Search This Blog

Friday, March 1, 2013

Essence of BHAGAVAT GITA


Whatever happened, it happened for good. 
What is happening is also happening for good. 
Whatever will happen, that too will be for good. 
What have you lost for which you weep? 
What did you bring with you, which you have lost? 
What did you produce, which has perished? 
You did not bring anything when you were born. 
Whatever you have, you have received from Him (God). 
Whatever you will give, you will give to Him. 
You came empty handed and you will go the same way. 
Whatever is yours today, it was somebody else’s yesterday 
And it will be somebody else’s tomorrow. 
The change is the law of universe.
May God Bless Us All

Wednesday, February 27, 2013

Breast Cancer Research



U-M study challenges notion of using Herceptin only for HER2-positive breast cancer 



Breast cancer stem cells express HER2, even in ‘negative’ tumors, study finds 
Resources: U-M Cancer AnswerLine, 800-865-1125  Clinical trials at U-M




ANN ARBOR, Mich. — New research from the University of Michigan Comprehensive Cancer Center finds that the protein HER2 plays a role even in breast cancers that would traditionally be categorized as HER2-negative – and that the drug Herceptin, which targets HER2, may have an even greater role for treating breast cancer and preventing its spread.
About 20 percent of women with breast cancer have tumors labeled HER2-positive. And since the drug Herceptin has come on the scene, it has had a tremendous impact on survival for these women, particularly when it is given in the adjuvant setting, after surgery to remove the primary cancer. The new findings have potential implications for an additional 65 percent of women with breast cancer.
A recent study based on new analyses of old data found some tumors were incorrectly categorized as HER2-positive and as a result those women received adjuvant Herceptin. It turns out, they benefited as much from the treatment as woman with actual HER2-positive cancer.
“We now provide a molecular explanation for the surprising finding that adjuvant Herceptin benefited some women with HER2-negative breast cancer. If this is confirmed in clinical trials, it could alter our approach to breast cancer treatment,” says study author Max S. Wicha, M.D., distinguished professor of oncology and director of the U-M Comprehensive Cancer Center.
At this point, patients with HER2-negative breast cancer are not advised to take Herceptin.
The explanation is that HER2 is selectively expressed in the cancer stem cells of many HER2-negative breast tumors. Because the stem cells represent such a small number of cells in a tumor, the amount of HER2 is not high enough to meet the threshold for a HER2-positive cancer. Results appear in Cancer Research.
The researchers had previously shown HER2 plays an important role in cancer stem cells – the small number of cells in a tumor that fuel its growth and spread. These cells represent 1 percent to 5 percent of all the cells in a tumor. They are resistant to current chemotherapy and radiation treatments – but since they express HER2, they are effectively targeted by Herceptin.
Further, the researchers in this new study found that for tumors classified as HER2-negative, HER2 levels were higher in bone metastases compared to the primary breast tumor. Bone is the most frequent site to which breast cancer spreads.
The researchers administered Herceptin to mice with these bone lesions and found that it was most effective when given early, when tumors were small or mere “micrometastases.” In these cases, Herceptin almost completely blocked the tumors from growing. When the drug was given later, after tumors were established, it had little effect.
“We have shown that the bone microenvironment induces HER2 expression in these tumors. If Herceptin can target bone micrometastases, then administering it to patients before metastases develop could help reduce tumor recurrence,” says study author Hasan Korkaya, Ph.D., research assistant professor of internal medicine at the U-M Medical School.
The implications of this finding are that we need cancer treatments that target the small number of cancer stem cells in addition to traditional chemotherapies that eliminate the bulk tumor cells. This means that merely looking at whether a tumor shrinks is not good enough to determine whether the treatment will have long term benefit.
“This work has very significant implications for how we have developed adjuvant therapies. The idea of using drugs that cause tumors to shrink, which has been the accepted paradigm for developing therapies, is flawed. Our work suggests that adjuvant therapies will need to target the cancer stem cell population. Eliminating cancer stem cells by effective adjuvant therapies should prevent tumor recurrence, ultimately resulting in more cures,” Wicha says.
A large randomized clinical trial sponsored by the National Institutes of Health is currently open at U-M and other sites across the country to address this question. Patients whose tumors are not considered HER2-positive by classic testing should not receive Herceptin outside of this trial. For information about the trial, call the U-M Cancer AnswerLine at 800-865-1125.
Additional authors: Suthinee Ithimakin, Kathleen C. Day, Fayaz Malik, Qin Zen, Scott J. Dawsey, Tom F. Bersano-Begey, Ahmed A. Quraishi, Kathleen Woods Ignatoski, Stephanie Daignault, April Davis, Christopher L. Hall, Nallasivam Palanisamy, Amber N. Heath, Nader Tawakkol, Tahra K. Luther, Shawn G. Clouthier, Whitney A. Chadwick, Mark L. Day, Celina G. Kleer, Dafydd G. Thomas, Daniel F. Hayes
Funding: National Cancer Institute grants CA129765 and CA101860; Breast Cancer Research Foundation; Komen for the Cure; Taubman Institute at the University of Michigan; Fashion Footwear Charitable Foundation of New York/QVC Presents Shoes-On-Sale; Stand Up to Cancer grant SU2C-AACR DT0409
Disclosure: Max Wicha has financial holdings in OncoMed Pharmaceuticals, receives support from Dompe and MedImmune and serves on the scientific advisory board of Veristem; Hasan Korkaya receives research support from MedImmune; Daniel Hayes has received research support from Pfizer, Novartis and Veridex and holds stock options for his role on the scientific advisory board for OncImmune.
Reference: Cancer Research, DOI: 10.1158/0008-5472.CAN-12-3349 published online Feb. 26, 2013

