Search This Blog

Thursday, April 28, 2016

Publication in Advanced Materials

 2016 Apr 26. doi: 10.1002/adma.201600658. [Epub ahead of print]

Tunable Thermal-Sensitive Polymer-Graphene Oxide Composite for Efficient Capture and Release of Viable Circulating Tumor Cells.

Yoon HJ1,2,3,4Shanker A3,5Wang Y1,3,4Kozminsky M1,3,4Jin Q1Palanisamy N6Burness ML7Azizi E7Simeone DM4,7Wicha MS3,4,7Kim J1,3,5,8,Nagrath S1,3,4.

Abstract

This study presents a highly sensitive microfluidic system to capture circulating tumor cells from the whole blood of cancer patients. The device incorporates graphene oxide into a thermoresponsive polymer film to serve as the first step of an antibody functionalization chemistry. By decreasing the temperature, captured cells may be released for subsequent analysis.
© 2016 WILEY-VCH Verlag GmbH & Co. KGaA, Weinheim.

KEYWORDS:

breast cancer; circulating tumor cell; graphene oxide; pancreatic cancer; thermoresponsive polymer
PMID:
 
27115557
 
[PubMed - as supplied by publisher]

Saturday, April 23, 2016

நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமா? 
மிக எளிய வழி - 
எதிர்மறையான சிந்தனையுடையவர்களின் சகவாசத்தை அறவே தவிர்க்கவேண்டும்.

Wednesday, April 20, 2016

''தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்தவர்களைப்பார்த்து தலைக்கணம் பிடித்தவர்கள் என்று பேசும் தருதலைகளால் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை'' 
"என்னைத் தட்டிக் கொடுத்தவர்களைவிட தடுக்கிவிழச் செய்தவர்களே அதிகம்"
-தட்டிக் கொடுத்த  கரங்களுக்குச் சொந்தமான அறிவியல் மேதை ஜேம்ஸ்  வாட்சன் அவர்களுடன் சில மணித்துளிகள் செலவிட்டது என் கடின உழைப்ப்புக்குக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன் 

Tuesday, April 19, 2016

வெற்றி - கடின உழைப்புக்குக்  கிடைத்த அங்கீகாரம் 
தோல்வி- கற்றுக்கொண்ட பாடம் 
இவ்விரண்டையும் சரிசமமாகப் பார்க்கத் தெரிந்தவர்களே புத்திசாலிகள் !

Friday, April 8, 2016

Publication in American Journal of Dermatopathology

Am J Dermatopathol. 2016 Mar 29. [Epub ahead of print]

Morpheaform Basal Cell Carcinomas With Areas of Predominantly Single-Cell Pattern of Infiltration: Diagnostic Utility of p63 and Cytokeratin.

East E, Fullen DR, Arps D, Patel RM, Palanisamy N, Carskadon S, Harms PW.

Abstract
BACKGROUND:
Morpheaform basal cell carcinoma (BCC) is a variant of BCC characterized by narrow strands and nests of basaloid cells with dense sclerotic stroma. The histologic extent often exceeds the clinical impression, leading to high recurrence rates after standard excision. The authors encountered a case with single-cell invasion distant from the main tumor. To date a systematic review of single-cell infiltration in morpheaform BCC has yet to be performed.

DESIGN:
Ten morpheaform BCCs, 10 nonmorpheaform aggressive BCCs, 5 desmoplastic trichoepitheliomas, and 2 microcystic adnexal carcinomas were identified by database search and confirmed on hematoxylin and eosin. Cases were evaluated by hematoxylin and eosin, immunohistochemical staining for p63, and (in a subset) broad-spectrum cytokeratin. Single-cell pattern was defined as individual cells, 2-cell clusters, or single-file invasion.

RESULTS:
Three types of single-cell pattern were identified: intratumoral (single cells within the main tumor mass), peripheral, and distant. Single cells were typically a minor component relative to larger tumor nodules and strands. Eight of the 10 cases of morpheaform BCC demonstrated areas of single-cell pattern: 3 intratumoral, 3 peripheral, and 2 with distant spread (0.75 and 1.0 mm from the main tumor). Eight of the 10 aggressive BCC demonstrated a peripheral single-cell pattern. Rare intratumoral single cells were identified in 3/5 desmoplastic trichoepitheliomas and 1/2 microcystic adnexal carcinomas.

