Search This Blog

Friday, June 20, 2014

Hindi as social media language

இந்தியாவை வளர்க்கத்தான் புதிய ஆட்சி
இந்தியை வளர்க்க அல்ல
யா(ர் ) எக்கேடு கெட்டால் என்ன என்ற எண்ணம் தவறு

Thursday, May 29, 2014

Personal Experience

I tried to correct a fool
He hates me

I tried to correct a wise person
He appreciates me

Sunday, May 18, 2014

படித்ததில் பிடித்தது 

நான் நாத்திகனாக வேண்டும் 
இறைவா அருள் புரிவாயாக!!

Friday, May 16, 2014

Narendra Modi



நரேந்திர மோடி 
உன்னை நம்பி உள்ள மக்கள் கோடி 
அவர்தம் நலம் நாடி 
நல்ல அரசாங்கம் நடந்தால் 
உண்டு உனக்கு புண்ணியம் கோடி 

Wednesday, May 7, 2014

Publication in Prostate

        Zuhlke KA, Johnson AM, Tomlins SA, Palanisamy N, Caarpten JD, Lange EM, Isaacs WB, Cooney KA. Identification of a novel germline SPOP mutation in a family with hereditary prostate cancer. Prostate. 2014 May 6. doi: 10.1002/pros.22818. PMID:24796539

Friday, May 2, 2014

Invited Lecture at Bharathiar University , Coimbatore


"Invited Speaker"
Department of Microbial Biotechnology, 
Bharathiar University
Coimbatore

"Next Generation Sequencing Approach for the discovery of druggable gene fusions in cancer"
April 21. 2014

Thursday, March 20, 2014

Personal Goal for Today

"My Personal Goal For Today Is To Become A  Person Better Than Yesterday"

Wednesday, March 12, 2014

Member, International Advisory Board

International Conference on 'Emerging Trends in Biomarker Research- Prospects & Challenges" Spetember 13th-14th 2013

International Advisory Board:
Chairman
Professor Stefan Gluck, MD, PhD, FRCPC
Department of Medicine, Hematology-Oncology
Miller School of Medicine
University of Miami, USA
Members
Dr. Sudhir Srivastava
 Chief, Cancer Biomarkers Research Group
National Cancer Institute National Institutes of  USA


Rambabu Naravaneni

Study Director
Genetic Toxicology Division,
PBR Laboratories Inc.
Edmonton, Alberta,
Canada.


Dr. A. El-Azzouny

Professor of Pharmaceutical Chemistry
Pharmaceutical and Drug Industries Research Division
National Research Centre (NRC)
Egypt


Dr. Nallasivam Palanisamy

Assistant Research Professor
Michigan Center for Translational Pathology
Department of Pathology
University of Michigan Health System
USA
Dr. Estela Ayala
Faculdad de Ingenería
Instituto Tecnologico Pesquero
Del Peru
Peru.


Dr. Miriam Díaz

Full Professor
Universidad Nacional Experimental
Francisco de Miranda
Venezuela


Dr. Dolly Ahbor Awani Ighoroje

Associate Professor
University of Benin
Nigeria


Dr. Mansoor Heydari

Assistant Professor
Department of Medical Genetics,
Tehran University of Medical Sciences,
Iran.


Dr. Mayra de la Torre

Professor
Centro de Investigación
En Alimentación y Desarrollo A.C, Mexico

http://www.jnias.in/icbr/php/Intnl_advboard.php

Tuesday, March 11, 2014

Publication in Applied Immunohistochemistry & Molecular Morphology

Ubaradka G. Sathyanarayana, PhD, Chandler Birch. Raymond B Nagle, MD, PhD, Scott A Tomlins, MD, PhD, Nallasivam Palanisamy, PhD, Wenjun Zhang, PhD, Antony Hubbard, Patrick Brunhoeber, MD, Yixin Wang, PhD, Lei Tang, PhD

Determination of optimum formalin fixation duration for prostate needle biopsies for Immunohistochemistry and Quantum dot FISH analysis

Ventana Medical Systems/Roche, Tucson, AZ and University of Michigan, Ann Arbor, MI

