Search This Blog

Sunday, January 1, 2017


ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன?
எட்டிமரம் காயாதிருந்தென்ன, காய்த்துப்பயனென்ன?
செல்லாக்காசு இருந்தாலென்ன, அழித்தாலென்ன?
பாட்டன்காலத்து ஓட்டைக்காசு இன்றும் இருக்கிறது
கோடிகோடியாய் பதுக்குபவனைப்பிடிக்காமல்
ஓடிஓடிஉழைப்பவனை அலைக்கழிப்பதேன்?
கோமாளிகளின் கூத்தை மிஞ்சியது புதுச்சட்டம்!
நாடும் மக்களும் ...................ம்
நாட்டு நடப்புகளைப்பார்ககும்போது மக்களைப்பற்றி யாரும் கவலைப்படுவதாகத்தெரியவில்லை. இந்த விசயத்தில் மத்தியமும், மாநிலமும் ஒன்றுதான்.பல "அசி''ங்கங்கள்" "அரியணை''யேரிக்கொண்டிருக்கின்றன".

Sunday, December 25, 2016


எல்லையைக் காப்பதும் ராணுவம்!
கொள்ளையைத் தடுப்பதும் ராணுவம்!
நாட்டில் நடக்கும் அவலங்களைப்பார்க்கும் போது
ராணுவமேஆட்சி செய்தால் என்ன?

மனிதனுக்குப்ப ல வியாதிகள் வருவதுண்டு
குறுக்கு வழியில் பணம் மற்றும் பொருள் சேர்ப்பதும் ஒரு வகை வியாதியோ?
இந்த வியாதிக்கு மருந்தில்லை!!!
"உழைக்காமல் தேவைக்கு அதிகமாகச் சம்பாதிப்பதைக் காப்பாற்ற (மாட்டிக்கொள்ளும்வரை) கடுமையாக உழைக்க வேண்டும்"-!!!!

பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தது வரலாறு!

எதுவும் பேசாமல் ஆட்சியைப் பிடிக்க நடக்குது இப்போ தகராறு!!!
நீதி, நியாயம், தர்மம்
அநீதி, அநியாயம், அதர்மம்
(அ)த்தனையம் இலவசமாக மக்களுக்கு!!!

Saturday, December 24, 2016

Nallasivam Palanisamy | Henry Ford Health System | USA | Histochemistry and Cell Biology 2016 | Conference Series LLC

 International Conference on Histochemistry and Cell Biology September 14-15, 2016 Phoenix, Arizona, USA

Scientific Talk On: Unraveling tumor heterogeneity in prostate cancer by combined immunohistochemistry and RNA in situ hybridization

Click here for Abstract and Biography: 

Publication in AMerican Journal of Surgical Pathology

Am J Surg Pathol. 2016 Dec 22. doi: 10.1097/PAS.0000000000000776. [Epub ahead of print]

Renal Cell Carcinoma With Chromosome 6p Amplification Including the TFEB Gene: A Novel Mechanism of Tumor Pathogenesis?

Williamson SR1, Grignon DJ, Cheng L, Favazza L, Gondim DD, Carskadon S, Gupta NS, Chitale DA, Kalyana-Sundaram S, Palanisamy N.

Abstract
Amplification of chromosome 6p has been implicated in aggressive behavior in several cancers, but has not been characterized in renal cell carcinoma (RCC). We identified 9 renal tumors with amplification of chromosome 6p including the TFEB gene, 3 by fluorescence in situ hybridization, and 6 from the Cancer Genome Atlas (TCGA) databases. Patients' ages were 28 to 78 years (median, 61 y). Most tumors were high stage (7/9 pT3a, 2/9 pN1). Using immunohistochemistry, 2/4 were positive for melanocytic markers and cathepsin K. Novel TFEB fusions were reported by TCGA in 2; however, due to a small composition of fusion transcripts compared with full-length transcripts (0.5/174 and 3.3/132 FPKM), we hypothesize that these represent secondary fusions due to amplification. Five specimens (4 TCGA, 1 fluorescence in situ hybridization) had concurrent chromosome 3p copy number loss or VHL deletion. However, these did not resemble clear cell RCC, had negative carbonic anhydrase IX labeling, lacked VHL mutation, and had papillary or unclassified histology (2/4 had gain of chromosome 7 or 17). One tumor each had somatic FH mutation and SMARCB1 mutation. Chromosome 6p amplification including TFEB is a previously unrecognized cytogenetic alteration in RCC, associated with heterogenous tubulopapillary eosinophilic and clear cell histology. The combined constellation of features does not fit cleanly into an existing tumor category (unclassified), most closely resembling papillary or translocation RCC. The tendency for high tumor stage, varied tubulopapillary morphology, and a subset with melanocytic marker positivity suggests the possibility of a unique tumor type, despite some variation in appearance and genetics.
PMID: 28009604 DOI: 10.1097/PAS.0000000000000776. [PubMed - as supplied by publisher]

Sunday, December 11, 2016

Publication in Cell Reports

Cell Rep. 2016 Dec 6;17(10):2620-2631. doi: 10.1016/j.celrep.2016.11.019.
Inflammation-Induced Oxidative Stress Mediates Gene Fusion Formation in Prostate Cancer.