Tuesday, February 26, 2013

Publication in Cancer Research


HER2 Drives Luminal Breast Cancer Stem Cells in the Absence of HER2 Amplification: Implications for Efficacy of Adjuvant Trastuzumab

Suthinee Ithimakin, Kathleen C. Day, Fayaz Malik, Qin Zen, Scott J. Dawsey, Tom F. Bersano-Begey, Ahmed A. Quraishi, Kathleen Woods Ignatoski, Stephanie Daignault, April Davis, Christopher L. Hall, Nallasivam Palanisamy, Amber N. Heath, Nader Tawakkol, Tahra K. Luther, Shawn G. Clouthier, Whitney A. Chadwick, Mark L. Day, Celina G. Kleer, Dafydd G. Thomas, Daniel F. Hayes, Hasan Korkaya, and MaxS. Wicha
Abstract
Although current breast cancer treatment guidelines limit the use of HER2-blocking agents to tumors with HER2 gene amplification, recent retrospective analyses suggest that a wider group of patients may benefit from this therapy. Using breast cancer cell lines, mouse xenograft models and matched human primary and metastatic tissues, we show that HER2 is selectively expressed in and regulates self-renewal of the cancer stem cell (CSC) population in estrogen receptor-positive (ERþ), HER2 luminal breast cancers. Although trastuzumab had no effects on the growth of established luminal breast cancer mouse xenografts, administration after tumor inoculation blocked subsequent tumor growth. HER2 expression is increased in luminal tumors grown in mouse bone xenografts, as well as in bone metastases from patients with breast cancer as compared with matched primary tumors. Furthermore, this increase in HER2 protein expression was not due to gene amplification but rather was mediated by receptor activator of NF-kB (RANK)-ligand in the bone microenvironment. These studies suggest that the clinical efficacy of adjuvant trastuzumab may relate to the ability of this agent to target the CSC population in a process that does not require HER2 gene amplification. Furthermore, these studies support a CSC model in which maximal clinical benefit is achieved when CSC targeting agents are administered in the adjuvant setting. Cancer Res; 73(5); 1–11. 2013 AACR.

Publication in Endocrine


 2013 Feb 24. [Epub ahead of print]

Allelic imbalance in sporadic parathyroid carcinoma and evidence for its de novo origins.

Source

University of Connecticut Health Center, Farmington, CT, USA, costa@nso2.uchc.edu.
Abstract
Parathyroid cancer is a rare, clinically aggressive cause of primary hyperparathyroidism, and whether these malignancies generally evolve from pre-existing benign adenomas or arise de novo is unclear. Furthermore, while inactivation of the CDC73 (HRPT2) tumor suppressor gene, encoding parafibromin, is a major contributor, other genes essential to parathyroid carcinogenesis remain unknown. We sought to identify genomic regions potentially harboring such oncogenes or tumor suppressor genes, and to gain insight into the origins and molecular relationship of malignant versus benign parathyroid tumors. We performed genome-wide copy-number and loss of heterozygosity analysis using Affymetrix 50K SNP mapping arrays and/or comparative genomic hybridization on 16 primary parathyroid carcinomas, local recurrences or distant metastases, and matched normal controls, from 10 individuals. Recurrent regions of allelic loss were observed on chromosomes 1p, 3, and 13q suggesting that key parathyroid tumor suppressor genes are located in these chromosomal locations. Recurrent allelic gains were seen on chromosomes 1q and 16, suggesting the presence of parathyroid oncogenes on these chromosomes. Importantly, the most common alteration in benign parathyroid adenomas, loss of 11q, was not found as a recurrent change in the malignant parathyroid tissues. Molecular allelotyping using highly polymorphic microsatellite markers provided further confirmation that the prevalence of 11q loss is markedly and significantly lower in carcinomas as compared with adenomas. Our observations provide molecular support for the concept that sporadic parathyroid cancer usually arises de novo, rather than evolving from a pre-existing typical benign adenoma. Furthermore, these results help direct future investigation to ultimately determine which of the candidate genes in these chromosomal locations make significant contributions to the molecular pathogenesis of parathyroid cancer. 
PMID:
 
