிச் செயல்
  • 975 யுடைய செயல்

  • 9 வணங்காத் தலை
  • 43 றோம்பல் தலை
  • 47 எல்லாம் தலை
  • 57 காப்பே தலை
  • 151 பொறுத்தல் தலை
  • 295 வாரின் தலை
  • 317 யாமை தலை
  • 322 ளெல்லாந் தலை
  • 325 சூழ்வான் தலை
  • 411 ளெல்லாந் தலை
  • 444 ளெல்லாந் தலை
  • 488 கிழக்காந் தலை
  • 579 பண்பே தலை
  • 657 குரவே தலை
  • 687 உரைப்பான் தலை
  • 736 நாட்டின் தலை
  • 761 எல்லாம் தலை
  • 814 தனிமை தலை
  • 852 யாமை தலை
  • 891 எல்லாம் தலை
  • 1031 உழவே தலை

  • 279 பாலாற் கொளல்
  • 401 கோட்டி கொளல்
  • 441 தேர்ந்து கொளல்
  • 442 பேணிக் கொளல்
  • 443 தமராக் கொளல்
  • 445 சூழ்ந்து கொளல்
  • 504 மிக்க கொளல்
  • 530 தெண்ணிக் கொளல்
  • 588 ஒற்றிக் கொளல்
  • 677 உள்ளங் கொளல்
  • 679 ஒட்டிக் கொளல்
  • 702 டொப்பக் கொளல்
  • 703 கொடுத்துங் கொளல்
  • 714 வண்ணங் கொளல்
  • 720 கோட்டி கொளல்
  • 724 மிக்க கொளல்
  • 795 பாய்ந்து கொளல்
  • 925 யாமை கொளல்
  • 986 கண்ணும் கொளல்
  • 1026 ஆக்கிக் கொளல்

  • 159 நோற்கிற் பவர்
  • 172 நாணு பவர்
  • 173 வேண்டு பவர்
  • 320 வேண்டு பவர்
  • 464 டஞ்சு பவர்
  • 485 கருது பவர்
  • 562 வேண்டு பவர்
  • 580 வேண்டு பவர்
  • 602 வேண்டு பவர்
  • 620 துஞற்று பவர்
  • 779 தொறுக்கிற் பவர்
  • 906 ளஞ்சு பவர்
  • 908 கொழுகு பவர்
  • 926 கள்ளுண் பவர்
  • 927 கண்சாய் பவர்
  • 962 வேண்டு பவர்
  • 1017 நாணாள் பவர்
  • 1033 பின்செல் பவர்
  • 1165 ஆற்று பவர்

  • 54 டாகப் பெறின்
  • 62 மக்கட் பெறின்
  • 92 ஆகப் பெறின்
  • 111 டொழுகப் பெறின்
  • 119 இன்மை பெறின்
  • 123 அடங்கப் பெறின்
  • 162 அன்மை பெறின்
  • 257 துணர்வார்ப் பெறின்
  • 334 துணர்வார்ப் பெறின்
  • 403 திருக்கப் பெறின்
  • 540 துள்ளப் பெறின்
  • 648 வல்லார்ப் பெறின்
  • 666 ஆகப் பெறின்
  • 708 துணர்வார்ப் பெறின்
  • 709 உணர்வார்ப் பெறின்
  • 838 றுடைமை பெறின்
  • 869 பகைவர்ப் பெறின்
  • 988 டாகப் பெறின்
  • 1330 முயங்கப் பெறின்

  • 66 கேளா தவர்
  • 187 தேற்றா தவர்
  • 240 வாழா தவர்
  • 270 நோலா தவர்
  • 289 தேற்றா தவர்
  • 393 கல்லா தவர்
  • 395 கல்லா தவர்
  • 406 கல்லா தவர்
  • 427 கல்லா தவர்
  • 576 ணோடா தவர்
  • 623 படாஅ தவர்
  • 626 தேற்றா தவர்
  • 640 டிலாஅ தவர்
  • 649 தேற்றா தவர்
  • 723 தஞ்சா தவர்
  • 997 பில்லா தவர்
  • 1219 காணா தவர்
  • 1245 உறாஅ தவர்

  • 174 காட்சி யவர்
  • 199 காட்சி யவர்
  • 218 காட்சி யவர்
  • 330 வாழ்க்கை யவர்
  • 348 மற்றை யவர்
  • 410 டேனை யவர்
  • 417 கேள்வி யவர்
  • 447 தகைமை யவர்
  • 487 ஒள்ளி யவர்
  • 654 காட்சி யவர்
  • 699 காட்சி யவர்
  • 711 தூய்மை யவர்
  • 712 நன்மை யவர்
  • 721 தூய்மை யவர்
  • 807 கேண்மை யவர்
  • 855 தன்மை யவர்
  • 1016 மேலா யவர்
  • 1035 மாலை யவர்

  • 113 யொழிய விடல்
  • 158 வென்று விடல்
  • 203 செய்யா விடல்
  • 314 செய்து விடல்
  • 450 தொடர்கை விடல்
  • 517 அவன்கண் விடல்
  • 697 சொல்லா விடல்
  • 755 புரள விடல்
  • 797 ஒரீஇ விடல்
  • 818 சோர விடல்
  • 830 பொரீஇ விடல்
  • 831 போக விடல்
  • 876 பகாஅன் விடல்
  • 912 நள்ளா விடல்
  • 961 வருப விடல்
  • 979 ஊர்ந்து விடல்
  • 1302 நீள விடல்
  • 1303 புல்லா விடல்

  • 146 இல்லிறப்பான் கண்
  • 573 இல்லாத கண்
  • 574 இல்லாத கண்
  • 581 மன்னவன் கண்
  • 705 பயத்தவோ கண்
  • 1084 கமர்த்தன கண்
  • 1086 மன்னிவள் கண்
  • 1136 பேதைக்கென் கண்
  • 1170 மன்னோவென் கண்
  • 1175 செய்தவென் கண்
  • 1177 அவர்க்கண்ட கண்
  • 1178 தமைவில கண்
  • 1179 உற்றன கண்
  • 1231 நாணின கண்
  • 1232 பனிவாரும் கண்
  • 1239 பெருமழைக் கண்
  • 1283 தமையல கண்

