Search This Blog

Saturday, September 20, 2025

மலர்கள் மலடாவதில்லை

 மலர்கள் மலடாவதில்லை

வண்டுகள் உள்ளவரை

வண்டுகள் தீண்டாத

மலரும் உண்டோ?

மங்கையைத் தீண்டாத 

மனிதர்கள் உண்டு

மலரைத் தீண்டாத

வண்டுகள் இல்லை

இதனால்

மலர்கள் மலடாவதில்லை


Search This Blog