CONCLUSION:
Single-cell pattern is frequently a component of morpheaform BCC. Tumor cells at a significant distance from the main component were unique to morpheaform BCC. Thus, when evaluating margins for morpheaform BCC, increased caution is recommended, and immunohistochemical stains for p63 or cytokeratins may be helpful.

PMID: 27043336 [PubMed - as supplied by publisher]

Tuesday, April 5, 2016

'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை,

 ஆனால் 

குற்றமே சுற்றமாக முடியாது ''

Wednesday, March 16, 2016

ஒன்றை அழித்துத்தான் மற்றொன்றை உருவாக்க முடியும் 

ஆனால் 

ஒருகுடும்பத்தை அழித்து மற்றொரு குடும்பம் தழைக்க முடியாது

Sunday, March 13, 2016

எல்லாப் பயணமும் கல்லறையை நோக்கித்தான் 
அதற்கு ஏன் இந்த அவசரம்? 

நேர் வழியில் பயணித்தால் கண்ணுக்கெட்டாத தொலைவில் !
குறுக்கு வழியில் பயணித்தால் கல்லறை மிக அருகில் !

Saturday, March 12, 2016

பிறந்த மண்ணில் கருப்பு ஒரு வண்ணம் என்றுதான் அறிந்திருந்தேன் 
வாழும் மண்ணில் அது ஒரு இனம் என்றும்  அறிந்துகொண்டேன் 

இருட்டு கருப்பு  அதனால் ஒரு பயம் 
கறுப்பு இனத்தைக்கண்டு ஏன் பயம் 

இருட்டை ஒழிக்க ஒளி கண்டோம் 
இனத்துவேசத்தை ஒழிக்க என்ன வழி ??
"மற்றவர்கள் உன்னைப்பற்றி அதிகம் பேசவேண்டுமானால், நீ மௌனமாக இரு "

Sunday, March 6, 2016

அடுத்தவன் ஆஸ்தியை விரும்புபவர்கள் ஆஸ்திகர்களாக வேண்டுமானால் ஆகலாம்
ஆனால் ஆத்திகர்களாக இருக்கமுடியாது

Wednesday, March 2, 2016

உன்னால் 'முடியாது ' என்று சொல்பவர்கள் அது தங்களால் முடியாது என்பதைத்தான் சொல்கிறார்கள் 


சுய புத்தியுடன் கடினமாக உழைத்தால் முடியாதது எதுவும் இல்லை 

தன்னம்பிக்கை உள்ளவர்கள் தன் கையைத்தான் நம்புவார்கள் 
தன்னம்பிக்கை அற்றவர்கள் தங்களையும் கெடுத்துக்கொண்டு மற்றவர்கள் வாழ்வையும் கெடுப்ப்பார்கள்  

Saturday, February 27, 2016

Don't waste time by talking about the problems, think about finding ways to solve the problems'

Think Positive
Do Positive
Be Positive

Wednesday, February 17, 2016

கடவுள் மனிதர்களைப் படைத்தது உண்மையோ பொய்யோ நாம் அறியோம்,
ஆனால் மனிதன் கடவுளைப்படைத்தது நூற்றுக்குநூறு உண்மை

Monday, February 8, 2016

Publication in Head Neck

Head Neck. 2016 Feb 5. doi: 10.1002/hed.24292. [Epub ahead of print]

Fibroblast growth factor family aberrations as a putative driver of head and neck squamous cell carcinoma in an epidemiologically low-risk patient as defined by targeted sequencing.

Tillman BN, Yanik M, Birkeland AC, Liu CJ, Hovelson DH, Cani AK, Palanisamy N, Carskadon S, Carey TE, Bradford CR, Tomlins SA, McHugh JB, Spector ME, Chad Brenner J.

Abstract
BACKGROUND:Targeted sequencing of patients with epidemiologically low-risk (ELR) head and neck squamous cell carcinoma (HNSCC) could help identify novel drivers or lost suppressors leading to precision medicine protocols and improved survival rates.

METHODS:A patient with ELR-HNSCC was selected for targeted sequencing. We then assessed next generation sequencing cohorts from the Oncomine Powertool Database, which contains pan-cancer data from The Cancer Genome Atlas (TCGA).

RESULTS:Targeted sequencing revealed fibroblast growth factor receptor-1 (FGFR1) amplifications as a putative driver of the patient's tumor. Patients with HNSCC from TCGA data demonstrated fibroblast growth factor (FGF) family mutations, rearrangements, or amplifications in over 35% of HNSCC cases, with a statistically significant higher frequency in African American populations. FGF alterations were unique from activating phosphatidylinositol 3-kinase (PIK3CA) mutations.