Mani RS, Amin MA, Li X, Kalyana-Sundaram S, Veeneman BA, Wang L, Ghosh A, Aslam A, Ramanand SG, Rabquer BJ, Kimura W, Tran M, Cao X, Roychowdhury S, Dhanasekaran SM, Palanisamy N, Sadek HA, Kapur P, Koch AE, Chinnaiyan AM.

Abstract
Approximately 50% of prostate cancers are associated with gene fusions of the androgen-regulated gene TMPRSS2 to the oncogenic erythroblast transformation-specific (ETS) transcription factor ERG. The three-dimensional proximity of TMPRSS2 and ERG genes, in combination with DNA breaks, facilitates the formation of TMPRSS2-ERG gene fusions. However, the origins of DNA breaks that underlie gene fusion formation in prostate cancers are far from clear. We demonstrate a role for inflammation-induced oxidative stress in the formation of DNA breaks leading to recurrent TMPRSS2-ERG gene fusions. The transcriptional status and epigenetic features of the target genes influence this effect. Importantly, inflammation-induced de novo genomic rearrangements are blocked by homologous recombination (HR) and promoted by non-homologous end-joining (NHEJ) pathways. In conjunction with the association of proliferative inflammatory atrophy (PIA) with human prostate cancer, our results support a working model in which recurrent genomic rearrangements induced by inflammatory stimuli lead to the development of prostate cancer.
Copyright © 2016 The Author(s). Published by Elsevier Inc. All rights reserved.

KEYWORDS:
DNA breaks; NHEJ; ROS; TMPRSS2-ERG; TNF; gene fusion; inflammation; microhomology; oxidative stress; prostate cancer
PMID: 27926866 DOI: 10.1016/j.celrep.2016.11.019

Sunday, December 4, 2016






நிலைத்த புகழ் வேண்டுமா ?

நிலையாத பணம் வேண்டுமா ?

அதிகாரம் கொடுக்கும் ஆணவத்தில் 

அடுத்தவருக்கு துன்பம் கொடுத்து 

ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன் ?

ஒரு நொடியில் மாறிவிடும் வாழ்க்கை 

வாழ்ந்து கெட்டவர்களைப் பார்த்து 

வாழும் தலைமுறை கற்றுக்கொண்டதென்ன?

வாழ்க்கை என்பது அனைவதர்க்காகவே ஏற்றப்பட்ட விளக்கு

நாளை என்பது நாம் வாழ்வதாக இருக்கலாம் 

அல்லது வாழ்ந்ததாக இருக்கலாம்

நமக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் 

தள்ளிப்போட முடியாதது மரணம்

விட்டது விட்டபடி தொட்டது தொட்டபடி 

ஒரு கடைசி வாய்ப்பு கேட்க முடியாமல் 

அனைத்தும் ஒரு நொடியில் மாறிவிடும்

இன்றைய தேவை 

அடுத்தவர் வாழ்க்கையை 

வளமாக மாற்றும் மாற்றுச் சிந்தனை !





Saturday, December 3, 2016

அடுத்தவர்களை  ஏய்த்துப் பிழைப்பதைவிட 
அடுத்தவர்களுக்குக் கொடுத்துவாழ்வதே மேலான வாழ்க்கை 
வயதான காலத்திலும் பெற்றவர்களிடம் பிடுங்கித் தின்பதை விட கீழ்த்தரமான செயல் எதுவும் இல்லை
 
பிணம்
சாவில் சந்தேகம் இருந்தால் புதைத்ததை எடுத்து ஆராய்ந்து மீண்டும் புதைக்கலாம் அல்லது எரிக்கலாம்- பழைய வழக்கம்

பணம்
சம்பாதித்ததில் சந்தேகம் இருந்தால் புதைத்ததை எடுத்து எரிக்கலாமே தவிர மீண்டும் புதைக்கமுடியாது- புது சட்டம்

Sunday, November 27, 2016

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஒரு எளிய வழி 

நாம் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் குறை காணாமல் நாமே பொறுப்பேற்றுக்குக்கொள்ளும் போது  பொறுப்புணர்ச்சியும் மனநிறைவும் ஏற்படும்  

Sunday, November 20, 2016

Publication in Human Pathology

Hum Pathol. 2016 Nov 15. pii: S0046-8177(16)30307-0. doi: 10.1016/j.humpath.2016.10.024. [Epub ahead of print]

Sclerosing TFEB Rearrangement Renal Cell Carcinoma: A Recurring Histologic Pattern.