Abstract:
Prostate biopsy is the key clinical specimen for disease diagnosis. However, various conditions used during biopsy processing for histological analysis may affect the performance of diagnostic tests, such as hematoxylin and eosin (H&E) staining, immunohistochemistry (IHC) or in situ hybridization (ISH). One such condition that may affect diagnostic test performance is fixation duration in 10% Neutral Buffered Formalin (NBF). For example, prostate needle biopsies are often less than 1 mm in diameter and thus over-fixed. It is important to understand the impact of tissue fixation duration on diagnostic test performance to enable optimized assay procedures. This study was designed to study the effect of 10% NBF fixation duration of prostate needle biopsy on multiplexed Quantum dot (QD) ISH assay of ERG and PTEN, two genes commonly altered in prostate cancer. The samples were also evaluated for H&E staining and ERG and PTEN IHC. H&E staining and ERG and PTEN IHC were acceptable for all the duration of fixation tested. For QD ISH, we observed good signal with biopsy samples fixed from 4 hr. to 120 hr. Biopsy specimens fixed between 8 hr. to 72 hr. gave the best signal as scored by the study pathologist. In a separate cohort of 18 routinely processed prostate biopsy cores, all cores were stained successfully with the QD ISH assay and results were 100% concordant to ERG and PTEN IHC. We conclude that 8 hr. to 72 hr. duration of fixation for prostate needle biopsies in 10% NBF results in optimal QD ISH assay performance.

http://journals.lww.com/appliedimmunohist/pages/default.aspx
உதவி வரைத்தன்று உதவி உதவி 

செயப்பட்டார் சால்பின் வரைத்து

கலைஞர் உரை: 
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
மு.வ உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.
பரிமேலழகர் உரை:
உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. '(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி. இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.
Translation: 
The kindly aid's extent is of its worth no measure true; 
Its worth is as the worth of him to whom the act you do.
Explanation: 
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure

என் உரை 

செய்த உதவியின் பலன் உதவி பெறுபவரின்  பண்பைப் பொறுத்தே அமையும் 

Monday, March 10, 2014

Visiting Professor at King Saud University

Accepted Appointment as a Visiting Professor at King Saud University, Riyadh, Saudi Arabia

http://ksu.edu.sa/administration/rectordeputies/officeofviceprisidentforresearch/e_u_v_faculty/Pages/default.aspx

Thursday, March 6, 2014

படித்ததில் பிடித்தது

ஒரு வானொலி பேட்டியில் நடிகர் நாகேஷ்:


வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?


நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.


அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

Thursday, February 13, 2014

Culture

"Culture is what people do when no one is looking"

Sunday, January 26, 2014

புத்தகத்தை மேலிருந்து கீழாக படிக்கிறோம்
அது நம்மை
கீழிருந்து மேலாக உயர உதவுகிறது 
நாணயமற்ற ஆத்திகனைவிட 

நாணயமான நாத்திகனே மேலானவன் 

-விவேகானந்தர் 

Wednesday, January 22, 2014

நேர்மையாக வாழ ஆன்மிகம் தேவையில்லை
நேர்மையாக வாழ்வதுதான் ஆன்மிகம்
தவறு என்று தெரிந்தும் தவறு செய்பவர்கள்
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாதவர்கள்
இத்தகைய மனிதர்கள் தங்களுக்கும், மற்றவர்களுக்கும்
உண்மையாக இருப்பதில்லை 

Thursday, January 16, 2014

"உன்னால் உருவாக்க முடியாததை அழிக்க உனக்குத் தகுதி இல்லை"



"அடுத்தவர் சாப்பிட்ட மீதி எச்சில் என்றால்

அடுத்தவர் உழைப்பை அனுபவிப்பதும்

எச்சில் சோறு உண்பது போலத்தான் "



Saturday, January 11, 2014

Publication in Histopathology

 2013 Dec 28. doi: 10.1111/his.12354. [Epub ahead of print]


At the Intersection of Primary Pulmonary Myxoid Sarcoma and Pulmonary Angiomatoid Fibrous Histiocytoma: Observations from Three New Cases.

*- First Author Equal Contribution

Twin recent reports identify a novel entity, primary pulmonary myxoid sarcoma (PPMS) and an endobronchial presentation of angiomatoid fibrous histiocytoma (AFH) . PPMS was described as 2-4cm lesions occurring in young patients (mean age 45 years), as endobronchial, lobulated neoplasms of polygonal to spindled cells within a myxoid stroma evocative of extraskeletal myxoid chondrosaroma (EMC) . In contrast to EMC, seven of nine testable cases harbored EWSR1-CREB1 gene fusions. Nine of ten showed remarkable associated inflammation, focal to follicular to lymphoplasmacytic. This article is protected by copyright. All rights reserved.

