Search This Blog

Sunday, March 8, 2015

மகளிர் தினம்

கருவில் இருந்த போது
கருப்பையில் உதைத்தோம்
மழலையாய் இருந்தபோது
மடியில் உதைத்தோம்
மனிதனாக மாறியபின்னும்
மனம்நோக உதைக்காமல்
அன்னையை மதிப்போம்
அவள்தம் பெருமையை போற்றுவோம்
அனைத்து மகளிரும் அன்னையரே !!!
.N.P.

Search This Blog