Search This Blog

Sunday, March 8, 2015

ஆடைக்குள் அம்மணம்

ஆடைக்குள் அம்மணம்

எப்படி நிதர்சனமோ

மனிதர்கள் பேசுகின்ற

அத்தனை பொய்களிலும்

உண்மை உள்ளது நிதர்சனம்

.N.P.

Search This Blog