CONCLUSION:Together, these data suggest that FGF signaling may be critical for a subset of patients with HNSCC independent of other known pathways and provides rationale for leveraging patients with ELR-HNSCC to define molecular subsets of high-risk HNSCC. © 2016 Wiley Periodicals, Inc. Head Neck, 2016.

© 2016 Wiley Periodicals, Inc.
KEYWORDS:

amplification; fibroblast growth factor (FGF); fibroblast growth factor receptor (FGFR); head and neck squamous cell carcinoma (HNSCC); mutant

PMID: 26849095  [PubMed - as supplied by publisher]

Friday, February 5, 2016

ரோஜா செடியில் பூக்களைவிட முட்கள் அதிகமாக இருக்கும் 
இருந்தாலும் அதை ரோஜா செடி என்றுதான் அழைக்கிறோம் 
அதுபோல பலகுறைகள் உள்ள மனிதர்களிடம் உள்ள நல்லவற்றை மட்டும் பார்த்தால் அவர்களும்  நல்லவர்களாகத்தான் தெரிவார்கள் 
நம்மைச்  சுற்றி எல்லா திசைகளிலும் எதிரிகள் இருக்கிறார்கள் என்பதற்காக 
அதை நினைத்து துவண்டு, எண்ணங்களை பல  வழிகளிலும் சிதற விடாமல் ஒருமுகமாக சிந்தித்து நேர்வழியில் செயல் பட்டாலொழிய எதிரிகளை வெல்ல முடியாது.
ந.ப.

Wednesday, February 3, 2016

"Live a Lawful life, not an awful life"

Wednesday, January 20, 2016

https://www.facebook.com/photo.php?fbid=10208908778343890&set=a.4606567809388.2192373.1448201104&type=3


Friday, January 8, 2016

Publication in Modern Pathology

Modern Pathology advance online publication 8 January 2016; doi: 10.1038/modpathol.2015.148

Clonal evaluation of prostate cancer foci in biopsies with discontinuous tumor involvement by dual ERG/SPINK1 immunohistochemistry

Jacqueline Fontugne, Kristina Davis, Nallasivam Palanisamy, Aaron Udager, Rohit Mehra, Andrew S McDaniel, Javed Siddiqui, Mark A Rubin, Juan Miguel Mosquera and Scott A Tomlins

Abstract

The presence of two or more prostate cancer foci separated by intervening benign tissue in a single core is a well-recognized finding on prostate biopsy. Cancer involvement can be measured by including intervening benign tissue or only including the actual cancer involved area. Importantly, this parameter is a common enrollment criterion for active surveillance protocols. We hypothesized that spatially distinct prostate cancer foci in biopsies may arise from separate clones, impacting cancer involvement assessment. Hence, we used dual ERG/SPINK1 immunohistochemistry to determine the frequency of separate clones—when separate tumor foci showed discordant ERG and/or SPINK1 status—in discontinuously involved prostate biopsy cores from two academic institutions. In our cohort of 97 prostate biopsy cores with spatially discrete tumor foci (from 80 patients), discontinuous cancer involvement including intervening tissue ranged from 20 to 100% and Gleason scores ranged from 6 to 9. Twenty-four (25%) of 97 discontinuously involved cores harbored clonally distinct cancer foci by discordant ERG and/or SPINK1 expression status: 58% (14/24) had one ERG+ focus, and one ERG/SPINK1 focus; 29% (7/24) had one SPINK1+ focus and one ERG/SPINK1 focus; and 13% (3/24) had one ERG+ focus and one SPINK1+ focus. ERG and SPINK1 overexpression were mutually exclusive in all tumor foci. In summary, our results show that ~25% of discontinuously involved prostate biopsy cores showed tumor foci with discordant ERG/SPINK1 status, consistent with multiclonal disease. The relatively frequent presence of multiclonality in discontinuously involved prostate biopsy cores warrants studies on the potential clinical impact of clonality assessment, particularly in cases where tumor volume in a discontinuous core may impact active surveillance eligibility.