23435613
 
[PubMed - as supplied by publisher]

Saturday, February 23, 2013

நன்றிக் கடன்

உதவி செய்வதன் பலன் கிடைப்பது எப்போது?

உதவி பெற்றவன், பெற்ற உதவிக்கு மேலாக உதவியவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ திருப்பிச் செய்யும்போது கிடைக்கும்.

உதவி பெற்றவன் திருப்பிச் செய்யாதபோது நன்றிக்கடன் பட்டவன் ஆகிறான்!

நன்றி மறந்தவர்களுக்கு இவ்வுலகில் பெருமை இல்லை!

குறள்
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்

Friday, February 22, 2013


புனல் இ‌ல்லை
மணல் கொள்ளை 

Tuesday, February 19, 2013

பாதி காலியாக இருக்கிறது என்று குறை சொல்பவன் முட்டாள்
பாதி நிறைந்திருக்கிறது என்று சொல்பவன் புத்திசாலி 

கை

வெறும்கையாகப் பார்ப்பவன் முட்டாள் 

ஐந்து விரல்களின் சக்தியை உணர்ந்தவனே புத்திசாலி 

Monday, February 18, 2013

சுயமாக சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற யோக்கியதை இல்லாவிட்டாலும் உதவி செய்தவர்களிடம் நன்றியுடன் நாகரீகமாக நடந்துகொள்வது அவசியம்

இந்த அடிப்படை நாகரீகம் கூட இல்லாதவர்கள் மனிதனாக வாழத் தகுதி இல்லாதவர்கள் 

வாழ்க்கையில் சொதப்புவது எப்படி?


"சுயமரியாதை, தன்னம்பிக்கை, தைரியம். கடின உழைப்பு, நேர்மை, நன்றி உணர்வு , மற்றும்  குறிக்கோள் இல்லாத வாழ்க்கை நிச்சயம் சொதப்பலில் தான் முடியும் "

Online Presentation

'High-Resolution  Analysis of Genomic Imbalances in the Cancer Genome'
Nallasivam Palanisamy, Ph.D.

Saturday, February 16, 2013

சொந்த வாழ்க்கையை உருப்படியாக வாழத் தெரியாதவன்
அடுத்தவன் வாழ்க்கைக்கு எப்படி வழிகாட்டியாய்  இருக்க முடியும்

வழிதவறிப் போனவன் நிச்சயமாய் வழிகாட்டியாய் இருக்க முடியாது 
ஐந்தில் வளையாதது ஐம்பதிலா வளையப்போகிறது ?
"Don't blame others for your misfortune"

Friday, February 15, 2013

Honesty is the best policy


A remarkable story of two young individuals...


"At that time I honestly probably would have kept it and you know that's something that, you know, I would really like to have been said or mentioned more, because a lot of recovering addicts get … looked down upon or judgments made. But they're - that's kind of an example that my sister and I set, that you know, just because you've had troubles in the past doesn't mean that you're a bad person and, you know, people can turn around," he said.

Thursday, February 14, 2013

தீவிரவாதம்



"தீவிரமாக விவாதித்தால் தீவிரவாதத்திற்கு வேலையில்லை"
செய்யக்கூடாத அக்கிரமங்களை செய்துவிட்டு
குற்ற உணர்வுடன் வாழ்வதை விட
செய்த தவறை உணர்ந்து திருந்தி
எஞ்சிய காலத்தை நிம்மதியாக கழிப்பதே
செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் தேடுவதாகும்
குற்றம் சாட்டுபவர்களையே குற்றவாளி ஆக்க நினைப்பது
செய்த அக்கிரமங்களை விட மோசமான செயலாகும் 
மனிதப்  பிறவி அரிதானது 
அதை வளமாக வாழ்ந்தவர்கள் ஒரு சிலரே

நம்பிக்கைத் துரோகிகளை மன்னித்துவிடலாம் ஆனால் மீண்டும் அவர்கள் அதே நம்பிக்கையைப் பெற முடியாது 

Wednesday, February 13, 2013

Poor Man with Golden Heart

A man with good character.