This article is protected by copyright. All rights reserved.
KEYWORDS: FISH , angiomatoid fibrous histiocytoma, primary pulmonary myxoid sarcoma

PMID:24372335  [PubMed - as supplied by publisher]

Sunday, November 24, 2013

தவறான நியாயங்கள் விதிவிலக்காகலாம்
விதி விலக்குகள் விதியாக முடியாது  

பார்வையற்றோர் உலகம்

இருண்ட உலகத்திற்க்கு வெளிச்சம் தந்தான் எடிசன்

எங்கள் உலகத்திற்கு வெளிச்சம் தர ஒரு எடிசன் பிறப்பது எப்போது?


Sunday, September 29, 2013

சொந்த உழைப்பு எனும் பொக்கிஷம் இருப்பதை மறந்துவிட்டு அடுத்தவன் உழைப்பை அனுபவிக்க திருவோடு தூக்குவது முட்டாள்தனம்

Friday, September 27, 2013

A moment with World renowned Scientists

A moment with world Renowned Scientists Dr. Vishva Dixit and Dr. Arul M. Chinnaiyan at the University of Michigan

Publication in Modern Pathology


This is the first study on a correlative analysis of Tissue PCA3 expression with urine PCA3 and TMPRSS2-ERG



Wednesday, September 11, 2013

ஆதாயம் கருதி உறவாடுவது உண்மையான உறவாகாது 
உறவாடிக்கொண்டே கெடுக்கும் உறவுகளால் எந்த பயனும் இல்லை 
தகுதி இல்லாதவர்களுக்கு உதவி செய்வதால்
செய்த உதவிக்கும்  மதிப்பில்லை
உதவி  செய்தவர்களுக்கும் மதிப்பில்லை 
தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுயநலம் பிடித்தவர்கள்
தன்னை வளர்த்தவர்களையே கூட மதிப்பதில்லை


சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சாதிக்க  வேண்டும் என்ற குறிக்கோளே தூண்டுகோல் 

Monday, September 2, 2013



எண்ணெய்க்காகப்  போராடும் உலகத்தில் 
எனக்காகப் போராடுபவர் யார் ?

Saturday, August 31, 2013

யோக்கியமானவன் என்றால் வாழ்ந்து காட்டு 

Thursday, August 22, 2013

Recognition of Professional Development



Professional Development Award received from Prof. Dr. Jay Hess, M.D. Chairman Department of Pathology, University of Michigan

Thursday, August 8, 2013

Editorial Board Member -International Journal of Forensic Science & Pathology (IJFP)

Editorial Board member - Journal of Case Reports and Studies

http://www.broadinstitute.org/blog/visualizing-genome-disarray

மனித நேயம் மறந்த மாக்களுக்கு......

மனித நேயம் மறந்த மாக்களுக்கு....


கவிஞர் காமகோடியான் எழுதியது 


அறிஞனாயிரு

கலைஞனாயிரு

அற்புதம் செய்யும் சிற்ப்பியாயிரு

அரசனாயிரு

புருஷனாயிரு

ஆயிரம்  கோடிக்கு அதிபனாயிரு

வீரனாயிரு

சூரனாயிரு

வித்தக தத்துவ ஞானியாயிரு

அனைவருக்கும் இங்கு ஒரு ஞாயிறு 

அதனால் என்றும்

மனிதனாயிரு 

Sunday, August 4, 2013

தவறுகளோடு சமரசம் செய்து கொள்பவர்களிடம்
உறவுகள் சமரசம் செய்துகொள்வது இல்லை 

Thursday, August 1, 2013


சில நன்றி கெட்ட மனிதர்களிடம் ஒத்து வாழ்வதைவிட ஒதுங்கி வாழ்வதே மேல் 

Wednesday, July 31, 2013




தீரன் சின்னமலை நினைவு நாள் - ஜூலை 31

வீரனாக வாழ்ந்தான் 
உறவாடிக் கெடுத்த 
உறவுகளால் வீழ்ந்தான் 

சென்னிமலையும்  சிவன்மலையும் போல் நின் புகழ் உயர்ந்து நிலைத்து  நிற்கும்   






Thursday, July 25, 2013

நம்பிக்கைத் துரோகம்

மற்றவர்களை ஏமாற்றும்போது
பெறுவது சிறிது (ஏமாற்றுக்காரர்களுக்கு பெரிதாக தெரியலாம் )
இழப்பதோ நம்பிக்கை வைத்தவர்களின்
விலை மதிக்க முடியாத நம்பிக்கையை !
என்ன விலை கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது

Monday, July 22, 2013

முட்டாள்களுடன் விவாதிப்பதால் எந்த முடிவும் ஏற்ப்படாது
வீண் விதண்டாவாதத்தை தவிர எந்த பயனும் இல்லை 

Friday, July 19, 2013

Updated Research Profile

உப்பு போட்டு சோறு உன்னு

சோற்றில் உப்பு சேர்க்க வேண்டியதில்லை 
சுயமாக உழைத்த வியர்வையின் உப்பு அதில் கலந்திருந்தால் !!!


"எந்த வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்குமே "


"எந்த வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்குமே "



வாலி நீ வாழி 
கலைக்குச் சேவை செய்த உனக்கு 
சிலை வைத்துப்  பெருமை செய்ய ஆசை 
கவிதைகளால் மக்கள் மனதில்
 நம்பிக்கை விதை விதைத்தவனே 
கலைக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்த  
உன் புகழ் தமிழ் உள்ளவரை நிலைக்கும் 

Sunday, July 14, 2013

நம்பிக்கை

தன்னம்பிக்கை இல்லாதவர்கள் மீது மற்றவர்கள் நம்பிக்கை  வைப்பதில்லை 

Sunday, July 7, 2013

சமுதாயப்போலிகள்

சுயநலம் பிடித்தவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களாகக் காட்டிக் கொள்வது போலித்தனத்தின் உச்சம்


தர்மபுரி

தகடூதரைத்  (தருமபுரி)தலைநகராகக் கொண்டு தர்மம் தழைக்க ஆட்சி புரிந்த
சேர மன்னன் வாழ்ந்த மண்ணில் இன்று தர்மம் தலைசாய்ந்து நிற்பதேன் ?

அதியமான் அஞ்சியும் அவ்வையாரும் கால் பதித்த மண்ணில் இன்று
மக்கள் அஞ்சி அஞ்சி  வாழ்வதேன்?

வீர சரித்திரம் படைத்த மன்னர்கள் வாழ்ந்த மண்ணில் இன்று
ரத்த சரித்திரம் படைக்கத் துடிக்கும் மடமை ஏன் ?

மூளை அற்ற மனிதர்கள் புதுமை படைத்த இளைஞனின்
மூளையை அறுக்கத் துணிந்ததேன் ?

Friday, July 5, 2013

யதார்த்தம்

உண்மையைப்  பேசுபவன் உணர்ச்சிவசப்படுவான் 

உண்மையை மறைப்பவன் விதண்டாவாதம் பேசுவான்


Sunday, June 30, 2013

Amazing Video

https://www.facebook.com/photo.php?v=201608133328694&set=vb.290897664260544&type=2&theater

அற்ப மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் 

Sunday, June 23, 2013




ஆக்கவும் அழிக்கவும் தெரிந்த இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றோ ?
இதுவும் கடந்து போகும் 
இல்லை இல்லை என்று சொல்வது எளிது

ஏன் இல்லை என்பதற்கான  காரணம் தெரிந்துவிட்டால்

இல்லை என்பது இல்லை 

Thursday, June 20, 2013

நம்பிக்கையும் விசுவாசமும் இல்லாத உறவுகளால் எந்த பயனும் இல்லை 
பொய் சொல்கிறோம் என்று தெரிந்தே பொய் பேசுபவன் எந்த ஒரு கேவலத்தையும் செய்யத் துணிந்த கீழ்த்தரமானவனாவான் 

Monday, June 17, 2013

Manivannan (31 July 1954 – 15 June 2013)

 
கோபுரங்கள் சாய்வதில்லை
சாதித்தவர்கள் மறைவதில்லை
தன்நம்பிக்கையுடன்  தலைநிமிர்ந்த உன்னை 
உலகம் மறக்கப்போவதில்லை 

Friday, June 14, 2013

நன்றி மறந்து
கடமையை மறந்து
பொது நலம் மறந்து
மனித நேயம் மறந்து
உறவுகளைக் கெடுத்து
சுய நலம் பிடித்து
உண்மையை மறைத்து
அற்பத்தனமான வாழ்க்கை
அதில் என்ன இனிமை?