Monday, December 28, 2015

Publication in Urologic Oncology

SPINK1 expression in relation to PTEN and ERG in matched primary and lymph node metastatic prostate cancer: Implications for biomarker development 

Kuo-Cheng Huang, M.D. Louis R. Bégin, M.D. Nallasivam Palanisamy, Ph.D. Bryan Donnelly, M.D. Tarek A. Bismar, M.D.  

doi:10.1016/j.urolonc.2015.11.015


Abstract

Background

SPINK1, ERG, and PTEN are proposed prognostic biomarkers in prostate cancer (PCA). However, their relations and patterns of expression in primary and metastatic lymph node (LN) PCAs are not fully explored.

Methods 

A tissue microarray of matched primary PCA and LN metastasis was constructed from 36 patients. SPINK1, ERG, and PTEN expression statuses were assessed by immunohistochemistry and correlated with each other.

Results

SPINK1 and ERG were expressed in 25% and 42.7% of primary PCA cases, respectively. PTEN loss of any degree was observed in 91.7% of primary PCA cases, with 54.2% showing complete loss. In primary PCA, 12.5% of the cases showed SPINK1+/ERG−phenotype, 16.7% showed SPINK1+/ERG+phenotype, 25.0% showed SPINK1−/ERG+phenotype, and 45.8% showed SPINK1−/ERG−phenotype. All PCAs with expression of either SPINK1 or ERG also exhibited PTEN loss, whereas PCA without PTEN loss (2 cases) expressed neither. In primary PCA, evaluation of combined ERG and SPINK1 status, but not SPINK1 individually, was associated with a significant difference in proportion of Gleason patterns (P = 0.013), with the SPINK1+/ERG+and SPINK1−/ERG−phenotypes represented more in Gleason pattern>7 PCAs. In LN metastases, the overall SPINK1 protein expression frequency was significantly lower (6.5% of cases) compared with primary PCA (P = 0.03). Only 16.7% of cases with positive SPINK1 expression in primary PCA maintained expression in LN metastases. The down-regulated SPINK1 expression in LN was primarily because of a reduction in the SPINK1+/ERG+PCA subpopulation to 3.5% of cases (P = 0.16 compared with primary PCA). The frequencies of ERG expression and PTEN loss were relatively stable in primary PCA and LN metastases.

Conclusion

SPINK1 expression is dynamically regulated with up-regulation in primary sites of nodal metastatic PCA and down-regulation in LN metastases. The increased SPINK1 expression in primary site of nodal metastatic PCA is secondary to an increased frequency of SPINK1+/ERG+tumors. In primary PCAs, the SPINK1+/ERG+phenotype is associated with higher Gleason grade, suggesting that this phenotype may mark a more aggressive PCA subpopulation with higher risk of LN metastases.

Sunday, December 27, 2015

Happy New Year 2016

புத்தாண்டு பிறந்தது !!!

ஒரு ஆண்டு நிறைவுற்றது!!

பூமியில்  நாம் பல இடங்களைச்  சுற்றி வந்தாலும்
ஆகாய ஊர்தியில் பூமியையே பல முறை சுற்றி வந்தாலும்
இயற்கையாகவே நாம் சூரியனைச் சுற்றி வரும் பயணம் நிறைவுற்று,
அடுத்த சுற்று தொடங்கும் நாள்
அடுத்த பயணத்தின் முதல் நாள்
கடந்து வந்த பயணத்தில்
காட்சிகள் மாறின
ஆட்சிகள் மாறின
காலநிலைகள் மாறின
பண்டிகைகள் வந்தன
பல நோன்புகள் வந்தன,
பேரிடர்கள் நிகழ்ந்தன
பெரும்போர்கள் ஓய்ந்தன
 பெருந்தலைவர்கள் மறைந்தார்கள்
வாழ்க்கையை மாற்றும்
பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன

சக பயணிகள் சிலர் உடன் வருவார்கள்
சில பயணிகள் பயணத்தை முடித்துக்கொண்டார்கள்
பல புதிய பயணிகள் சேர்ந்துகொண்டார்கள்