I hope many will learn a lesson out of this impressive story.

http://news.yahoo.com/blogs/lookout/homeless-man-returns-diamond-ring-accidentally-dropped-change-161705603.html

"Harris added that he wasn’t the type to cash in on someone’s misfortune. "My grandfather was a reverend. He raised me from the time I was 6 months old and thank the good Lord, it's a blessing, but I do still have some character," he said."

http://news.yahoo.com/homeless-man-honest-deed-rewarded-16k-donation-counting-172200491.html

Tuesday, February 12, 2013

உண்மையைப் பேசிப் பார்
எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளத் தேவையில்லை

பொய் பேசினால் என்ன பொய் பேசினோம் என்று மறந்து
உண்மையை ஒரு நாள் பேச வேண்டிய கட்டாயம் வரும் ,
அவமானமும் கூட வரும் !

Monday, February 11, 2013

எதுவுமே தவறில்லை

திருட்டு
திருடுவது தவறில்லை
அடுத்தவன் உழைப்பைத் திருடாதவரை !!!

பொய்
பொய் பேசுவது தவறில்லை
அடுத்தவனை கெடுக்காதவரை !!!

ஏமாற்று
ஏமாற்றுவது தவறில்லை
அடுத்தவனை ஏமாற்றாதவரை !!!

ஆசை
ஆசைப்படுவது தவறில்லை
அடுத்தவன் பொருளின் மேல் இல்லாதவரை!!!

சோம்பேறி 
சோம்பேறியாய் இருப்பது தவறில்லை
அடுத்தவன் உழைப்பில் காலம் தள்ளாதவரை !!!

தவறு
தவறு செய்வதில் தவறில்லை
செய்த தவற்றையே திரும்பத் திரும்பச் செய்யாதவரை!!!

கோபம் 
கோபம் கொள்வதில் தவறில்லை
அதில் நியாயம் இருக்கும்வரை!!!

சுயநலம் 
சுயநலமாக இருப்பது தவறில்லை
பொதுநலம் கெடாதவரை !!!

குடி 
(மது) குடிப்பது தவறில்லை
குடி குடியைக் கெடுக்காதவரை !!!

Friday, February 1, 2013

தவறு செய்யும் போது  இருக்கும் தைரியம் அதை  ஒத்துக்கொள்ள இருப்பதில்லை 
வெற்றி என்பது ஒரு இலக்கு அல்ல 
தன்னம்பிக்கையுடனும் தைரியமுடனும் அடுத்தவனை ஏமாற்றாமல் வறுமையை வெற்றி கொள்பவனே வாழ்வில் வெற்றிபெற்றவனாவான் 
ஒரு உயிரை அழித்துத்தான் மற்றொரு உயிர் வாழ வேண்டுமானால் மனித இனம் தோன்றாமலே இருந்திருக்கலாம் 
அழகான பூமியில் அற்பத்தனமாக நடந்துகொள்ளும் இனம் மனித இனம் 
உழைப்பதற்கு தெம்பில்லாமல் உயிரை மாய்த்துக்கொள்ள தைரியமில்லாமல் அடுத்தவரிடம் உதவி கேட்பவனை பிச்சைக்காரன் என்கிறோம்

உடல் ஆரோக்கியமிருந்தும் உழைக்காமல் உட்கார்ந்து திங்க நினைப்பவர்களை என்ன என்று சொல்வது ?
பணத்துக்காக பொய் பேசுபவன் எந்த ஒரு கேவலத்தையும் செய்யத் துணிந்த கீழ்த்தரமானவனாவான்.
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் நம்பியவர்களை ஏமாற்றுவது ஒரு வழி அல்ல

Wednesday, January 30, 2013

அறியாமையில் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு
ஆசையில் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது

Monday, January 28, 2013

பொய்யான, போலித்தனமான பேச்சு மற்றும் கீழ்த்தரமான சிந்தனையுடைய உறவுகள், நண்பர்களைவிட நேர்மையான, ஒழுக்கமான எதிரியே  மேல்.

"Honest Enemy Is Far Better Than a Fake Friend"

Saturday, January 26, 2013

Saturday, January 5, 2013

Please Read



Times Of India - Speaking Tree · 12,139 like this
20 hours ago · 
  • A professor stood before his philosophy class and had some items in front of him. When the class began, he wordlessly picked up a very large and empty mayonnaise jar and proceeded to fill it with golf balls. He then asked the students if the jar was full. They agreed that it was.