Williamson SR, Eble JN, Palanisamy N.

Abstract
Renal cell carcinoma with TFEB rearrangement [t(6;11)(p21;q13)] was initially recognized to be composed of dual populations of large cells with clear cytoplasm and small cells forming rosettes around hyaline material. With increasing awareness, however, the spectrum of described morphology has been found to be more heterogeneous. We report a 54 year-old woman who underwent partial nephrectomy for a 2.4 cm renal mass, composed of fibrosis, hyalinization, calcification and ossification, and a smaller component of epithelioid cells. Immunohistochemical staining revealed diffuse positivity for cytokeratin AE1/AE3 and PAX8, patchy labeling for melan-A, HMB45, and cathepsin K, and negative caldesmon, SMA, TFE3 protein, carbonic anhydrase IX, CD10, CK7, EMA and inhibin. Fluorescence in situ hybridization confirmed rearrangement of TFEB and not TFE3. Together with one recent case in another report, our findings suggest that extensive sclerosis and ossification may be a less common recurring histology of TFEB rearrangement renal cell carcinoma.
Copyright © 2016. Published by Elsevier Inc.

KEYWORDS:
TFEB gene; fluorescence in situ hybridization; immunohistochemistry; renal cell carcinoma; translocation
PMID: 27864122 DOI: 10.1016/j.humpath.2016.10.024
[PubMed - as supplied by publisher]

Wednesday, November 9, 2016

Donald J Trump
President Elect
Congratulations!
"World is entering into a new era under his presidency"
Good days are ahead!


Sunday, November 6, 2016

"போகும்போது எதைக் கொண்டு போகிறோம்  "

இது அன்றாடம் கேட்கும் ஒரு பேச்சு 

விரக்தியில் பேசும் வீண் பேச்சு 

கொண்டுபோவதென்பது நிச்சயம் முடியாது 

ஆனால் 

நிச்சயமாக கொடுத்துவிட்டு போகலாம் 

மற்றவர்களுக்கு உதாரணமான 

நல்ல வாழ்க்கை 
 நல்ல கண்டுபிடிப்புகள் 
நல்ல இலக்கியம் 
இப்படிப் பல 

இதை புரிந்துகொண்டவர்களே நல்ல வாழ்க்கை வாழ்பவர்கள்  

Wednesday, November 2, 2016

Publication in Histopathology

Histopathology. 2016 Oct 27. doi: 10.1111/his.13112. [Epub ahead of print]

The Utility of ETV1, ETV4, and ETV5 RNA In Situ Hybridization in the Diagnosis of CIC-DUX4 Sarcomas.

Smith SC, Palanisamy N, Martin E, Almenara J, McHugh JB, Choi EK, Lucas DR, Betz BL, Thomas D, Patel RM.

Abstract
AIMS:
A recently characterized group of undifferentiated small round cell sarcomas harbours fusions of the genes CIC and DUX4. Studies report a distinctive gene expression profile for these sarcomas, including expression of E26 transformation specific (ETS)-family protooncogenic transcription factors ETV1, ETV4, and ETV5. To test the utility of an ancillary diagnostic technique for these tumors, we evaluated chromogenic RNA in situ hybridization assays for ETV1, ETV4, and ETV5, as diagnostic adjuncts for this emerging group of highly malignant sarcomas.

METHODS AND RESULTS:
We tested 6 confirmed CIC-DUX4 sarcomas and 105 lesions in the differential, including 48 Ewing sarcomas for expression of ETV1, ETV4, and ETV5, scoring expression utilizing a previously validated scale. ETV1 and ETV4 were positive in 5/6 cases, while ETV5 was positive in 6/6. No Ewing sarcoma or other sarcoma tested, showed co-expression of these transcripts, while one ETV1, ETV4, ETV5 positive previously unclassified round cell sarcoma, was identified as harboring a CIC rearrangement by break-apart FISH.

CONCLUSION:
We identified overexpression of ETV1, ETV4, and ETV5 transcripts in situ in CIC-DUX4 sarcomas using a robust assay in routine archival sections. One previously unclassified round cell sarcoma showed ETV1/4/5 positivity, and was proven to harbor a CIC rearrangement by break-apart FISH. The sensitivity and specificity observed with our in situ hybridization assay implies potential utility as an ancillary diagnostic technique, particularly when faced with limited biopsy samples. This article is protected by copyright. All rights reserved.
This article is protected by copyright. All rights reserved.