ஓர் வட்டப்பாதையில்
அடுத்தடுத்து பயணித்தாலும்
பயணம் செய்த பாதைதான் என்றாலும்
சலிக்காத பயணம்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
மீண்டும் மீண்டும் தொடர
ஆசைப்படும் பயணம்
ஆதவன் உள்ளவரை அனுதினமும் தொடரும்
இப்புதிய பயணம் இனிதாக அமைய வேண்டும்
இன்னல்கள் இல்லாமல் இன்பமாக அமைய வேண்டும்
தீவிரவாதத்தால் ஏற்படும் அழிவு நீங்கி
தீவிரவாதம் அழிய வேண்டும்
பகுத்தறிவு செழிக்கவேண்டும்
எண்ணெய்க்காகப்  போராடாமல்
எல்லோருக்காகவும்  போராடவேண்டும்
அன்றாட வாழ்க்கையில், அரசியலில், இன்னும் பல
மாற்றங்கள் வேண்டுகிறோம்
அது நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்
முதல் நாளில் முழு நம்பிக்கையுடன் தொடங்குவோம்
மனிதநேயத்துடன் வாழ்வோம், வளம் பெறுவோம்

வாழ்த்துக்களுடன்

அன்பன்
ப .நல்லசிவம் , ஜனவரி 1 2016



Friday, November 27, 2015


சென்னை மழை

மழைக்கு முன்-

          கூவம் மட்டும் நாறியது

மழைக்குப்பின் -

          சென்னையே கூவமாக நாறியது

மழைக்கு முன்-

          நிலத்தடி நீர் பல அடி கீழே போனது

மழைக்குப்பின் -

        நிலத்திற்கு மேல் பல அடி மேலே நீர் போகிறது

மழைக்கு முன்-

        ஏரிகள்  இருந்த அடையாளம் தெரியவில்லை

மழைக்குப்பின் -

      ஏரிகளின் அடையாளம் துல்லியமாக தெரிந்தது

 மழைக்கு முன்-
         குடிக்கத் தண்ணியில்லை

மழைக்குப்பின் -
      ஊரெல்லாம் தண்ணீர் இருந்தும்
      குடிக்கத்தண்ணியில்லை




இனியாவது நீர் நிலைகளை ஆக்கிரமிக்காமல்
முறையான வடிகால் வசதி, பாதாள சாக்கடை அமைத்து
வருமுன் காப்போம், வளமுடன் வாழ்வோம்


Sunday, November 22, 2015

மன்னிப்புக் கேட்கக்கூட அருகதையற்றவர்களை மன்னிப்பது 
பாவத்திலும் பெரிய பாவச்செயல் 

Chennai Flood - Nov 2015

நல்ல நாள் பார்த்து 
நல்ல நேரம் பார்த்து 
வாஸ்து பார்த்து 
வெள்ளம் வருவதில்லை
தெரிந்தே நாம் செய்யும் தவறுகளுக்கு 
அரசாங்கத்தைக் குறை கூறுவதில் பயனில்லை 
மீண்டும் இப்படி ஒரு நிலை 
வருமுன் காப்போம்
''நமக்கு நாமே'' பொறுப்பு
 

Friday, November 13, 2015

சென்னை(12 நவ.2015): தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனை நிர்ணையிக்கப் பட்ட இலக்கை தாண்டி விற்பனையாகியுள்ளது.

 http://www.inneram.com/news/tamilnadu/5252-sales-target-increas.html


நரகாசுரனை அழித்ததைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் 
"சாராயம்" என்ற இன்னொரு "நரகாசுரனுக்கு 
மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் 
கதையை நம்பும் மக்கள் 
நிஜத்தை இழந்து நிற்கிறார்கள்

Saturday, November 7, 2015

சீர் கெட்ட வாழ்க்கையை 
சீர் வரிசை கொண்டு 
சீர் செய்ய முடியாது 

இனாமாகவோ, 
லஞ்சப்பணத்திலோ, 
சீர் வரிசையாகவோ 
இல்லாமல் 
சொந்த சம்பாத்தியத்தில் 
தீபாவளி கொண்டாடும் 
அணைவருக்கும் இனிய 
தீபாவளி வாழ்த்துக்கள்

Wednesday, November 4, 2015

தவறு செய்பவர்களுக்கு "விதி' ஒரு பொருட்டல்ல

Sunday, November 1, 2015

''பிறருக்கு நன்மை செய்வதால் நமக்கு நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்து எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது ''

 
"பொய் பேசுவதால் எந்த நன்மையும் இல்லை என்று தெரிந்தும் துணிந்து செய்வது இயலாமையின் வெளிப்பாடு "

Friday, October 23, 2015

''நன்றியுள்ள நாயை வீட்டுக்கு வெளியே வைக்கிறோம் ''
''நன்றிகெட்ட மனிதர்களை உள்ளே விடுகிறோம் ''
''விந்தையான உலகம் ''