    The professor then picked up a box of pebbles and poured them into the jar. He shook the jar lightly. The pebbles roll
    ed into the open areas between the golf balls. He then asked the students again if the jar was full. They agreed it was.

    The professor next picked up a box of sand and poured it into the jar. Of course, the sand filled up everything else. He asked once more if the jar was full.. The students responded with a unanimous ‘yes.’

    The professor then produced two Beers from under the table and poured the entire contents into the jar effectively filling the empty space between the sand.The students laughed..

    ‘Now,’ said the professor as the laughter subsided, ‘I want you to recognize that this jar represents your life. The golf balls are the important things—-your family, your children, your health, your friends and your favorite passions—-and if everything else was lost and only they remained, your life would still be full. The pebbles are the other things that matter like your job, your house and your car.. The sand is everything else—-the small stuff.

    ‘If you put the sand into the jar first,’ he continued, ‘there is no room for the pebbles or the golf balls. The same goes for life.

    If you spend all your time and energy on the small stuff you will never have room for the things that are important to you.

    Pay attention to the things that are critical to your happiness.

    Spend time with your children. Spend time with your parents. Visit with grandparents. Take your spouse out to dinner. Play another 18. There will always be time to clean the house and mow the lawn.

    Take care of the golf balls first—-the things that really matter. Set your priorities. The rest is just sand.

    One of the students raised her hand and inquired what the Beer represented. The professor smiled and said, ‘I’m glad you asked.’ The Beer just shows you that no matter how full your life may seem, there’s always room for a couple of Beers with a friend.

Saturday, December 29, 2012

நம்பிக்கைத் துரோகிகளிடம் நட்பு கூடாது

செய்யக்கூடாத அக்கிரமங்களையெல்லாம் செய்துவிட்டு நல்லவன் போல் ஊருக்கு உபதேசம் செய்வது தன்னையும் ஏமாற்றி மற்றவர்களையெல்லாம் ஏமாற்றும் செயலாகும்.

Monday, December 24, 2012

வெண்மை கருமை

உண்மையாக  உழைத்துப் பார்

உடல் கருக்கும் 

உள்ளம் வெண்மையாகும்


உட்கார்ந்து அடுத்தவன் உழைப்பை அனுபவித்தால்

உடல் வெண்மையாகும்

உள்ளம் கருக்கும் 




Monday, November 26, 2012

Say Thank you


"We must find time to stop and thank the people who make a difference in our lives.”- John F. Kennedy 

Tuesday, November 20, 2012

Publication in Molecular Cell

Characterization of the EZH2-MMSET Histone Methyltransferase Regulatory Axis in Cancer.
Asangani IA, Ateeq B, Cao Q, Dodson L, Pandhi M, Kunju LP, Mehra R, Lonigro RJ, Siddiqui J, Palanisamy N, Wu YM, Cao X, Kim JH, Zhao M, Qin ZS, Iyer MK, Maher CA, Kumar-Sinha C, Varambally S, Chinnaiyan AM.

 2012 Nov 13. pii: S1097-2765(12)00861-1. doi: 10.1016/j.molcel.2012.10.008. [Epub ahead of print]

Michigan Center for Translational Pathology, University of Michigan Medical School, Ann Arbor, MI 48109, USA


Histone methyltransferases (HMTases), as chromatin modifiers, regulate the transcriptomic landscape in normal development as well in diseases such as cancer. Here, we molecularly order two HMTases, EZH2 and MMSET, that have established genetic links to oncogenesis. EZH2, which mediates histone H3K27 trimethylation and is associated with gene silencing, was shown to be coordinately expressed and function upstream of MMSET, which mediates H3K36 dimethylation and is associated with active transcription. We found that the EZH2-MMSET HMTase axis is coordinated by a microRNA network and that the oncogenic functions of EZH2 require MMSET activity. Together, these results suggest that the EZH2-MMSET HMTase axis coordinately functions as a master regulator of transcriptional repression, activation, and oncogenesis and may represent an attractive therapeutic target in cancer.
PMID:23159737Copyright © 2012 Elsevier Inc. All rights reserved.

Sunday, November 18, 2012

சொல்வது எளிது! செய்வது கடினம்!