KEYWORDS:
CIC-DUX sarcomas; ETS-family transcription factors; RNA in situ hybridization; biomarkers
PMID: 27790742 DOI: 10.1111/his.13112

Publication in Cancer Research

Cancer Res. 2016 Oct 28. pii: canres.1656.2016. [Epub ahead of print]

HER2 and EGFR overexpression support metastatic progression of prostate cancer to bone.

Day KC, Lorenzatti Hiles G, Kozminsky M, Dawsey SJ, Paul A, Broses LJ, Shah R, Kunju LP, Hall C, Palanisamy N, Daignault-Newton S, El-Sawy L, Wilson SJ, Chou A, Ignatoski KM, Keller ET, Thomas DG, Nagrath S, Morgan TM, Day ML.

Abstract
Activation of the epidermal growth factor receptors EGFR (ErbB1) and HER2 (ErbB2) drive the progression of multiple cancer types through complex mechanisms that are still not fully understood. In this study, we report that HER2 expression is elevated in bone metastases of prostate cancer independently of gene amplification. An examination of HER2 and NF-κB receptor (RANK) coexpression revealed increased levels of both proteins in aggressive prostate tumors and metastatic deposits. Inhibiting HER2 expression in bone tumor xenografts reduced proliferation and RANK expression while maintaining EGFR expression. In examining the role of EGFR in tumor-initiating cells (TIC), we found that EGFR expression was required for primary and secondary sphere formation of prostate cancer cells. EGFR expression was also observed in circulating tumor cells (CTC) during prostate cancer metastasis. Dual inhibition of HER2 and EGFR resulted in significant inhibition of tumor xenograft growth, further supporting the significance of these receptors in prostate cancer progression. Overall, our results indicate that EGFR promotes survival of prostate TIC and CTC that metastasize to bone, whereas HER2 supports the growth of prostate cancer cells once they are established at metastatic sites.
Copyright 2016, American Association for Cancer Research.

PMID: 27793843 DOI: 10.1158/0008-5472.CAN-16-1656

Monday, October 31, 2016

நிம்மதியான வாழ்க்கைக்கு 

அடுத்தவர்களுக்கு கொடுக்காவிட்டாலும் 
 கெடுக்காமல் இருந்தாலே போதும் !

Sunday, October 30, 2016

இருப்பவர்களுக்கு கொடுக்க மனமில்லை 

இல்லாதவர்களுக்கு உ ழைக்க மனமில்லை 

உழைக்க முடியாதவர்க்கு உதவ யாருமில்லை 

இந்த ஏற்றத்தாழ்வினால் உலகில் நிம்மதியில்லை 

Sunday, October 16, 2016

ORCID -Nallasivam Palanisamy


 Wednesday, April 25, 2012
Divide and Conquer: Next Generation Sequencing Approach
for the Molecular Classification of Prostate Cancer
Nallasivam Palanisamy, PhD, 
Research Assistant Professor, 
Michigan Center for Translational Pathology, 
University of Michigan

Sunday, October 2, 2016

முட்டாளிடம் நீ முட்டாள் என்று சொல்வதைவிட முட்டாள்தனமான காரியம் இல்லை 

Monday, September 12, 2016

Publication in PLOS GENETICS

 2016 Sep 8;12(9):e1006306. doi: 10.1371/journal.pgen.1006306. eCollection 2016.

RNA-Binding Protein FXR1 Regulates p21 and TERC RNA to Bypass p53-Mediated Cellular Senescence in OSCC.

Abstract
RNA-binding proteins (RBP) regulate numerous aspects of co- and post-transcriptional gene expression in cancer cells. Here, we demonstrate that RBP, fragile X-related protein 1 (FXR1), plays an essential role in cellular senescence by utilizing mRNA turnover pathway. We report that overexpressed FXR1 in head and neck squamous cell carcinoma targets (G-quadruplex (G4) RNA structure within) both mRNA encoding p21 (Cyclin-Dependent Kinase Inhibitor 1A (CDKN1A, Cip1) and the non-coding RNA Telomerase RNA Component (TERC), and regulates their turnover to avoid senescence. Silencing of FXR1 in cancer cells triggers the activation of Cyclin-Dependent Kinase Inhibitors, p53, increases DNA damage, and ultimately, cellular senescence. Overexpressed FXR1 binds and destabilizes p21 mRNA, subsequently reduces p21 protein expression in oral cancer cells. In addition, FXR1 also binds and stabilizes TERC RNA and suppresses the cellular senescence possibly through telomerase activity. Finally, we report that FXR1-regulated senescence is irreversible and FXR1-depleted cells fail to form colonies to re-enter cellular proliferation. Collectively, FXR1 displays a novel mechanism of controlling the expression of p21 through p53-dependent manner to bypass cellular senescence in oral cancer cells.