  • 28 காட்டி விடும்
  • 121 உய்த்து விடும்
  • 128 தாகி விடும்
  • 133 பிறப்பாய் விடும்
  • 167 காட்டி விடும்
  • 168 உய்த்து விடும்
  • 451 சூழ்ந்து விடும்
  • 476 ஆகி விடும்
  • 498 அழிந்து விடும்
  • 535 றிரங்கி விடும்
  • 592 நீங்கி விடும்
  • 608 புகுத்தி விடும்
  • 616 புகுத்தி விடும்
  • 980 கூறி விடும்
  • 1039 ஊடி விடும்
  • 1068 பக்கு விடும்
  • 1253 தோன்றி விடும்

  • 53 மாணாக் கடை
  • 230 லியையாக் கடை
  • 315 போற்றாக் கடை
  • 328 ஆக்கங் கடை
  • 331 வாண்மை கடை
  • 372 ழுற்றக் கடை
  • 469 தாற்றாக் கடை
  • 478 றகலாக் கடை
  • 803 கமையாக் கடை
  • 837 உற்றக் கடை
  • 964 இழிந்தக் கடை
  • 998 ஆதல் கடை
  • 1019 நின்றக் கடை
  • 1059 இலாஅக் கடை
  • 1149 நீத்தக் கடை
  • 1195 கொள்ளாக் கடை

  • 116 அல்ல செயின்
  • 120 தமபோல் செயின்
  • 175 வெறிய செயின்
  • 483 மறிந்து செயின்
  • 484 இடத்தாற் செயின்
  • 493 போற்றிச் செயின்
  • 494 துன்னிச் செயின்
  • 497 யிடத்தாற் செயின்
  • 537 போற்றிச் செயின்
  • 547 முட்டாச் செயின்
  • 804 நட்டார் செயின்
  • 805 நட்டார் செயின்
  • 808 நட்டார் செயின்
  • 881 இன்னா செயின்
  • 965 அனைய செயின்
  • 1257 பெட்ப செயின்

  • 78 மரந்தளிர்த் தற்று
  • 100 காய்கவர்ந் தற்று
  • 208 தடியுறைந் தற்று
  • 273 போர்த்துமேய்ந் தற்று
  • 274 புள்சிமிழ்த் தற்று
  • 307 கைபிழையா தற்று
  • 332 அருவிளிந் தற்று
  • 523 நீர்நிறைந் தற்று
  • 678 யானையாத் தற்று
  • 718 நீர்சொரிந் தற்று
  • 890 டுடனுறைந் தற்று
  • 1000 யால்திரிந் தற்று
  • 1007 தமியள்மூத் தற்று
  • 1008 மரம்பழுத் தற்று
  • 1058 சென்றுவந் தற்று
  • 1304 முதலரிந் தற்று

  • 52 தாயினும் இல்
  • 84 தோம்புவான் இல்
  • 276 வன்கணார் இல்
  • 538 கெழுமையும் இல்
  • 577 இன்மையும் இல்
  • 713 வல்லதூஉம் இல்
  • 770 இல்வழி இல்
  • 834 பேதையார் இல்
  • 909 செய்வார்கண் இல்
  • 910 பேதைமை இல்
  • 1005 டாயினும் இல்
  • 1164 புணைமன்னும் இல்
  • 1188 அவரென்பார் இல்
  • 1198 வன்கணார் இல்
  • 1243 செய்தார்கண் இல்

  • 363 அஃதொப்ப தில்
  • 446 செயக்கிடந்த தில்
  • 472 செல்லாத தில்
  • 526 மாநிலத் தில்
  • 536 அதுவொப்ப தில்
  • 583 கொளக்கிடந்த தில்
  • 621 தஃதொப்ப தில்
  • 759 கூரிய தில்
  • 1001 செயக்கிடந்த தில்
  • 1021 பீடுடைய தில்
  • 1063 வன்பாட்ட தில்
  • 1065 ஊங்கினிய தில்
  • 1066 இளிவந்த தில்
  • 1071 யாங்கண்ட தில்
  • 1137 பெருந்தக்க தில்

  • 106 துப்பாயார் நட்பு
  • 107 துடைத்தவர் நட்பு
  • 338 டுயிரிடை நட்பு
  • 782 பேதையார் நட்பு
  • 786 நட்பது நட்பு
  • 787 உழப்பதாம் நட்பு
  • 788 களைவதாம் நட்பு
  • 790 புல்லென்னும் நட்பு
  • 793 அறிந்தியாக்க நட்பு
  • 794 கொளல்வேண்டும் நட்பு
  • 798 ஆற்றறுப்பார் நட்பு
  • 800 ஒப்பிலார் நட்பு
  • 801 கீழ்ந்திடா நட்பு
  • 821 நிரந்தவர் நட்பு
  • 1122 டெம்மிடை நட்பு

  • 49 தில்லாயின் நன்று
  • 108 மறப்பது நன்று
  • 150 நயவாமை நன்று
  • 152 லதனினும் நன்று
  • 157 செய்யாமை நன்று
  • 197 சொல்லாமை நன்று
  • 222 ஈதலே நன்று
  • 236 தோன்றாமை நன்று
  • 259 துண்ணாமை நன்று
  • 297 செய்யாமை நன்று
  • 308 வெகுளாமை நன்று
  • 323 பொய்யாமை நன்று
  • 655 செய்யாமை நன்று
  • 815 எய்தாமை நன்று
  • 967 எனப்படுதல் நன்று

  • 63 வினையான் வரும்
  • 264 தவத்தான் வரும்
  • 303 அதனான் வரும்
  • 319 தாமே வரும்
  • 362 வேண்ட வரும்
  • 364 வேண்ட வரும்
  • 367 மாற்றான் வரும்
  • 368 மேன்மேல் வரும்
  • 455 தூவா வரும்
  • 529 மின்றி வரும்
  • 1042 இன்றி வரும்
  • 1223 வளர வரும்
  • 1224 போல வரும்

  • 7 மாற்றல் அரிது
  • 8 நீந்தல் அரிது
  • 29 காத்தல் அரிது
  • 101 ஆற்றல் அரிது
  • 235 கல்லால் அரிது
  • 248 றாதல் அரிது
  • 606 எய்தல் அரிது
  • 647 யார்க்கும் அரிது
  • 693 யார்க்கும் அரிது
  • 762 கல்லால் அரிது
  • 843 செய்தல் அரிது
  • 886 ஒன்றல் அரிது

  • 26 செய்கலா தார்
  • 88 தலைப்படா தார்
  • 140 ரறிவிலா தார்
  • 149 தோள்தோயா தார்
  • 399 கற்றறிந் தார்
  • 650 விரிந்துரையா தார்
  • 728 செலச்சொல்லா தார்
  • 730 செலச்சொல்லா தார்
  • 810 தலைப்பிரியா தார்
  • 880 சிதைக்கலா தார்
  • 922 படவேண்டா தார்
  • 952 குடிப்பிறந் தார்