யோக்கியமானவன் என்று சொல்வது எளிது
யோக்கியமானவனாய் வாழ்வது கடினம்

பொய் சொல்ல மாட்டேன் என்று சொல்வது எளிது
பொய் சொல்லாமல் வாழ்வது கடினம்

நல்லவன் என்று சொல்வது எளிது
நல்லவனாய் வாழ்வது கடினம்

படித்தவன் என்று சொல்வது எளிது
பண்புள்ளவனாய் வாழ்வது கடினம்

அறிவுரை கூறுவது எளிது
அறிவுரையின் படி வாழ்வது கடினம்

நண்பன் என்று சொல்லிக்கொள்வது எளிது
நல்ல நண்பனாய் வாழ்வது கடினம்

சந்தோஷ உணர்ச்சி எளிது
சந்தோசத்தை ஏற்படுத்துவது கடினம்

அன்பாக இருப்பதுபோல் நடிப்பது எளிது
உண்மையான அன்பு செலுத்துவது கடினம்

ஆசைப் படுவது எளிது
ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நேர்மையாய்
உழைப்பது கடினம்





Wednesday, November 7, 2012

நம்பிக்கை

நீ இறைவனை நம்பலாம்
நம்புவதாக நடிக்கலாம்
நம்புவதாக நம்பவைக்கலாம்
நம்புவதாக மற்றவரை ஏமாற்றலாம்

ஆனால்
இறைவன் உன்னை நம்புகிறானா ?

ஏன்
சக மனிதன் உன்னை நம்புகிறானா ?

இறைவனிடம் உண்மையாக இருப்பவன்
மற்றவர்களை ஏமாற்றமாட்டான்
மற்றவர்களை ஏமாற்றுவது
தன்னையே ஏமாற்றிக்கொள்வது

வாழ்க வளமுடன் !

மனவளக்கலை

மனசாட்சியை மதிக்கும் கலையே
மனவளக்கலை 

Sunday, October 28, 2012

வேடம்

பக்தி, பஜனை, மன்றம்,  மடம்,  இவையெல்லாம் சமூக விரோதிகள் தங்களுக்காக போட்டுக்கொள்ளும் வேடம் மற்றும் புகழிடம் தான்

Saturday, October 27, 2012

நல்லவனா? கெட்டவனா?

நல்லவன் என்று ஒருவனும்  இல்லை

கெட்டவன்  என்ற ஒருவனும் இல்லை

நல்லவனும் கெட்டவனும்  அடங்கியவன் தான் மனிதன்

ஆனால்

இவ்விரண்டிலும் எது அதிகமாக அடையப் பெற்று இருக்கிறானோ

அவன் அதுவாகிறான்

வெற்றி

வெற்றி ஒரு எட்டாக் கனி அல்ல

உழைத்தால் கிடக்கும் எளிய கனி

அடுத்தவன் உழைப்பில் கிடைத்தால்

அது எச்சில் கனி



Thursday, October 25, 2012

வாழ்க்கை

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நடக்கும் ஜீவ மரணப் போராட்டமல்ல வாழ்க்கை

மரணத்திற்குப் பின்னும் பேர் சொல்ல  வாழ்வதுதான் வாழ்க்கை

அன்றாடப் பிழைப்பிர்க்கே அடுத்தவன் கையை எதிர்பார்த்து வாழ்வது வாழ்கை அல்ல

சுய உழைப்பில் வருவதை அடுத்தவனுக்கு கொடுத்து வாழ்வதுதான் அர்த்தமுள்ள வாழ்கை

Tuesday, October 23, 2012

Publication in American Journal of Clinical Pathology


Correlation of Urine TMPRSS2:ERG and PCA3 to ERG+ and Total Prostate Cancer Burden.

Young A, Palanisamy N, Siddiqui J, Wood DP, Wei JT, Chinnaiyan AM, Kunju LP, Tomlins SA.Am J Clin Pathol. 2012 Nov;138(5):685-96. doi: 10.1309/AJCPU7PPWUPYG8OH.



Abstract

ERG rearrangements (most commonly transmembrane protease, serine 2 [TMPRSS2]:ERG [T2:ERG] gene fusions) have been identified in approximately 50% of prostate cancers . Quantification of T2:ERG in postdigital rectal examination urine, in combination with PCA3, improves the performance of serum prostate-specific antigen for prostate cancer prediction on biopsy. Here we compared urine T2:ERG and PCA3 scores with ERG+ (determined with immunohistochemical analysis) and total prostate cancer burden in 41 mapped prostatectomies. Prostatectomies had a median of 3 tumor foci (range, 1-15) and 2.6 cm of summed linear tumor dimension (range, 0.6-7.1 cm). Urine T2:ERG score correlated most with summed linear ERG+ tumor dimension and number of ERG+ foci (r(s) = 0.68 and 0.67, respectively, both P < .001). Urine PCA3 score showed weaker correlation with both number of tumor foci (r(s) = 0.34, P = .03) and summed linear tumor dimension (r(s) = 0.26, P = .10). In summary, we demonstrate a strong correlation between urine T2:ERG score and total ERG+ prostate cancer burden at prostatectomy, consistent with high tumor specificity.
PMID:23086769[PubMed - in process]

