Search This Blog

Sunday, February 6, 2011

இது எப்படி வழக்கில் வந்தது?!

காபி கீப்பி
மருந்து கிருந்து
சாப்பாடு கீப்பாடு
தண்ணி கிண்ணி
கார் கீர்
சண்டை கிண்டை
பாம்பு கீம்பு
பூனை கீன
பல்லி கில்லி
குழந்தை கிழந்தை
தூது கீது

...............மேலும் பல

Search This Blog