Saturday, October 17, 2015

பொய், வஞ்சகம், ஏமாற்று, நம்பிக்கைத்துரோகம் இன்னும் பல இன்னல்களைத் தரும் சக மனிதர்களை நினைத்து வேதனைப்படுவதைவிட்டுவிட்டு , அத்தகைய மனிதர்களின் உண்மை முகம் தெரிந்ததற்காக மகிழ்ச்சி அடைவதே புத்திசாலித்தனம்

Friday, October 9, 2015

பல நூறு கோடி செலவு செய்து செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கும் வழி தெரிந்த நமக்கு 
பல நூறு கோடி ஏழை மக்களின் "கண்ணீரை"த் துடைக்க வழி கண்டு பிடிக்க முடியாதா ?

Tuesday, October 6, 2015

திருக்குறளின் பெருமை 

நாம் வாழ்க்கையில் எத்தனை அடி வாங்கினாலும் "வள்ளுவனிடம்' வாங்கிய "இரண்டு அடி''யே நம்மை மேன்மயுறச் செய்கிறது

Saturday, September 26, 2015

Publication in Histology and Histopathology

Histol Histopathol. 2014 Sep 26:11670. [Epub ahead of print]
A subset of solitary fibrous tumors express nuclear PAX8 and PAX2: a potential diagnostic pitfall.
McDanie AS, Palanisamy N, Smith SC, Robinson DR, Wu YM, Chinnaiyan AM, McHugh JB, Greenson JK, Kunju LP.

Abstract

Solitary fibrous tumor (SFT), a mesenchymal neoplasm with widespread anatomic distribution, can be diagnostically challenging in limited samples. We recently encountered an aspirate of a pancreatic mass, incorrectly interpreted as metastatic renal cell carcinoma based on strong PAX8 expression by immunohistochemistry (IHC). After resection, morphologic features with additional IHC (CD34 positivity) correctly identified this lesion as a SFT. PAX8 and PAX2 are commonly used as renal tumor markers; however, no series has investigated PAX8 or PAX2 expression in SFT. IHC for PAX8 and PAX2 was performed on 41 SFTs (biopsy and resections) from varying sites. Eight were histologically malignant and eight were recurrences of previous resections. PAX8 staining was observed at least focally in 26.8% (11 of 41) SFT cases; additionally, PAX2 was positive in 12.2% (5 of 41 cases) of SFTs. For PAX8 and PAX2 positive cases 45.6% and 40%, respectively, showed diffuse expression. No correlation was found between PAX8/PAX2 positivity and age, tumor size, site, malignancy, or recurrence. In conclusion, a substantial minority of SFTs express PAX8 and PAX2 via IHC. This presents a diagnostic pitfall when evaluating possible metastases from the kidney, particularly when primary tumors show sarcomatoid or spindle cell morphologies.
PMID:26404914

Sunday, September 20, 2015

முகநூளில் படித்தது 
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.
அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.
உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.
அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “பிச்சைக்காரன்“.
அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.
அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.
அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன்.
மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.
ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம்.

"இப்படித்தான் பல முட்டாள்கள் நல்ல மனிதர்களின் குணம் அறியாமல் தவறான உறவுகளுடன் சேர்ந்து தங்களின் மதிப்பையும் மரியாதையையும் இழந்துவிடுகிறார்கள்"









Friday, September 18, 2015

என் ஆரம்ப வேலையில் அதிக சம்பளமில்லை 
வெளியே சொல்லவேண்டாம் என்றன  உறவுகள் 
ஏனென்றால் அது அவர்களுக்குக் கௌரவமாக இல்லை 
மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதால்

அடுத்தடுத்த வேலையில் அதிக சம்பளம் கிடைத்தது 
வெளியே சொல்லவேண்டாம் என்றன  உறவுகள்
ஏனென்றால் அது அவர்களுக்குக் கௌரவமாக இருந்தது
மற்றவர்கள் பொ றாமைப் படுவார்கள் என்பதால்

 எந்த நிலையிலும் நான் நானாக இருந்து 
என்கடமையைச் செய்ததைத் தவிர
என்னிடத்தில் எந்த மாற்றமும் இல்லை!
மற்றவர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் நான் பொறுப்பு இல்லை !