 
படித்தேன்
படித்தபின் மடித்தேன்
மடித்தபின் நினைத்தேன்
நினைத்தபின் வியந்தேன்
கற்றுக் கொண்டது சில
கற்றுக்கொள்ள வேண்டியது பல ....
 

Friday, June 7, 2013

சூது கவ்வும்

சூது கவ்வும்
ஆனால் வெல்லாது 

கண்ணா, வாழ்க்கையில் முன்னேற ஆசையா!


உழைக்கத் தயாராகு, உழைத்தால்
உன்னால் முடியாதது எதுவும் இல்லை 

Thursday, June 6, 2013

நம்பிக்கை






என்னை நான் நம்புவதால் ஆண்டவனையும் அதிர்ஷ்டத்தையும் நம்புவதில்லை !!

தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்தவனை
தலைக்கணம் பிடித்தவன்  என்றும்
ஆணவக்காரன் என்றும்
சில மூடர்கள் பேசலாம்,
அது அவரவர்களின் தெளிவு 



Wednesday, June 5, 2013

கிரிக்கெட் சூதாட்டம்

ஆசையில் தவறு செய்துவிட்டு அடுத்தவரை குறை சொல்லி என்ன பயன் ?



Publication in Translational Oncology

Comprehensive analysis of ETS family members in melanoma by fluorescence in situ hybridization reveals recurrent ETV1 amplification
Rohit Mehra, Saravana M Dhanasekaran, Nallasivam Palanisamy, Pankaj Vats, Xuhong Cao, Jung H Kim, David SL Kim, Timothy Johnson, Douglas R Fullen and Arul M Chinnaiyan
Year 2013, Volume 6, Issue 4
Abstract
ETS (E26 transformation-specific) transcription factors are known to be involved in gene aberrations in various malignancies including prostate cancer, however, their role in melanoma oncogenesis has yet to be fully explored. We have completed a comprehensive fluorescence in situ hybridization (FISH) based screen for all 27 members of the ETS transcription factor family on two melanoma tissue microarrays (TMAs), representing 223 melanomas, 10 nevi, and 5 normal skin tissues. None of the melanoma cases demonstrated ETS fusions; however, 6/114 (5.3%) melanomas were amplified for ETV1 using a break-apart FISH probe. For the 6 positive cases, locus-controlled FISH probes revealed that 2/6 cases were amplified for the ETV1 region whereas 4 cases showed copy gains of entire chromosome 7. The remaining 26 ETS family members showed no chromosomal aberrations by FISH. Q-PCR showed an average 3.4-fold (p-value 0.00218) increased expression of ETV1 in melanomas, including the FISH ETV1 amplified cases, when compared to other malignancies (prostate, breast, and bladder carcinomas). These data suggest that a subset of melanomas over-express ETV1 and amplification of ETV1 may be one mechanism for achieving high gene expression.

Sunday, June 2, 2013

பொய்யான வார்த்தைகளில் புகழ்வதைவிட
உண்மையான வார்த்தைகளில் விமர்சனம்
செய்வதே மேல் 

Thursday, May 30, 2013


என் தோட்டத்தில் .....

நேற்று பெய்த மழையில்

இன்று பிறந்தது

நனைந்து பிறந்ததால்

நனையாமல் இருக்க முன்னேற்ப்பாடோ?

Wednesday, May 29, 2013

எனக்கு எதிரிகள் உண்டு
ஏனென்றால் அக்கிரமக்காரர்களிடம் பணியாமல்
நியாயத்தின் பக்கம் துணிந்து நின்றதனால்!!

நீர்  வீழ்ச்சியா?
அல்லது 
நீர்  எழுச்சியா ?

நயாகரா நீர் வீழ்ச்சி (எழுச்சி )

விழும் உயரத்தை விட
எழும் உயரம் அதிகம்
ஆக இது
நீரின் எழுச்சி

It was great to be at the Niagara Falls, again

Tuesday, May 28, 2013

ஒருவனின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள தூரமே

அவன் உறவுகளின் நெருக்கத்தைத்  தீர்மானிக்கும் !!
 

Wednesday, May 22, 2013

Publication in American Journal of Clinical Pathology

 2013 Jun;139(6):771-779.

Usefulness of a Monoclonal ERG/FLI1 Antibody for Immunohistochemical Discrimination of Ewing Family Tumors.