  • 36 பொன்றாத் துணை
  • 41 நின்ற துணை
  • 42 என்பான் துணை
  • 51 வாழ்க்கைத் துணை
  • 76 அஃதே துணை
  • 132 அஃதே துணை
  • 242 அஃதே துணை
  • 310 துறந்தார் துணை
  • 414 ஊற்றாந் துணை
  • 635 தேர்ச்சித் துணை
  • 1168 தில்லை துணை
  • 1222 தோநின் துணை

  • 281 காக்கதன் நெஞ்சு
  • 1081 மாலுமென் நெஞ்சு
  • 1200 வாழிய நெஞ்சு
  • 1242 வாழியென் நெஞ்சு
  • 1246 காய்தியென் நெஞ்சு
  • 1248 பேதையென் நெஞ்சு
  • 1249 சேறியென் நெஞ்சு
  • 1264 டேறுமென் நெஞ்சு
  • 1292 சேறியென் நெஞ்சு
  • 1295 இடும்பைத்தென் நெஞ்சு
  • 1296 இருந்ததென் நெஞ்சு
  • 1298 உயிர்க்காதல் நெஞ்சு

  • 34 நீர பிற
  • 61 றல்ல பிற
  • 95 மற்றுப் பிற
  • 213 நல்ல பிற
  • 300 நல்ல பிற
  • 302 தீய பிற
  • 304 உளவோ பிற
  • 495 அதனைப் பிற
  • 661 எல்லாம் பிற
  • 710 தில்லை பிற
  • 1011 நாணுப் பிற
  • 1181 குரைக்கோ பிற

  • 104 பயன்தெரி வார்
  • 143 புரிந்தொழுகு வார்
  • 246 செய்தொழுகு வார்
  • 433 பழிநாணு வார்
  • 691 சேர்ந்தொழுகு வார்
  • 719 செலச்சொல்லு வார்
  • 722 செலச்சொல்லு வார்
  • 729 ரவையஞ்சு வார்
  • 896 பிழைத்தொழுகு வார்
  • 921 கொண்டொழுகு வார்
  • 989 யெனப்படு வார்
  • 1289 தலைப்படு வார்

  • 1 முதற்றே உலகு
  • 27 கட்டே உலகு
  • 58 வாழும் உலகு
  • 211 கொல்லோ உலகு
  • 544 நிற்கும் உலகு
  • 809 விழையும் உலகு
  • 970 தேத்தும் உலகு
  • 994 ராட்டும் உலகு
  • 1015 என்னும் உலகு
  • 1025 சுற்றும் உலகு
  • 1103 கண்ணான் உலகு

  • 220 தக்க துடைத்து
  • 221 நீர துடைத்து
  • 353 நணிய துடைத்து
  • 565 டன்ன துடைத்து
  • 780 டக்க துடைத்து
  • 1010 தனைய துடைத்து
  • 1018 தக்க துடைத்து
  • 1057 உவப்ப துடைத்து
  • 1082 டன்ன துடைத்து
  • 1173 தக்க துடைத்து
  • 1276 சூழ்வ துடைத்து

  • 68 கெல்லாம் இனிது
  • 181 னென்றல் இனிது
  • 772 ஏந்தல் இனிது
  • 811 குன்றல் இனிது
  • 1145 தோறும் இனிது
  • 1196 யானும் இனிது
  • 1201 காமம் இனிது
  • 1215 பொழுதே இனிது
  • 1309 கண்ணே இனிது
  • 1326 ஊடல் இனிது

  • 1067 இரவன்மின் என்று
  • 1112 பூவொக்கும் என்று
  • 1114 கண்ணொவ்வேம் என்று
  • 1307 தன்றுகொல் என்று
  • 1313 சூடினீர் என்று
  • 1314 யாரினும் என்று
  • 1317 தும்மினீர் என்று
  • 1318 மறைத்திரோ என்று
  • 1319 ஆகுதிர் என்று
  • 1320 நோக்கினீர் என்று

  • 70 கொல்லெனும் சொல்
  • 91 கண்டார்வாய்ச் சொல்
  • 97 தலைப்பிரியாச் சொல்
  • 184 பின்னோக்காச் சொல்
  • 198 னில்லாத சொல்
  • 200 பயனிலாச் சொல்
  • 415 முடையார்வாய்ச் சொல்
  • 453 னெனப்படுஞ் சொல்
  • 643 மொழிவதாம் சொல்
  • 959 பிறந்தார்வாய்ச் சொல்

  • 244 ரஞ்சும் வினை
  • 327 நீக்கும் வினை
  • 439 பயவா வினை
  • 456 றாகா வினை
  • 512 செய்க வினை
  • 652 பயவா வினை
  • 656 பழிக்கும் வினை
  • 669 பயக்கும் வினை
  • 672 செய்யும் வினை
  • 758 செய்வான் வினை

  • 180 யென்னுஞ் செருக்கு
  • 201 யென்னுஞ் செருக்கு
  • 598 என்னுஞ் செருக்கு
  • 613 என்னுஞ் செருக்கு
  • 844 என்னும் செருக்கு
  • 860 என்னும் செருக்கு
  • 878 பட்ட செருக்கு
  • 1193 என்னும் செருக்கு

  • 742 உடைய தரண்
  • 744 அழிப்ப தரண்
  • 745 நீர தரண்
  • 746 ளுடைய தரண்
  • 747 கரிய தரண்
  • 748 வெல்வ தரண்
  • 749 மாண்ட தரண்
  • 750 இல்ல தரண்

  • 359 சார்தரு நோய்
  • 360 கெடக்கெடு நோய்
  • 429 வருவதோர் நோய்
  • 848 அளவுமோர் நோய்
  • 851 பாரிக்கும் நோய்
  • 946 இரையான்கண் நோய்
  • 1147 நீளுமிந் நோய்
  • 1227 மலருமிந் நோய்

  • 555 தேய்க்கும் படை
  • 764 ணதுவே படை
  • 765 லதுவே படை
  • 769 வெல்லும் படை
  • 985 மாற்றும் படை
  • 1228 கொல்லும் படை
  • 1258 உடைக்கும் படை
  • 1324 உடைக்கும் படை

  • 31 எவனோ உயிர்க்கு
  • 122 கில்லை உயிர்க்கு
  • 231 மில்லை உயிர்க்கு
  • 340 லிருந்த உயிர்க்கு
  • 392 வாழும் உயிர்க்கு
  • 557 வாழும் உயிர்க்கு
  • 945 டில்லை உயிர்க்கு