Monday, September 7, 2015

''It is easy to satisfy the need but not the GREED''
என்னைப்பற்றி மற்றவர்கள் தவறாகப் பேசுவதை நான் பொருட்படுத்துவதில்லை 

ஏனென்றால் 
மற்றவர்கள் அப்படிப் பேசுவதற்குக் காரணம் 
நான் எனக்குள் உண்மையானவனாக இருப்பதால்தான் 

அதே சமயம் 
தவறாகப் பேசுபவர்கள் அவர்களுக்கு உண்மையாக 
இருப்பதில்லை அதனால்தான் 
மற்றவர்களைத் தவறாகப் பேசுகிறார்கள்

Saturday, September 5, 2015

TEACHERS DAY
Many thanks to all my teachers
First to My parents - they are my first and best teachers throughout my life
Special thanks to all my teachers from elementary school to PhD.
1st Grade - Mr. James -1965
2nd Grade- Mrs. Devadoss-1966
3rd Grade-Mr. Vadivel-1967
4th Grade-Mr.Ramasamy-1968
5th Grade-Mr.Milton-1969
6th Grade-Mr.Gurusamy-1970
7th Grade-Mr.Kuppusamy-1971
8th Grade- Rama Rathina Velusamy-1972
9th Grade-Mr.Murugan-1973
10th Grade-Mr.Paramasivam-1974
11th Grade-1975-76
Mr.K.P.Kandasamy-Mathematics
K.Sivasubramanian-Geography
P. Jegadeesan-Biology
KM Periasamy-Headmaster
K.Ganapathy-Mathematics
L.Subramanian-History
A.Palanisamy-Physics
Arunachalam-Tamil
Loganathan-PT
Marimuthu-PT
Palanisamy-PT
Pre-university Course-1976-1977
Mr.Velusamy-Physics
Mr.Natarajan-Physics
Mr.Subbarayan-Physics
Mr.R.Jeganathan-Biology
Mr.T.Kulandaivalu-Biology
Mrs.Kamalaveni-Biology
Mr.Kurunthachalam-Chemistry
Mr.Thomas-Botany
Mr.Rajkumar David-Biology
Mr.Aruchami-Principal
BSc-1978-81(Zoology)
Mr.Kaliaperumal
Mr. Ilavazhagan
Mrs.Chandrabanu
Mr.J Subramaniam
Mr. Muthuraj
MSc-Zoology-1981-1983
Dr. T.Kulandaivelu-biology, genetics
Dr. R.Jeganathan-biology
Dr. Rajkumar David-biostatistics
Dr. Kamalaveni-biology
Dr. Shanthi-Biophysics
Mrs. Pachainayaki-Biochemistry
Dr. Sivakumar-Biology
Dr. M Arumugam-Biology, research
Dr. Kumarasamy-Chemistry
Dr.RSRamasamy-Mathematics, statistics
Dr.Kurunthachalam-chemistry
MPhil-1984-85
Dr.K.M.Marimuthu - Vice-Chancellor-Bharathiar Univ.- Cytogenetics, Medical Genetics
Dr.P.M.Gopinath-Mutagenesis
Dr.ARamesh Arabandi-Statistics
Dr.Rita Sarkar-Medical Genetics
PhD. Thesis Mentor
Prof.Dr.K.M.Marimuthu-Vice-Chancellor, Bharathiar Univ.
Thanks to all my mentors during my Postdoctoral Research -
Dr. Muthu Periasamy, University of Vermont, Burlington, VT;
Dr. Reuben Matalon, Miami Children's Hospital, Miami Floria;
Dr. Raju Chaganti.Memorial Sloan Kettering Cancer Center, NewYork
There are many more great people to thank who have made a difference in my life
sincerely
NP

