Search This Blog

Sunday, January 30, 2022

Kuralamudam - YOU TUBE CHANNEL


Please visit Kuralamudam you tube channel



அன்புள்ள நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம். குறளமுதம் என்ற இந்த காணொளிப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். வள்ளுவன் தந்த இரண்டு அடி, குறள் படி, நட அதன் படி, உயரும் உன்குடி. தமிழின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக பல நூல்களை படித்திருந்தாலும், உலகப் பொது மறையாம் திருக்குறளை படிப்பதில் வரும் தெளிவு வேறு எந்த நூல்களிலும் கிடைக்காது என்பது என் தாழ்மையான கருத்து. நான் படித்துப் பெற்ற அனுபவத்தின் வாயிலாக என் சிறு முயற்சியாக "குறளமுதம்"  என்ற இந்நிகழ்ச்சியை மிகவும் எளிய முறையில் நான் உணர்ந்த வகையில் உரை எழுதி வழங்கலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை வழங்குகிறேன். இதை கண்டும், கேட்டும் மகிழும் அன்பர்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.

Search This Blog