PMID:
27606879
DOI:
10.1371/journal.pgen.1006306
[PubMed - in process] 

Sunday, September 4, 2016

உயிருடன் திரும்பிப்போகமுடியாத இடத்திற்கு வந்திருக்கிறோம் என்ற நினைவுடன் ஒவ்வொருவரும் வாழ்ந்தால் இவ்வுலகில் பல அக்கிரமங்கள் குறையும் 
விரதம்  (பட்டினி)

பணக்காரர்களுக்கு 
அவ்வப்போது !

பரம ஏழைக்கு?
நாள் தோறும் 

வாழ்வில் பல விஷயங்களுக்கு 
சமரசம்  செய்துகொள்பவர்களே 
அவசரமாக முன்னேறுகிறார்கள் 
அதே வேகத்தில் 
விமர்சனமும் செய்யப்படுகிறார்கள் 


Saturday, September 3, 2016

Publication in Asian Journal of Urology

Cultured circulating tumor cells and their derived xenografts for personalized oncology

Ruoxiang Wang,Chia-Yi Chu, Stefan Mrdenovic, Alagappan A. Annamalai, Andrew E. Hendifar, Nicholas N. Nissen, James S. Tomlinson, Michael Lewis, Nallasivam Palanisamy, Hsian-Rong Tsengf, Edwin M. Posadas, Stephen J. Pandol, Haiyen E. Zhau, Leland W.K. Chung

Abstract
Recent cancer research has demonstrated the existence of circulating tumor cells (CTCs) in cancer patient's blood. Once identified, CTC biomarkers will be invaluable tools for clinical diagnosis, prognosis and treatment. In this review, we propose ex vivo culture asa rational strategy for large scale amplification of the limited numbers of CTCs from a patient sample, to derive enough CTCs for accurate and reproducible characterization of the biophysical, biochemical, gene expressional and behavioral properties of the harvested cells. Because of tumor cell heterogeneity, it is important to amplify all the CTCs in a blood sample for a comprehensive understanding of their role in cancer metastasis. By analyzing critical steps and technical issues in ex vivo CTC culture, we developed a cost-effective and reproducible protocol directly culturing whole peripheral blood mononuclear cells, relying on an assumed survival advantage in CTCs and CTC-like cells over the normal cells to amplify this specified cluster of cancer cells.

Keywords
Cancer metastasis; Peripheral blood; CTC; ex vivo culture
http://dx.doi.org/10.1016/j.ajur.2016.08.005

Tuesday, August 30, 2016

Publication in Human Pathology

Hum Pathol. 2016 Aug 25. pii: S0046-8177(16)30194-0. doi: 10.1016/j. humpath. 2016.07.029. [Epub ahead of print]

Loss of p16 Expression and Copy Number Changes of CDKN2A in a Spectrum of Spitzoid Melanocytic Lesions.

Harms PW, Hocker TL, Zhao L, Chan MP, Andea AA, Wang M, Harms KL, Wang ML, Carskadon S, Palanisamy N, Fullen DR.

Abstract
Spitzoid melanocytic lesions, including Spitz nevi (benign), spitzoid melanoma (malignant), and borderline atypical Spitz tumors (ASTs), frequently present challenges for accurate diagnosis and prognosis. Evaluation for loss of the tumor suppressor p16, encoded by CDKN2A gene on chromosome 9p21.3, has been proposed to be useful for evaluation of spitzoid melanocytic lesions. However, reports on the utility of p16 immunohistochemistry for spitzoid lesions have been conflicting, and few studies have directly compared p16 immunohistochemistry with fluorescence in situ hybridization (FISH) for CDKN2A genomic status. We analyzed a spectrum of benign (n=24), borderline (n=27), and malignant (n=19) spitzoid lesions for p16 protein expression by immunohistochemistry and CDKN2A copy number by FISH. Immunohistochemistry was evaluated by two scoring methods: h-score and two-tiered score (positive or negative for p16 loss). By immunohistochemistry, loss of p16 expression was not observed in Spitz nevi (0/24), but was seen in ASTs (7/27, 26%) and spitzoid melanomas (3/19, 16%). By h-score, p16 expression was significantly higher in Spitz nevi relative to ASTs or spitzoid melanomas. Similarly, copy number aberrations of CDKN2A by FISH were absent in Spitz nevi, but were found in 2/21 (9.5%) ASTs and 4/12 (33%) spitzoid melanomas. Our findings from this large cohort suggest p16 aberrations are highly specific for borderline and malignant spitzoid neoplasms relative to Spitz nevi. Similar to ASTs, p16 loss in spitzoid melanomas may occur in the presence or absence of genomic CDKN2A loss.
Copyright © 2016. Published by Elsevier Inc.
KEYWORDS:CDKN2A; Spitz; fluorescence in situ hybridization; immunohistochemistry; melanoma; p16
PMID: 27569296 DOI: 10.1016/j.humpath.2016.07.029[PubMed - as supplied by publisher]