  • 355 காண்ப தறிவு
  • 358 காண்ப தறிவு
  • 422 லுய்ப்ப தறிவு
  • 423 காண்ப தறிவு
  • 424 காண்ப தறிவு
  • 425 மில்ல தறிவு
  • 426 துறைவ தறிவு

  • 73 டியைந்த தொடர்பு
  • 783 யாளர் தொடர்பு
  • 806 நின்றார் தொடர்பு
  • 819 பட்டார் தொடர்பு
  • 820 பழிப்பார் தொடர்பு
  • 882 பகைவர் தொடர்பு
  • 920 பட்டார் தொடர்பு

  • 916 பாரிப்பார் தோள்
  • 917 புணர்பவர் தோள்
  • 1105 கதுப்பினாள் தோள்
  • 1106 இயன்றன தோள்
  • 1233 வீங்கிய தோள்
  • 1234 வாடிய தோள்
  • 1235 வாடிய தோள்

  • 731 சேர்வது நாடு
  • 732 விளைவது நாடு
  • 733 நேர்வது நாடு
  • 734 தியல்வது நாடு
  • 735 இல்லது நாடு
  • 739 வளந்தரு நாடு
  • 740 வில்லாத நாடு

  • 252 ஊன்றின் பவர்க்கு
  • 267 நோற்கிற் பவர்க்கு
  • 726 அஞ்சு பவர்க்கு
  • 791 நட்பாள் பவர்க்கு
  • 981 மேற்கொள் பவர்க்கு
  • 1024 துஞற்று பவர்க்கு
  • 1269 தேங்கு பவர்க்கு

  • 153 மடவார்ப் பொறை
  • 189 லுரைப்பான் பொறை
  • 570 நிலக்குப் பொறை
  • 572 நிலக்குப் பொறை
  • 990 மன்னோ பொறை
  • 1003 நிலக்குப் பொறை
  • 1027 மேற்றே பொறை

  • 2 தொழாஅர் எனின்
  • 210 செய்யான் எனின்
  • 560 காவான் எனின்
  • 1189 ஆவர் எனின்
  • 1190 தூற்றார் எனின்
  • 1194 படாஅர் எனின்

  • 74 நாடாச் சிறப்பு
  • 75 எய்தும் சிறப்பு
  • 630 விழையுஞ் சிறப்பு
  • 752 செய்வர் சிறப்பு
  • 1012 மாந்தர் சிறப்பு
  • 1208 செய்யும் சிறப்பு

  • 394 புலவர் தொழில்
  • 428 அறிவார் தொழில்
  • 549 வேந்தன் தொழில்
  • 582 வேந்தன் தொழில்
  • 833 பேதை தொழில்
  • 1252 ஆளும் தொழில்

  • 271 அகத்தே நகும்
  • 774 பறியா நகும்
  • 1040 நல்லாள் நகும்
  • 1094 மெல்ல நகும்
  • 1095 போல நகும்
  • 1098 பைய நகும்

  • 112 கேமாப் புடைத்து
  • 126 ஏமாப் புடைத்து
  • 398 ஏமாப் புடைத்து
  • 458 ஏமாப் புடைத்து
  • 459 னேமாப் புடைத்து
  • 868 ஏமாப் புடைத்து

  • 102 மாணப் பெரிது
  • 103 கடலின் பெரிது
  • 124 மாணப் பெரிது
  • 1092 அன்று பெரிது
  • 1166 அதனிற் பெரிது
  • 1272 நீர்மை பெரிது

  • 178 பிறன்கைப் பொருள்
  • 509 தேறும் பொருள்
  • 741 பவர்க்கும் பொருள்
  • 751 தில்லை பொருள்
  • 754 வந்த பொருள்
  • 756 வேந்தன் பொருள்

  • 82 வேண்டற்பாற் றன்று
  • 438 படுவதொன் றன்று
  • 515 றேவற்பாற் றன்று
  • 825 தேறற்பாற் றன்று
  • 871 வேண்டற்பாற் றன்று
  • 1255 அறிவதொன் றன்று

  • 877 பகைவர் அகத்து
  • 1163 உடம்பின் அகத்து
  • 1180 கண்ணார் அகத்து
  • 1305 கண்ணார் அகத்து
  • 1323 தன்னார் அகத்து

  • 913 பிணந்தழீஇ அற்று
  • 929 தீத்துரீஇ அற்று
  • 931 மீன்விழுங்கி அற்று
  • 1020 உயிர்மருட்டி அற்று
  • 1306 கருக்காயும் அற்று

  • 490 சீர்த்த இடத்து
  • 879 காழ்த்த இடத்து
  • 968 வந்த இடத்து
  • 1124 நீங்கும் இடத்து
  • 1285 கண்ட இடத்து

  • 48 நோன்மை உடைத்து
  • 667 யன்னார் உடைத்து
  • 907 பெருமை உடைத்து
  • 1053 ஏஎர் உடைத்து
  • 1085 மூன்றும் உடைத்து

  • 136 படுபாக் கறிந்து
  • 164 படுபாக் கறிந்து
  • 1127 கரப்பாக் கறிந்து
  • 1128 வேபாக் கறிந்து
  • 1312 கென்பாக் கறிந்து

  • 542 வாழுங் குடி
  • 887 உற்ற குடி
  • 888 உற்ற குடி
  • 1022 நீளும் குடி
  • 1030 இலாத குடி

  • 179 தாங்கே திரு
  • 215 வாளன் திரு
  • 408 பட்ட திரு
  • 519 நீங்குந் திரு
  • 568 சிறுகுந் திரு

  • 434 தரூஉம் பகை
  • 861 மேக பகை
  • 867 செய்வான் பகை
  • 872 உழவர் பகை
  • 1225 செய்த பகை

  • 1182 ஊரும் பசப்பு
  • 1184 பிறவோ பசப்பு
  • 1186 பார்க்கும் பசப்பு
  • 1187 வற்றே பசப்பு
  • 1265 மென்தோள் பசப்பு

  • 216 யான்கண் படின்
  • 217 யான்கண் படின்
  • 272 குற்றப் படின்
  • 558 கோற்கீழ்ப் படின்
  • 977 லவர்கண் படின்

  • 278 மாந்தர் பலர்
  • 473 முரிந்தார் பலர்
  • 514 மாந்தர் பலர்
  • 528 வாழ்வார் பலர்
  • 1160 வாழ்வார் பலர்