Tuesday, October 16, 2012

நன்றி

நீ  வளர்ந்து விருட்ஷமாக உதவிய வேர்களை மறவாதே


Sunday, October 14, 2012

மதிப்பு

உன் உள்ளணர்வை மதித்து நட 
உலகம் உன்னை மதிக்கும் 



Friday, October 12, 2012

நியதி

யதார்தமானவன்  தோற்ப்பதில்லை

ஏமாற்றுக்காரன் வெற்றி பெற்றதில்லை



"அற்ப ஆதாயங்களுக்காக விலை மதிக்க முடியாத தன்மானத்தை இழக்காதே "

Wednesday, October 10, 2012

எதை வேண்டுமானாலும் இழக்கலாம், மற்றவர்களின் நம்பிக்கையை இழக்காதே 

உன் எண்ணம், எழுத்து, செயல் அனைத்திலும் உண்மை இருக்க வேண்டும் 

Tuesday, October 9, 2012

கல்லாமை, இல்லாமை, பொறாமை, இயலாமை, கயவாமை

இவை ஐந்தும் இல்லாமல் இருந்தால் கிடைக்கும்  பெருமை

Monday, October 8, 2012

காவிரி நதி நீர் பிரச்சனை


வானம் பொழிந்தால்
விவசாயிகளுக்கு கொண்டாட்டம்

வானம் பொய்த்தால்
அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் 

Tuesday, September 25, 2012

அடுத்தவனை ஏமாற்றி ஆடம்பரமாக வாழ நினைக்கும் அற்ப மனிதர்களிடம் எந்த விதமான நியாயத்தையும் எதிர்பர்க்கமுடியது

Sunday, September 23, 2012

எதிர்காலத் திட்டம்



எதிர்காலத்தை நினைத்து பகல் கனவு கண்டுகொண்டு
நிகழ்காலத்தில் தவறு செய்யாதே


இன்று நீ செய்யும் காரியங்களே உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்

வெற்றியா? தோல்வியா?

அடுத்தவனை ஏமாற்றி வெற்றி பெறுவதைவிட
தோல்வியை ஏற்றுக் கொள்வதே மேல்

Wednesday, September 19, 2012

இளமை/முதுமை

தவழ்ந்து வளர்வது - இளமை
தளர்ந்து  வளர்வது - முதுமை  

Friday, September 7, 2012

ஆபிரகாம்லின்கன் தன் மகனின் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம்


ஆபிரகாம்லின்கன்  தன்  மகனின் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் 
  • மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களே,
  • எனது மகன், அனைத்து மனிதர் களும் நியாயமானவர்கள் அல்ல;அனைத்து மனிதர்களும் உண்மை யானவர்கள் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல ஒரு பின்பற்றத் தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று ஓர் அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு பகைவனைப் போல ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • பின்வருவதை அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும்.
  • ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரைவிட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • அவனுக்குத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள்.
  • அவனுக்குப் பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் இரகசியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.
  • புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள்.
  • அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • மற்றவர்கள் தவறு என்று விமரிசித்தாலும், தனது சுய சிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டு குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
  • கும்பலோடு கும்பலாய்க் கரைந்து போய்விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவி சாய்க்க வேண்டும். எனி னும் உண்மை என்னும் சல்லடையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்து எடுக்க அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள். தனது செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் சாமர்த்தியம் அவனுக்கு வேண்டும்.
  • ஆனால், தனது இதயத்திற்கும், தனது ஆன்மா விற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. பெருங் கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டிப் போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொடுங்கள்.
  • அவனை அன்போடு நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் காட்டி மற்றவர்களைச் சார்ந்திருக்க வைக்க வேண்டாம். ஏனென்றால் கடுமையான தீயில் காய்ச்சப்பட்ட இரும்பு மட்டும்தான் பயன்மிக்கதாக மாறுகிறது.
  • தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் அதே வேளை யில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • இது ஒருமிகப் பெரிய பட்டியல் தான். இதில் உங்களுக்குச் சாத்திய மானதையெல்லாம் நீங்கள் அவனுக் குக் கற்றுக் கொடுங்கள்.
  • அவன் மிக நல்லவன் , எனது அன்பு மகன்.

