Search This Blog

Thursday, December 22, 2022

இன்பமுடன் வாழ

இன்பமுடன் வாழ..


உலக வாழ்க்கையில் நடக்கும் துன்பங்களைப் பார்த்து ஏன் பிறந்தோம் என்று வருத்தப்படுவதை விட இனிமேல் நிச்சயமாகப் பிறக்கப் போவதில்லை என்பதை நினைத்து ஆறுதல் அடைந்து வாழும் நாட்களை இன்பமுடன் வாழ முயற்சி செய்வோம்.

நல்லசிவம் பழனிசாமி

Search This Blog