  • 40 தோரும் பழி
  • 137 ரெய்தாப் பழி
  • 145 நிற்கும் பழி
  • 506 நாணார் பழி
  • 618 இன்மை பழி

  • 5 புகழ்புரிந்தார் மாட்டு
  • 188 ஏதிலார் மாட்டு
  • 995 பாடறிவார் மாட்டு
  • 1054 தேற்றாதார் மாட்டு
  • 1110 சேயிழை மாட்டு

  • 286 காத லவர்
  • 607 உஞற்றி லவர்
  • 973 கீழல் லவர்
  • 1034 நீழ லவர்
  • 1126 காத லவர்

  • 932 வாழ்வதோர் ஆறு
  • 943 நெடிதுய்க்கும் ஆறு
  • 1140 தாம்படா ஆறு
  • 1321 தவரளிக்கும் ஆறு

  • 4 இடும்பை இல
  • 39 புகழும் இல
  • 44 எஞ்ஞான்றும் இல
  • 1100 பயனும் இல

  • 521 கண்ணே உள
  • 527 ரார்க்கே உள
  • 1099 கண்ணே உள
  • 1101 கண்ணே உள

  • 639 கோடி உறும்
  • 816 கோடி உறும்
  • 817 கோடி உறும்
  • 1061 கோடி உறும்

  • 343 வெல்லாம் ஒருங்கு
  • 610 தெல்லாம் ஒருங்கு
  • 760 இரண்டும் ஒருங்கு
  • 951 நாணும் ஒருங்கு

  • 32 ஊங்கில்லை கேடு
  • 204 சூழ்ந்தவன் கேடு
  • 858 ஊக்குமாங் கேடு
  • 889 உள்ளதாங் கேடு

  • 311 மாசற்றார் கோள்
  • 312 மாசற்றார் கோள்
  • 646 மாசற்றார் கோள்
  • 662 ஆய்ந்தவர் கோள்

  • 984 நலத்தது சால்பு
  • 987 பயத்ததோ சால்பு
  • 1013 குறித்தது சால்பு
  • 1064 இரவொல்லாச் சால்பு

  • 293 தன்னைச் சுடும்
  • 306 புணையைச் சுடும்
  • 799 உள்ளஞ் சுடும்
  • 1207 உள்ளம் சுடும்

  • 631 மாண்ட தமைச்சு
  • 632 மாண்ட தமைச்சு
  • 633 வல்ல தமைச்சு
  • 634 வல்ல தமைச்சு

  • 86 வானத் தவர்க்கு
  • 347 விடாஅ தவர்க்கு
  • 354 வில்லா தவர்க்கு
  • 1077 அல்லா தவர்க்கு

  • 470 கொள்ளா துலகு
  • 520 கோடா துலகு
  • 670 வேண்டா துலகு
  • 841 வையா துலகு

  • 46 பெறுவ தெவன்
  • 237 நோவ தெவன்
  • 379 படுவ தெவன்
  • 1172 உழப்ப தெவன்

  • 449 கில்லை நிலை
  • 789 ஊன்றும் நிலை
  • 966 சென்று நிலை
  • 1036 பார்க்கும் நிலை

  • 431 பெருமித நீர்த்து
  • 596 தள்ளாமை நீர்த்து
  • 777 காரிகை நீர்த்து
  • 1143 பெற்றன்ன நீர்த்து

  • 87 வேள்விப் பயன்
  • 177 கரிதாம் பயன்
  • 524 பெற்ற பயன்
  • 1109 பெற்ற பயன்

  • 339 போலும் பிறப்பு
  • 351 மாணாப் பிறப்பு
  • 357 வேண்டா பிறப்பு
  • 1002 மாணாப் பிறப்பு

  • 81 செய்தற் பொருட்டு
  • 212 செய்தற் பொருட்டு
  • 725 கொடுத்தற் பொருட்டு
  • 784 றிடித்தற் பொருட்டு

  • 950 கூற்றே மருந்து
  • 1091 றந்நோய் மருந்து
  • 1102 தானே மருந்து
  • 1241 தீர்க்கு மருந்து

  • 404 அறிவுடை யார்
  • 463 ரறிவுடை யார்
  • 593 கைத்துடை யார்
  • 935 இல்லாகி யார்

  • 827 குறித்தமை யான்
  • 972 வேற்றுமை யான்
  • 1062 உலகியற்றி யான்
  • 1153 ரிடத்துண்மை யான்

  • 227 தீண்ட லரிது
  • 377 துய்த்த லரிது
  • 419 ராத லரிது
  • 499 டொட்ட லரிது

  • 99 வழங்கு வது
  • 262 மேற்கொள் வது
  • 1055 மேற்கொள் வது
  • 1185 பசப்பூர் வது

  • 969 மானம் வரின்
  • 1052 உறாஅ வரின்
  • 1267 கேளிர் வரின்
  • 1282 நிறைய வரின்

  • 846 மறையா வழி
  • 1299 துணையல் வழி
  • 1300 தமரல் வழி
  • 1308 இல்லா வழி

  • 336 யுடைத்திவ் வுலகு
  • 387 டனைத்திவ் வுலகு
  • 571 உண்டிவ் வுலகு
  • 578 உடைத்திவ் வுலகு

  • 1129 என்னுமிவ் வூர்
  • 1130 என்னுமிவ் வூர்
  • 1142 கீந்ததிவ் வூர்
  • 1150 எடுக்குமிவ் வூர்

  • 233 நிற்பதொன் றில்
  • 839 தருவதொன் றில்
  • 934 தருவதொன் றில்
  • 1202 வருவதொன் றில்

