வாழ்க்கையில் இரண்டு முக்கிய விஷயங்கள் சரியாக இல்லாவிட்டால்
நிம்மதியான வாழ்க்கை அமையாது
1. பொருளாதாரம்
பணத்தைப் பற்றி கவலைப்பட்டால் மனமும் சிந்தனையும் சங்கடத்தில் விழும்.
செலவு–வரவு சமநிலை இல்லாத போது வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவிலும் அழுத்தம் உண்டாகும்.
2. பொருந்தாத தாரம்
உள்ளம் புரிந்துகொள்ளாமல இருக்கும்போது, நாள்தோறும் எதிர்மறை ஆற்றல் உருவாகி, மனநிம்மதி கலைந்து போகும். செழிப்பான வாழ்க்கையையும் இத்தகைய உறவு நிம்மதியற்றதாக்கிவிடும்.
இவை இரண்டுமே வாழ்வின் ஆதாரம்