Friday, August 26, 2016

நாட்டில் வாழ்பவர்கள் வாழ்வதற்காகப் போராடுவார்கள் 
நாட்டைக் காப்பவர்கள் சாகும்வரை போராடுவார்கள் 

Thursday, August 25, 2016

Publication in Prostate

 2016 Aug 22. doi: 10.1002/pros.23243. [Epub ahead of print]

Expression and Role of PAICS, a De Novo Purine Biosynthetic Gene in Prostate Cancer.

Abstract:

BACKGROUND:
Our goal was to investigate de novo purine biosynthetic gene PAICS expression and evaluate its role in prostate cancer progression.

METHODS:
Next-generation sequencing, qRTPCR and immunoblot analysis revealed an elevated expression of a de novo purine biosynthetic gene, Phosphoribosylaminoimidazole Carboxylase, Phosphoribosylaminoimidazole Succinocarboxamide Synthetase (PAICS) in a progressive manner in prostate cancer. Functional analyses were performed using prostate cancer cell lines- DU145, PC3, LnCaP, and VCaP. The oncogenic properties of PAICS were studied both by transient and stable knockdown strategies, in vivo chicken chorioallantoic membrane (CAM) and murine xenograft models. Effect of BET bromodomain inhibitor JQ1 on the expression level of PAICS was also studied.

RESULTS:
Molecular staging of prostate cancer is important factor in effective diagnosis, prognosis and therapy. In this study, we identified a de novo purine biosynthetic gene; PAICS is overexpressed in PCa and its expression correlated with disease aggressiveness. Through several in vitro and in vivo functional studies, we show that PAICS is necessary for proliferation and invasion in prostate cancer cells. We identified JQ1, a BET bromodomain inhibitor previously implicated in regulating MYC expression and demonstrated role in prostate cancer, abrogates PAICS expression in several prostate cancer cells. Furthermore, we observe loss of MYC occupancy on PAICS promoter in presence of JQ1.

CONCLUSIONS:
Here, we report that evaluation of PAICS in prostate cancer progression and its role in prostate cancer cell proliferation and invasion and suggest it as a valid therapeutic target. We suggest JQ1, a BET-domain inhibitor, as possible therapeutic option in targeting PAICS in prostate cancer. Prostate. © 2016 Wiley Periodicals, Inc.
© 2016 Wiley Periodicals, Inc.

KEYWORDS: MYC; PAICS; metastasis; prostate cancer; xenograft
PMID:
 27550065   
DOI:
  
10.1002/pros.23243
[PubMed - as supplied by publisher]

Saturday, August 13, 2016

Advertisement as appeared in Thendral Tamil Magazine August 2016
from Facebook post

*அருமையான செய்தி*
JRD டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.
அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.
பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.
பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்
*1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.*
*2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.*
*3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.*
*4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.*
*5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.*
*6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.*
மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.

Tuesday, August 9, 2016

Publication in Thoracic Oncology

 2016 Aug 6. pii: S1556-0864(16)30706-7. doi: 10.1016/j.jtho.2016.07.027. [Epub ahead of print]

Expanded CTCs from a Patient with ALK Positive Lung Cancer Present EML4-ALK Rearrangement along with Resistance Mutation and Enable Drug Sensitivity Testing: A Case Study.

Abstract
The emergence of liquid biopsy using circulating tumor cells (CTCs) as a resource to identify genomic alterations in cancer presents new opportunities for diagnosis, therapy and surveillance. The presented study identified EML4-ALK gene rearrangement in expanded CTCs from one ALK positive lung adenocarcinoma patient. At the time of radiographic progression, CTCs obtained from the patient revealed a drug resistance mutation, L1196M on the ALK gene. CTCs were expanded ex-vivo and drug sensitivity testing was performed using 2 ALK inhibitors, crizotinib and ceritinib. The half maximal inhibitory concentration (IC50) of ceritinib was 1664 nM compared with crizotinib, 2268 nM showing that ceritinib was a more potent ALK inhibitor. We demonstrate that it is feasible to detect serial genetic alterations in expanded CTCs and perform in vitro drug screening. These findings support the clinical utility of CTCs not only for diagnosis, but also a potential tool for drug sensitivity testing in distinct subsets of lung cancer and for personalized precision medicine.
Copyright © 2016 International Association for the Study of Lung Cancer. Published by Elsevier Inc. All rights reserved.