  • 77 லதனை அறம்
  • 93 லினதே அறம்
  • 249 செய்யும் அறம்

  • 396 தூறும் அறிவு
  • 452 தாகும் அறிவு
  • 454 தாகும் அறிவு

  • 778 குன்றல் இலர்
  • 954 செய்தல் இலர்
  • 1072 தவலம் இலர்

  • 716 முன்னர் இழுக்கு
  • 717 முன்னர் இழுக்கு
  • 893 பவர்கண் இழுக்கு

  • 83 பாழ்படுதல் இன்று
  • 955 தலைப்பிரிதல் இன்று
  • 1090 மகிழ்செய்தல் இன்று

  • 89 மடவார்கண் உண்டு
  • 757 செவிலியால் உண்டு
  • 974 கொண்டொழுகின் உண்டு

  • 1070 போஒம் உயிர்
  • 1213 உண்டென் உயிர்
  • 1230 மாயா உயிர்

  • 1167 யானே உளேன்
  • 1206 உள்ள உளேன்
  • 1263 இன்னும் உளேன்

  • 971 வாழ்தும் எனல்
  • 1148 நுதுப்பேம் எனல்
  • 1260 நிற்பேம் எனல்

  • 115 சான்றோர்க் கணி
  • 118 சான்றோர்க் கணி
  • 701 வையக் கணி

  • 25 சாலுங் கரி
  • 245 ஞாலங் கரி
  • 1060 சாலும் கரி

  • 1074 செம்மாக்கும் கீழ்
  • 1078 பயன்படும் கீழ்
  • 1079 வற்றாகும் கீழ்

  • 139 வாயாற் சொலல்
  • 291 யிலாத சொலல்
  • 696 வேட்பச் சொலல்

  • 531 மகிழ்ச்சியிற் சோர்வு
  • 642 சொல்லின்கட் சோர்வு
  • 930 உண்டதன் சோர்வு

  • 141 கண்டார்க ணில்
  • 285 பார்ப்பார்க ணில்
  • 287 புரிந்தார்க ணில்

  • 1041 இன்னா தது
  • 1279 டவள்செய் தது
  • 1291 காகா தது

  • 380 தான்முந் துறும்
  • 707 தான்முந் துறும்
  • 1023 தான்முந் துறும்

  • 685 பயப்பதாந் தூது
  • 686 தறிவதாந் தூது
  • 690 பயப்பதாம் தூது

  • 413 டொப்பர் நிலத்து
  • 496 ஓடா நிலத்து
  • 898 மாய்வர் நிலத்து

  • 440 ஏதிலார் நூல்
  • 727 மவன்கற்ற நூல்
  • 743 என்றுரைக்கும் நூல்

  • 324 சூழும் நெறி
  • 356 வாரா நெறி
  • 477 வழங்கு நெறி

  • 127 சொல்லிழுக்குப் பட்டு
  • 266 ஆசையுட் பட்டு
  • 1297 மடநெஞ்சிற் பட்டு

  • 681 தூதுரைப்பான் பண்பு
  • 683 வினையுரைப்பான் பண்பு
  • 688 வழியுரைப்பான் பண்பு