Tomlins SA, Palanisamy N, Brenner JC, Stall JN, Siddiqui J, Thomas DG, Lucas DR, Chinnaiyan AM, Kunju LP.

Source

 

Abstract

Ewing family tumors (EFTs) and prostate carcinomas are characterized by rearrangement of ETS genes, most commonly FLI1 (EFTs) and ERG (prostate carcinomas). Previously, we characterized an antibody against ERG (EPR3864) for detecting ERG-rearranged prostate carcinoma. Because EPR3864 also cross-reacts with FLI1, we evaluated the usefulness of EPR3864 for discriminating EFTs from other small round blue cell tumors (SRBCTs) with immunohistochemistry. Of 57 evaluable EFTs, 47 (82%) demonstrated at least moderate, diffuse, nuclear ERG/FLI1 staining (including 89% and 100% of cases with confirmed EWSR1:FLI1 and EWSR1:ERG fusions, respectively), of which 1, 3, and 43 showed negative, cytoplasmic, or membranous CD99 staining, respectively. Among other SRBCTs (61 cases, 7 types), at least moderate, diffuse, nuclear EPR3864 staining was seen in all precursor B-lymphoblastic lymphomas/leukemias and subsets of Burkitt lymphomas (10%) and synovial sarcomas (45%). In summary, EPR3864 may be useful in detecting EWSR1:FLI1 and EWSR1:ERG rearranged EFTs in addition to prostate carcinomas. Keywords: EPR3864, EWSR1:ERG, EWSR1:FLI1, Ewing tumor
PMID:
 
23690120
 
[PubMed - as supplied by publisher]

Thursday, May 16, 2013

தனக்குப் பெருமை சேர்த்துக்கொள்ள முடியாதவனால் மற்றவர்களுக்குப் பெருமை சேர்க்க முடியாது 
பணத்திற்காக குணத்தை இழக்க வேண்டாம் 

Tuesday, May 7, 2013

நேர்மையாக நடந்து கொள்வது எவ்வாறு ஒரு சிறந்த கடமையோ
அக்கிரமங்களைக் கண்டிப்பதும் ஒரு கடமைதான் 
அக்கிரமங்கள் செய்யத்தான் அதிகாரம் தேவை
நற்காரியங்கள் செய்ய அன்பு இருந்தால் போதும் 
நிம்மதியான வாழ்க்கை வேண்டுமானால் எந்தவிதமான எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் சுய சம்பாத்தியத்தில் சுய மரியாதையுடன் வாழத் தெரிய வேண்டும்

 
எல்லாவிதமான  பிரச்சினைகளுக்கும் பல வழிகளில் தீர்வு காண முடியும், பொய் பேசுவது ஒரு சிறந்த வழி அல்ல !

Wednesday, May 1, 2013

With Prof. Patrick Tan, Associate Professor, National Cancer Center, Singapore. A true friend and Colleague with whom I have an ongoing collaboration to unravel the genomic complexity of gastric cancer.

Sunday, April 21, 2013

தன்னை மதிக்கத் தெரியாதவனுக்கு மற்றவர்களை மதிக்கத் தெரியாது


Wednesday, April 10, 2013

Presentation at AACR 2013 Washington D.C.


American Association for Cancer Research ( AACR) 2013 Annual Meeting, Washington, D.C. Convention Center, April 6-10, 2013.
 
Nallasivam Palanisamy et al.,
"Xenografts of Human Prostate Cancer- A Genetic Profile Aanalysis"