Saturday, August 6, 2016


conceived and designed by N.Palanisamy using photos from Google
பலருக்கு வாழ்க்கையில் என்ன தேவை என்பதே தெரிவதில்லை 
சிலருக்குச்  சொன்னாலும் புரிவதில்லை 
புரியாத மூடருக்குச்  சொல்லிப் பயனில்லை 

Thursday, August 4, 2016

வீட்டில் 

சாமி படங்களை வைத்துப்பார்ப்பதால் 
மூடநம்பிக்கை வளர்கிறது !

அதேசமயம் 

சாதித்தவர்களின் படங்களை வைத்துப்பார்த்தால் 
தன்னம்பிக்கை வளரும் !

Sunday, July 31, 2016

தன்னம்பிக்கை 
விடாமுயற்சி 
கடின உழைப்பு 
நேர்மை 

தன்னம்பிக்கையுடன்கூ டிய 
விடாமுயற்சியுடன் சேர்ந்த 
கடின உழைப்புடன் நேர்மை 
இவை வெற்றி எனும் 
பூட்டுக்கான திறவுகோல்கள் 
ஒன்றைத்தொலைத்தாலும் 
வெற்றி எனும் பூட்டைத் திறக்க முடியாது !
வறுமையுடன்  வாழ்வது தவறல்ல !
வறுமையில் திருடுவது தவறு !
what is the measure of success?

big bungalow?
brand new expensive car?
trunk full of jewellery?
big balance in bank account?
high level job?
and what not?
may be!

as long as all these are earned through hard work! 
not by swindling others!

Tuesday, July 12, 2016


துயரங்களைக் கடந்தவர்கள்
உயரங்களைத் தொடுவது உறுதி !


துயரங்களைக் கொடுப்பவர்கள் 
துயரங்களிலேயே  துவள்வது உறுதி !

Wednesday, June 29, 2016

வினுப்பிரியா தற்கொலை

சமூ"கவலை"த்தளங்கள்
பொறுப்புடன் பயன்படுத்துவது அவசியம்
சுவாதி கொலை
சென்னையில் பெரிய வெள்ளம் வந்தபோது ஓடோடிவந்த மனிதநேயம்!
அதே சென்னையில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த சுவாதியைக்காப்பாற்ற வராததேன்?
கொலைகாரன் சுவாதியோடு மனிதநேயத்தையும் சேர்த்து கொலைசெய்துவிட்டானோ?
கண்காணிப்புக்கு கருவி இல்லை!
காவலர் இல்லை!
கண்டவர் சாட்சி இல்லை!
அரசே, கச்சத்தீவை மீட்கவேண்டாம்
கடைநிலை மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் உண்டா?

Sunday, June 26, 2016

விரோதிகளை மன்னித்துவிடலாம் 
துரோகிகளை யாரும் மன்னிப்பது கிடையாது 
செய்யக்கூடாத அயோக்யத்தனங்களையெல்லாம் செய்துவிட்டு ஆன்மீகம் என்ற போர்வையில் ஒளிந்து கொள்ள நினைக்கும் கயவர்களை அந்த ஆன்மீகமே அவர்களின் உண்மை முகத்தை வெளிகாட்டிவிடும்! 

Friday, June 24, 2016

பிறர் அடைந்ததைப் பார்த்து பொறாமைப்படும் மூடர்களே  
அதற்காக அவர்கள்  இழந்ததை 
கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் 
அடைந்ததை விட  நிச்சயம் இழந்தது அதிகமாகத்தான் இருக்கும் 
இந்த உண்மை புரிந்தால் நிச்சயம் பொறாமையில் மற்றவர்களை கெடுக்கும் எண்ணம் வராது 
பிறர் அடைந்ததைப் பார்த்து பொறாமைப்படும் மூடர்களே  
அதற்காக அவர்கள்  இழந்ததை 
கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் 
அடைந்ததை விட  நிச்சயம் இழந்தது அதிகமாகத்தான் இருக்கும் 
இந்த உண்மை புரிந்தால் நிச்சயம் பொறாமையில் மற்றவர்களை கெடுக்கும் எண்ணம் வராது 

Wednesday, June 22, 2016

எச்சில் சோற்றை தின்றுவிட்டு வயிறு நிறைந்துவிட்டது என்று யாரும் சந்தோசப்படமாட்டார்கள்! 

அது போல அடுத்தவர் உழைப்பை அனுபவித்துவிட்டு வெற்றி பெற்றுவிட்டோம்  என்று பெருமை பேசுவது கீழ்த்தரமான செயல்!

