Search This Blog

Sunday, February 6, 2011

பயனில்லை

ஆபத்துக்கு உதவாத பிள்ளை
அரும்பசிக்கு உதவாத அன்னம்
தாகத்தை தீராத் தீர்த்தம்
தரித்திரம் அறியா பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குரு மொழி கொள்ளாச் சீடன்

---எப்போதோ படித்தது

Search This Blog