  • 144 பிறனில் புகல்
  • 243 உலகம் புகல்
  • 840 பேதை புகல்

  • 1118 வாழி மதி
  • 1119 தோன்றல் மதி
  • 1210 வாழி மதி

  • 12 தூஉ மழை
  • 15 எல்லாம் மழை
  • 55 பெய்யும் மழை

  • 996 மாய்வது மன்
  • 1212 சாற்றுவேன் மன்
  • 1216 நீங்கலர் மன்

  • 373 யறிவே மிகும்
  • 928 ஆங்கே மிகும்
  • 1161 போல மிகும்

  • 170 தீர்ந்தாரு மில்
  • 460 படுப்பதூஉ மில்
  • 462 யாதொன்று மில்

  • 918 மகளிர் முயக்கு
  • 1107 அரிவை முயக்கு
  • 1108 படாஅ முயக்கு

  • 194 பல்லா ரகத்து
  • 329 தெரிவா ரகத்து
  • 694 பெரியா ரகத்து

  • 79 பன்பி லவர்க்கு
  • 94 இன்சொ லவர்க்கு
  • 604 உஞற்றி லவர்க்கு

  • 30 பூண்டொழுக லான்
  • 1073 செய்தொழுக லான்
  • 1076 குய்த்துரைக்க லான்

  • 219 தமைகலா வாறு
  • 397 கல்லாத வாறு
  • 849 தான்கண்ட வாறு

  • 17 தாகி விடின்
  • 238 பெறாஅ விடின்
  • 280 தொழித்து விடின்

  • 90 குழையும் விருந்து
  • 1211 வேன்கொல் விருந்து
  • 1268 அயர்கம் விருந்து

  • 374 ராதலும் வேறு
  • 600 ளாதலே வேறு
  • 704 ரனையரால் வேறு

  • 1271 உறுவதொன் றுண்டு
  • 1273 திகழ்வதொன் றுண்டு
  • 1274 உள்ளதொன் றுண்டு

  • 23 பிறங்கிற் றுலகு
  • 612 தீர்ந்தன் றுலகு
  • 874 தங்கிற் றுலகு

  • 857 அறிவி னவர்
  • 914 அறிவி னவர்
  • 915 அறிவி னவர்

  • 45 பயனும் அது
  • 901 பொருளும் அது

  • 835 கழுந்தும் அளறு
  • 919 ஆழும் அளறு

  • 645 இன்மை அறிந்து
  • 767 தன்மை அறிந்து

  • 641 துள்ளதூஉம் அன்று
  • 1051 தம்பழி அன்று

  • 552 நின்றான் இரவு
  • 1280 சொல்லி இரவு

  • 1169 கழியும் இரா
  • 1329 மன்னோ இரா

  • 628 முறுதல் இலன்
  • 629 முறுதல் இலன்

  • 432 ஏதம் இறைக்கு
  • 436 மாகும் இறைக்கு

  • 80 போர்த்த உடம்பு
  • 1029 மறைப்பான் உடம்பு

  • 135 மிலான்கண் உயர்வு
  • 963 வேண்டும் உயர்வு

  • 585 வல்லதே ஒற்று
  • 587 டில்லதே ஒற்று

  • 638 கூறல் கடன்
  • 802 சான்றோர் கடன்

  • 1240 செய்தது கண்டு
  • 1259 உறுவது கண்டு

  • 38 வழியடைக்கும் கல்
  • 505 கட்டளைக் கல்

  • 500 முகத்த களிறு
  • 597 டூன்றுங் களிறு

  • 781 யாவுள காப்பு
  • 1038 நன்றதன் காப்பு

  • 14 வளங்குன்றிக் கால்
  • 1270 உடைந்துக்கக் கால்

  • 326 துயிருண்ணுங் கூற்று
  • 1050 காடிக்கும் கூற்று

  • 369 துன்பங் கெடின்
  • 854 துன்பங் கெடின்

  • 390 வேந்தர்க் கொளி
  • 556 மன்னர்க் கொளி

  • 836 வினைமேற் கொளின்
  • 939 ஆயங் கொளின்

  • 543 மன்னவன் கோல்
  • 796 அளப்பதோர் கோல்

  • 1075 உண்டாம் சிறிது
  • 1301 காண்கம் சிறிது

  • 65 இன்பம் செவிக்கு
  • 1199 இனிய செவிக்கு

  • 897 தக்கார் செறின்
  • 900 சீரார் செறின்

  • 96 இனிய சொலின்
  • 195 யுடையார் சொலின்

  • 1171 யாங்கண் டது
  • 1176 இதற்பட் டது

  • 22 எண்ணிக்கொண் டற்று
  • 1146 பாம்புகொண் டற்று

  • 125 செல்வம் தகைத்து
  • 486 பேருந் தகைத்து

  • 1089 ஏதில தந்து
  • 1183 பசலையும் தந்து

  • 384 முடைய தரசு
  • 385 வல்ல தரசு

  • 859 கேடு தரற்கு
  • 1214 நாடித் தரற்கு

  • 263 யவர்கள் தவம்
  • 842 பெறுவான் தவம்

  • 147 நயவா தவன்
  • 1004 படாஅ தவன்

  • 206 அடல்வேண்டா தான்
  • 1006 லியல்பிலா தான்

  • 21 பனுவல் துணிவு
  • 533 லோர்க்குந் துணிவு

  • 1135 உழக்கும் துயர்
  • 1256 உற்ற துயர்

  • 615 துடைத்தூன்றும் தூண்
  • 983 பூன்றிய தூண்

  • 502 கட்டே தெளிவு
  • 513 கட்டே தெளிவு

  • 674 போலத் தெறும்
  • 883 மாணத் தெறும்

  • 19 வழங்கா தெனின்
  • 546 கோடா தெனின்

  • 260 உயிருந் தொழும்
  • 268 ரெல்லாந் தொழும்

  • 584 ஆராய்வ தொற்று
  • 586 சோர்வில தொற்று

  • 1043 வென்னும் நசை
  • 1156 என்னும் நசை

  • 59 பீடு நடை
  • 1014 பீடு நடை

  • 239 பொறுத்த நிலம்
  • 386 மன்னன் நிலம்

  • 1132 நீக்கி நிறுத்து
  • 1174 என்கண் நிறுத்து

  • 1093 அட்டிய நீர்
  • 1121 றூறிய நீர்

  • 550 டதனொடு நேர்
  • 813 கள்வரும் நேர்

  • 165 கேடீன் பது
  • 1217 பீழிப் பது

  • 337 மல்ல பல
  • 342 பால பல

  • 11 என்றுணரற் பாற்று
  • 829 சாப்புல்லற் பாற்று

  • 160 நோற்பாரின் பின்
  • 225 ராற்றலிற் பின்

  • 156 துணையும் புகழ்
  • 232 நிற்கும் புகழ்

  • 1152 உடைத்தால் புணர்வு
  • 1155 அரிதால் புணர்வு

  • 205 மற்றுப் பெயர்த்து
  • 344 மற்றும் பெயர்த்து

  • 768 பாடு பெறும்
  • 1322 பாடு பெறும்

  • 481 வேண்டும் பொழுது
  • 1221 வாழி பொழுது

  • 539 மைந்துறும் போழ்து
  • 1229 படர்தரும் போழ்து

  • 590 ஆகும் மறை
  • 695 கேட்க மறை

  • 591 துடையரோ மற்று
  • 1294 துவ்வாய்காண் மற்று

  • 1288 கள்வநின் மார்பு
  • 1311 பரத்தநின் மார்பு

  • 682 யமையாத மூன்று
  • 941 எண்ணிய மூன்று

  • 292 பயக்கு மெனின்
  • 378 கழியு மெனின்

  • 407 புனைபாவை யற்று
  • 660 பெய்திரீஇ யற்று

  • 142 பேதையா ரில்
  • 256 ஊன்றருவா ரில்

  • 659 நற்பா லவை
  • 1286 தவறல் லவை

  • 991 என்னும் வழக்கு
  • 992 என்னும் வழக்கு

  • 1157 நின்ற வளை
  • 1277 உணர்ந்த வளை

  • 3 நீடு வாழ்வார்
  • 6 நீடு வாழ்வார்

  • 24 வைப்பிற்கோர் வித்து
  • 361 பிறப்பீனும் வித்து

  • 1080 குரியர் விரைந்து
  • 1218 ஆவர் விரைந்து

  • 551 செய்தொழுகும் வேந்து
  • 561 கொறுப்பது வேந்து

  • 234 புத்தே ளுலகு
  • 290 புத்தே ளுலகு