Prostate cancer (PCa) is the second leading cause of cancer-related death in the US. Recent clinical trials have shown responses in a subpopulation of patients; thus we need methods to identify likely responders. The genetic basis of PCa is understood to the extent that patients can be classified based on underlying molecular aberrations: 50-60% of PCas have rearrangements in ERG, ETV1, ETV4, ETV5, BRAF, and RAF1 and overexpression of SPINK1 and AR. PCas with PTEN deletion along with ERG have altered clinical behavior. We developed a strategy to establish PCa xenografts with tissue taken directly from men and implanted subcutaneously in SCID mice. After its growth, the tumor is harvested and sequentially passaged over 4 or 5 mice. We have established 62 PCa xenografts since the program’s inception. These xenografts, which are often developed while the donor PCa patient is alive, have proven valuable for testing drugs and have led to initiation of a promising clinical study (ClinicalTrials.gov: NCT00831792). In the study reported here we systematically characterized 51/62 xenografts for the presence of known PCa markers by immunohistochemistry and fluorescence in situ hybridization. The PCa xenografts were derived from PCas in the prostate or direct extensions to adjacent organs (21) or from metastases to bone (4), lymph node (3), liver (6), thyroid (1), testis (1), adrenal gland (2), brain (3), and unusual sites (skin, chest wall, soft tissue) (4) or ascites (3), and pleural effusions (3). 81% of xenografts derived from prostatic adenocarcinomas were AR positive (27/33); 16 were small-cell, poorly differentiated neuroendocrine carcinomas or ductal adenocarcinomas and did not express AR. One sarcomatoid and 1 ductal adenocarcinoma expressed AR; 77% of evaluable tumors had a deletion in PTEN (31/40); 48% of AR-positive tumors expressed recurrent gene fusions (eg, ERG, ETV1, ETV5) (13/27). Together, these results in this cohort_AR and recurrent gene fusion expression and PTEN deletion_nicely correlate with findings in human PCa. We next assessed whether PCa xenografts maintained histopathologic and molecular fidelity with the human tumor of origin in selected cases (n=16). Histopathologic pattern and recurrent gene fusion expression were the same in the paired human and mouse tissue. The AR and PTEN status were the same in most paired human and mouse samples. In 4 cases, AR expression was lost or PTEN deleted in the PCa xenograft, suggesting that selection for more aggressive genotypes may occur during xenograft development and that PCa xenografts develop by selecting cells’ drivers of cancer progression. In conclusion, we have developed a protocol for xenograft development that has fidelity with human PCa. This approach has provided a repository of clinically annotated samples that can be linked prospectively to clinical progression/response to therapy and thus will help identify therapy responders.

Wednesday, April 3, 2013

உழைப்பின் சிரமங்களை உணராதவனுக்கு 
உழைப்பின் பலனை அனுபவிக்க அருகதை கிடையாது 

Monday, April 1, 2013

அறியாமை 


நம்மிடம் நிறைய இருப்பது 
இறைவனிடம் துளி கூட இல்லாதது 
இல்லாததை இல்லாதவன் வேண்டினால் 
இல்லாதவன் எப்படிக் கொடுப்பான்?
அறியாமை நீங்க இறைவனைத்தேட வேண்டியதில்லை 
அறியாமை நீங்கினால் இறைவன் இல்லை 
இயற்கைதான் கடவுள் 
இயற்கையை வழிபடச் சொன்னது வேதம் 
இடையில் வந்தது கடவுள் என்னும் மடமை 
மடமை நீங்கினால் கிடைக்கும் பெருமை 
ஓட ஓட விரட்டிய அக்கிரமக்காரர்களே
உங்களுக்கு நன்றி
உங்களால் என் இலக்கை சீக்கிரமாகவே அடைய முடிந்தது

எப்படியெல்லாம் வாழக்கூடாது என்று வாழ்ந்து காட்டிய மேதாவிகளே
உங்களுக்கு நன்றி
உங்களால் என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்துகொள்ள முடிந்தது


Saturday, March 30, 2013

படைத்தல், காத்தல் , அழித்தல்
இது கடவுளின் செயல் என்று நம்புகிறோம்
கடவுள் பெயரால் அக்கிரமங்களை செய்யும் அற்ப மனிதர்களே !
இன்னும் உங்களை கடவுள் இவ்வுலகில் நடமாட விட்டிருக்கும் காரணம் என்ன தெரியுமா?
இனியாவது திருந்த முயற்சி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் !


Wednesday, March 27, 2013


நீ ஒன்றும் முதன் முதலாய் தவறு செய்யவில்லை
ஆனால்
முதல் முறையாக திருந்த முயற்சி செய்வதில் தவறில்லை
 

Sunday, March 24, 2013

பணம்


வெவ்வேறு வண்ணங்களில் இருந்தாலும் அதன் மதிப்பு "கறுப்பு " மற்றும்  வெள்ளை"யில் தான் தீர்மானிக்கப்படுகிறது! 

Saturday, March 9, 2013

அழகு

வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்து  இருந்தாலும் அழகானது
பருவ காலங்கள் மாறி மாறி வந்தாலும் ஒவ்வொரு பருவமும் அழகானது
மனிதர்களிடம்  ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் மனித இனம் அழகானது
ஒவ்வொருவரின் பார்வையும் வேறாக இருந்தாலும் உண்மை அழகானது 
பல வண்னங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் அழகானது

Search This Blog