Saturday, June 18, 2016

Fathers day message

தருதலைகளைப் பெற்ற அப்பாக்கள் 
தலைநிமிர்ந்து வாழ முடியாது 
பணம் சம்பாதிப்பது பெருமையில்லை 
பெற்றோர்கள் பெருமைப்பட வாழ்வதே 
பிள்ளைகள் செய்யும் நல்ல காரியமாக இருக்கும், வாழ்ந்த காலம் வீணாகக்கழிந்திருந்தாலும் 
வாழும்காலத்தைஅப்பாக்கள் 
பெருமைப்பட வாழ இந்த அப்பாக்கள் தினத்தில் உறுதிகொள்வோம் 

Thursday, June 16, 2016

Publication in Oncogene

 2016 Jun 6. doi: 10.1038/onc.2016.164. [Epub ahead of print]

MicroRNA-101 regulated transcriptional modulator SUB1 plays a role in prostate cancer.

Abstract
MicroRNA-101, a tumor suppressor microRNA (miR), is often downregulated in cancer and is known to target multiple oncogenes. Some of the genes that are negatively regulated by miR-101 expression include histone methyltransferase EZH2 (enhancer of zeste homolog 2), COX2 (cyclooxygenase-2), POMP (proteasome maturation protein), CERS6, STMN1, MCL-1 and ROCK2, among others. In the present study, we show that miR-101 targets transcriptional coactivator SUB1 homolog (Saccharomyces cerevisiae)/PC4 (positive cofactor 4) and regulates its expression. SUB1 is known to have diverse role in vital cell processes such as DNA replication, repair and heterochromatinization. SUB1 is known to modulate transcription and acts as a mediator between the upstream activators and general transcription machinery. Expression profiling in several cancers revealed SUB1 overexpression, suggesting a potential role in tumorigenesis. However, detailed regulation and function of SUB1 has not been elucidated. In this study, we show elevated expression of SUB1 in aggressive prostate cancer. Knockdown of SUB1 in prostate cancer cells resulted in reduced cell proliferation, invasion and migration in vitro, and tumor growth and metastasis in vivo. Gene expression analyses coupled with chromatin immunoprecipitation revealed that SUB1 binds to the promoter regions of several oncogenes such as PLK1 (Polo-like kinase 1), C-MYC, serine-threonine kinase BUB1B and regulates their expression. Additionally, we observed SUB1 downregulated CDKN1B expression. PLK1 knockdown or use of PLK1 inhibitor can mitigate oncogenic function of SUB1 in benign prostate cancer cells. Thus, our study suggests that miR-101 loss results in increased SUB1 expression and subsequent activation of known oncogenes driving prostate cancer progression and metastasis. This study therefore demonstrates functional role of SUB1 in prostate cancer, and identifies its regulation and potential downstream therapeutic targets of SUB1 in prostate cancer.Oncogene advance online publication, 6 June 2016; doi:10.1038/onc.2016.164.
PMID: 
27270442 
[PubMed - as supplied by publisher]

Wednesday, June 8, 2016

நம்பியவர்களை ஏமாற்றுவதைவிட கீழ்த்தரமான செயல் இல்லை 
நம்பிக்கைத்துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை 
நன்றி கெட்டவர்களுக்கு மரியாதை இல்லை
பிரச்சினைகளைத்  தீர்ப்பதற்கு பொய் உதவாது 
தெரிந்தே பொய் பேசுவது கயமைத்தனம் 

அடுத்தவர்களை "அண்டி" வாழ்வது தவறில்லை 
அடுத்தவர்களை "சுரண்டி" வாழ்வது தவறு 

Wednesday, May 25, 2016

தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் செய்த தவறின் பாதிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் 
அதனால், தெரியாமல் தவறு செய்துவிட்டேன் என்று சொல்லி 
செய்த தவறுகளுக்கு நியாயம் கற்ப்பிக்கவேண்டாம் 
இது தன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றும் செயல் !

Monday, May 16, 2016

இன்று ஒரு குறள்

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும்"


நாம் செய்ய வேண்டிய காரியத்தை செய்யாததாலும், செய்யக்கூடாததைச் செய்வதாலும்தான் பல கேடுகள் வருகின்றன.


Do what you can do! and do not do what you cannot do! Otherwise life will me miserable.

Sunday, May 8, 2016

அன்னையர் தினம் - மே 8, 2016

எதையெல்லாம்  தொலைத்து நிற்கிறோமோ அதற்கெல்லாம் 
ஒரு நினைவுதினம் கொண்டாடுவது புதுவழக்கம் !

அன்னையர் தினம் அந்த வகையில் சேர்ந்தது அல்ல !

இன்று மட்டுமல்லாமல் அனுதினமும் போற்றுவதே 
அன்னைக்குச் செய்யும் சிறந்த மரியாதை !

Search This Blog