  • 1275 மருந்தொன் றுடைத்து
  • 1325 ஆங்கொன் றுடைத்து
198
  • 554 செய்யும் அரசு
  • 421 லாகா அரண்
  • 567 தேய்க்கும் அரம்
  • 251 ஆளும் அருள்
  • 341 அதனின் அலன்
  • 1204 உளரே அவர்
  • 366 தோரும் அவா
  • 1192 அளிக்கும் அளி
  • 828 ணீரும் அனைத்து
  • 37 டூர்ந்தான் இடை
  • 161 றிலாத இயல்பு
  • 1104 பெற்றாள் இவள்
  • 1144 தன்மை இழந்து
  • 18 வானோர்க்கும் ஈண்டு
  • 942 போற்றி உணின்
  • 1328 தோன்றிய உப்பு
  • 957 மறுப்போல் உயர்ந்து
  • 193 துரைக்கும் உரை
  • 1237 பூசல் உரைத்து
  • 294 ளெல்லாம் உளன்
  • 1244 அவர்க்காணல் உற்று
  • 258 தலைப்பிரிந்த ஊன்
  • 773 மற்றதன் எஃகு
  • 776 நாளை எடுத்து
  • 864 யார்க்கும் எளிது
  • 812 இழப்பினும் என்
  • 993 ஒப்பதாம் ஒப்பு
  • 875 கொள்கவற்றின் ஒன்று
  • 1083 பேரமர்க் கட்டு
  • 1251 வீழ்த்த கதவு
  • 482 ஆர்க்குங் கயிறு
  • 288 நெஞ்சில் கரவு
  • 823 மாணார்க் கரிது
  • 605 காமக் கலன்
  • 1250 இழத்தும் கவின்
  • 923 முகத்துக் களி
  • 1316 புலத்தக் கனள்
  • 1191 காழில் கனி
  • 382 வேந்தற் கியல்பு
  • 644 அதனினூஉங் கில்
  • 865 பற்றார்க் கினிது
  • 953 வாய்மைக் குடிக்கு
  • 1125 கண்ணாள் குணம்
  • 1281 காமத்திற் குண்டு
  • 261 தவத்திற் குரு
  • 1151 வாழ்வார்க் குரை
  • 1097 றுற்றார் குறிப்பு
  • 599 புலிதாக் குறின்
  • 737 நாட்டிற் குறுப்பு
  • 64 அளாவிய கூழ்
  • 1266 எல்லாம் கெட
  • 305 கொல்லுஞ் சினம்
  • 938 உழப்பிக்கும் சூது
  • 375 செல்வஞ் செயற்கு
  • 1293 கவர்பின் செலல்
  • 418 படாத செவி
  • 715 கிளவாச் செறிவு
  • 753 தேயத்துச் சென்று
  • 10 அடி சேராதார்
  • 1049 கண்பா டரிது
  • 895 செறப்பட் டவர்
  • 269 தலைப்பட் டவர்க்கு
  • 1315 நீர்கொண் டனள்
  • 936 மூடப்பட் டார்
  • 624 இடர்ப்பா டுடைத்து
  • 228 வன்க ணவர்
  • 775 வன்க ணவர்க்கு
  • 689 வன்க ணவன்
  • 391 அதற்குத் தக
  • 376 போகா தம
  • 1154 குண்டோ தவறு
  • 1310 என்ப தவா
  • 255 செய்யா தளறு
  • 35 இயன்ற தறம்
  • 847 தானே தனக்கு
  • 69 எனக்கேட்ட தாய்
  • 924 பெருங்குற்றத் தார்க்கு
  • 1141 பாக்கியத் தால்
  • 117 தங்கியான் தாழ்வு
  • 365 அற்ற திலர்
  • 1226 அறிந்த திலேன்
  • 467 மென்ப திழுக்கு
  • 254 தவ்வூன் தினல்
  • 1159 ஆற்றுமோ தீ
  • 671 தங்குதல் தீது
  • 1087 முலைமேல் துகில்
  • 862 ஏதிலான் துப்பு
  • 595 தனைய துயர்வு
  • 545 விளையுளுந் தொக்கு
  • 20 றமையா தொழுக்கு
  • 870 ஒல்லா தொளி
  • 182 பொய்த்து நகை
  • 856 கெடலும் நணித்து
  • 534 புடையார்க்கு நன்கு
  • 1048 போலும் நிரப்பு
  • 1209 ஆற்ற நினைந்து
  • 1262 காரிகை நீத்து
  • 1238 பேதை நுதல்
  • 130 ஆற்றின் நுழைந்து
  • 1236 எனக்கூறல் நொந்து
  • 976 வேமென்னும் நோக்கு
  • 863 எளியன் பகைக்கு
  • 1278 மேனி பசந்து
  • 13 றுடற்றும் பசி
  • 944 துவரப் பசித்து
  • 766 ஏமம் படைக்கு
  • 680 பெரியார்ப் பணிந்து
  • 960 யார்க்கும் பணிவு
  • 16 தலைகாண் பரிது
  • 1111 யாம்வீழ் பவள்
  • 383 நிலனாள் பவற்கு
  • 873 பகைகொள் பவன்
  • 636 முன்னிற் பவை
  • 1120 நெருஞ்சிப் பழம்
  • 1115 படாஅ பறை
  • 409 ரனைத்திலர் பாடு
  • 956 வாழ்துமென் பார்
  • 209 தீவினைப் பால்
  • 163 தழுக்கறுப் பான்
  • 1158 தினியார்ப் பிரிவு
  • 1009 கொள்வார் பிறர்
  • 72 உரியர் பிறர்க்கு
  • 1088 உட்குமென் பீடு
  • 937 காலை புகின்
  • 346 உலகம் புகும்
  • 1134 என்னும் புணை
  • 1287 அறிந்தென் புலந்து
  • 85 மிசைவான் புலம்
  • 226 பொருள்வைப் புழி
  • 1290 தான்விதுப் புற்று
  • 56 சோர்விலாள் பெண்
  • 559 வானம் பெயல்
  • 475 மிகுத்துப் பெயின்
  • 60 நன்மக்கட் பேறு
  • 155 பொன்போற் பொதிந்து
  • 1032 எல்லாம் பொறுத்து
  • 110 கொன்ற மகற்கு
  • 1133 ஏறும் மடல்
  • 371 தோன்று மடி
  • 1139 மறுகும் மருண்டு
  • 653 மென்னு மவர்
  • 224 காணு மளவு
  • 253 யுண்டார் மனம்
  • 982 துள்ளதூஉ மன்று
  • 345 குடம்பும் மிகை
  • 250 செல்லு மிடத்து
  • 430 ரேனு மிலர்
  • 1116 கலங்கிய மீன்
  • 1117 மாதர் முகத்து
  • 706 காட்டும் முகம்
  • 603 தன்னினு முந்து
  • 190 மன்னு முயிர்க்கு
  • 389 தங்கு முலகு
  • 241 கண்ணு முள
  • 541 வஃதே முறை
  • 282 கள்வே மெனல்
  • 420 வாழினு மென்
  • 627 கொள்ளாதா மேல்
  • 352 காட்சி யவர்க்கு
  • 400 மற்றை யவை
  • 247 இல்லாகி யாங்கு
  • 1123 கில்லை யிடம்
  • 223 கண்ணே யுள
  • 196 பதடி யெனல்
  • 309 வெகுளி யெனின்
  • 1220 இவ்வூ ரவர்
  • 465 படுப்பதோ ராறு
  • 277 கரியா ருடைத்து
  • 229 தமிய ருணல்
  • 491 பின்னல் லது
  • 904 வீறெய்த லின்று
  • 301 காவாக்கா லென்
  • 129 சுட்ட வடு
  • 1205 தோவா வரல்
  • 105 சால்பின் வரைத்து
  • 1131 தில்லை வலி
  • 1197 நின்றொழுகு வான்
  • 350 பற்று விடற்கு
  • 978 தன்னை வியந்து
  • 1247 பொறேனிவ் விரண்டு
  • 1261 தேய்ந்த விரல்
  • 299 விளக்கே விளக்கு
  • 684 செல்க வினைக்கு
  • 503 அரிதே வெளிறு
  • 738 நாட்டிற்கிவ் வைந்து
  • 148 ஆன்ற வொழுக்கு
  • 1113 வேய்த்தோ ளவட்கு
  • 381 அரசரு ளேறு
  • 207 பின்சென் றடும்
  • 771 கல்நின் றவர்
  • 402 பெண்காமுற் றற்று
  • 532 நிரப்புக்கொன் றாங்கு
  • 999 பட்டன் றிருள்
  • 192 செய்தலிற் றீது
  • 940 காதற் றுயிர்
  • 617 தாமரையி னாள்
  • 594 முடையா னுழை
  • 1284 சென்றதென் னெஞ்சு


Search This Blog