http://www.techsatish.net/2012/09/blog-post_268.html

Monday, September 3, 2012

Publication in Oncotarget

Role of microRNA -31 in Melanoma


2012 Aug 31. [Epub ahead of print]Genetic and epigenetic loss of microRNA-31 leads to feed-forward expression of EZH2 in melanoma.Asangani IA, Harms PW, Dodson L, Pandhi M, Kunju LP, Maher CA, Fullen DR, Johnson TM, Giordano TJ, Palanisamy N, Chinnaiyan AM.SourceMichigan Center for Translational Pathology. Abstract:  MicroRNAs (miRs) play a key role in cancer etiology by coordinately repressing numerous target genes involved in cell proliferation, migration and invasion. The genomic region in chromosome 9p21 that encompasses miR-31 is frequently deleted in solid cancers including melanoma; however the expression and functional role of miR-31 has not been previously studied in melanoma. Here, we queried the expression status and performed functional characterization of miR-31 in melanoma tissues and cell lines. We found that down-regulation of miR-31 was a common event in melanoma tumors and cell lines and was associated with genomic loss in a subset of samples. Down-regulation of miR-31 gene expression was also a result of epigenetic silencing by DNA methylation, and via EZH2-mediated histone methylation. Ectopic overexpression of miR-31 in various melanoma cell lines inhibited cell migration and invasion. miR-31 targets include oncogenic kinases such as SRC, MET, NIK (MAP3K14) and the melanoma specific oncogene RAB27a. Furthermore, miR-31 overexpression resulted in down-regulation of EZH2 and a de-repression of its target gene rap1GAP; increased expression of EZH2 was associated with melanoma progression and overall patient survival. Taken together, our study supports a tumor suppressor role for miR-31 in melanoma and identifies novel therapeutic targets.
PMID:22948084 [PubMed - as supplied by publisher] 

Friday, August 24, 2012

Publication in Neoplasia


2012 Aug;14(8):702-8.
Gene fusions associated with recurrent amplicons represent a class of passenger aberrations in breast cancer.
Kalyana-Sundaram S, Shankar S, Deroo S, Iyer MK, Palanisamy N, Chinnaiyan AM, Kumar-Sinha C.Michigan Center for Translational Pathology, University of Michigan, Ann Arbor, MI.
Abstract
Application of high-throughput transcriptome sequencing has spurred highly sensitive detection and discovery of gene fusions in cancer, but distinguishing potentially oncogenic fusions from random, "passenger" aberrations has proven challenging. Here we examine a distinctive group of gene fusions that involve genes present in the loci of chromosomal amplifications-a class of oncogenic aberrations that are widely prevalent in breast cancers. Integrative analysis of a panel of 14 breast cancer cell lines comparing gene fusions discovered by high-throughput transcriptome sequencing and genome-wide copy number aberrations assessed by array comparative genomic hybridization, led to the identification of 77 gene fusions, of which more than 60% were localized to amplicons including 17q12, 17q23, 20q13, chr8q, and others. Many of these fusions appeared to be recurrent or involved highly expressed oncogenic drivers, frequently fused with multiple different partners, but sometimes displaying loss of functional domains. As illustrative examples of the "amplicon-associated" gene fusions, we examined here a recurrent gene fusion involving the mediator of mammalian target of rapamycin signaling, RPS6KB1 kinase in BT-474, and the therapeutically important receptor tyrosine kinase EGFR in MDA-MB-468 breast cancer cell line. These gene fusions comprise a minor allelic fraction relative to the highly expressed full-length transcripts and encode chimera lacking the kinase domains, which do not impart dependence on the respective cells. Our study suggests that amplicon-associated gene fusions in breast cancer primarily represent a by-product of chromosomal amplifications, which constitutes a subset of passenger aberrations and should be factored accordingly during prioritization of gene fusion candidates.PMID:22952423[PubMed - in process] 

Saturday, August 11, 2012



"Accept responsibility for your mistakes rather than finding fault with others"

Sunday, August 5, 2012

அடுத்தவனை ஏமாற்றுகிறோம் என்று தெரிந்தே ஏமாற்றாதே

ஒரு நாள் நீ ஏமாந்து போவது உறுதி
எல்லோரும் செய்வதை தானே நானும் செய்கிறேன் அல்லது செய்தேன் என்று செய்த தவறுகளுக்கு நியாயம் கற்ப்பிக்காதே 

தற்கொலை



யாருடைய தயவும் இல்லாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் தைரியமுள்ள மனிதா 

ஏன் உனக்கு

யாருடைய தயவும்   இல்லாமல் வாழ்வதற்கு தைரியமில்லை?

Search This Blog