Wednesday, September 2, 2015

Publication in Journal of American Medical Association

JAMA. 2015 Sep 1;314(9):913-925. doi: 10.1001/jama.2015.10080.
Integrative Clinical Sequencing in the Management of Refractory or Relapsed Cancer in Youth.
Abstract
Importance: 
Cancer is caused by a diverse array of somatic and germline genomic aberrations. Advances in genomic sequencing technologies have improved the ability to detect these molecular aberrations with greater sensitivity. However, integrating them into clinical management in an individualized manner has proven challenging.
Objective:
To evaluate the use of integrative clinical sequencing and genetic counseling in the assessment and treatment of children and young adults with cancer.
Design, Setting, and Participants:
Single-site, observational, consecutive case series (May 2012-October 2014) involving 102 children and young adults (mean age, 10.6 years; median age, 11.5 years, range, 0-22 years) with relapsed, refractory, or rare cancer.
Exposures:
Participants underwent integrative clinical exome (tumor and germline DNA) and transcriptome (tumor RNA) sequencing and genetic counseling. Results were discussed by a precision medicine tumor board, which made recommendations to families and their physicians.
Main Outcomes and Measures:
Proportion of patients with potentially actionable findings, results of clinical actions based on integrative clinical sequencing, and estimated proportion of patients or their families at risk of future cancer.
Results:
Of the 104 screened patients, 102 enrolled with 91 (89%) having adequate tumor tissue to complete sequencing. Only the 91 patients were included in all calculations, including 28 (31%) with hematological malignancies and 63 (69%) with solid tumors. Forty-two patients (46%) had actionable findings that changed their cancer management: 15 of 28 (54%) with hematological malignancies and 27 of 63 (43%) with solid tumors. Individualized actions were taken in 23 of the 91 (25%) based on actionable integrative clinical sequencing findings, including change in treatment for 14 patients (15%) and genetic counseling for future risk for 9 patients (10%). Nine of 91 (10%) of the personalized clinical interventions resulted in ongoing partial clinical remission of 8 to 16 months or helped sustain complete clinical remission of 6 to 21 months. All 9 patients and families with actionable incidental genetic findings agreed to genetic counseling and screening.
Conclusions and Relevance:
In this single-center case series involving young patients with relapsed or refractory cancer, incorporation of integrative clinical sequencing data into clinical management was feasible, revealed potentially actionable findings in 46% of patients, and was associated with change in treatment and family genetic counseling for a small proportion of patients. The lack of a control group limited assessing whether better clinical outcomes resulted from this approach than outcomes that would have occurred with standard care.
PMID:26325560

Monday, August 31, 2015

 "குடி" பற்றிய  குடிமகனின் கவலை 


 'குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு'
தமிழ்நாட்டுக் குடிகாரர்களுக்கு விடியல் எப்போது?

 

வாழ்கையில் தள்ளாடும் மக்களுக்கு நிலையான வாழ்க்கை 
கொடுக்க வேண்டும் அரசாங்கம் -இது வாடிக்கை 

மக்கள் தள்ளாடினால்தான் நிலைத்து நிற்கும் அரசாங்கம் - இது வேடிக்கை 



தண்ணி குடித்தவர்கள் நிதானமாக பேசுவார்கள் 
தண்ணி அடித்தவர்கள் உளறுவார்கள் 

"தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு "

தண்ணி குடித்தவர்கள் பேசுவதா?
தண்ணி அடித்தவர்கள் பேசுவதா?



Saturday, August 29, 2015

''தன்  இரத்தத்தைப் பாலக்கிக் கொடுத்த தாயிடமும் 
தன உதிரத்தையே உயிராக்கிக் கொடுத்த தந்தையிடமும் 
 உண்மையாக இல்லாமல் அவர்களுக்குப் பாலூற்றும் வரை 
இரத்தத்தை உரிஞ்சுவதுபோல் அவர்களின் உழைப்பை அனுபவிக்கும் செயல் 
மனிதர்களிலேயே கேடு கெட்ட மனிதர்கள் செய்யும் செயலாகும் ''
''மாமனிதர் அப்துல் கலாம்''

''பதவியினால் பெருமை பெறுவதை விட தான் வகிக்கும் பதவிக்குப்  பெருமை சேர்ப்பவர்களே மேலானவர்கள் ''

Monday, August 24, 2015

கரம், சிரம், புறம் 

கரம் தாழ்ந்தால் சிரம் உயராது 
கரம் உயர்ந்தால் சிரம் தாழாது 

சிரம் தாழ்ந்தவர்களின் 
கரம் உயர்வதில்லை 

சிரம் உயர்ந்தவர்களின்
கரம் தாழ்வதில்லை 

புறம் பேசுபவர்களின் 
அகம் தூய்மையில்லை 

அகம் தூய்மையானவர்கள் 
புறம் பேசுவதில்லை




Saturday, August 22, 2015

எந்த சாட்சியும் இல்லையென்று தைரியமாக தவறுசெய்பவர்கள் மாட்டிக்கொள்ளும் வரை "மனசாட்சி''யைக் கூட ஒரு சாட்சியாக மதிப்பதில்லை
'கடவுள் இல்லையென்று நாத்திகனை விட ஆத்திகனுக்கு நம்பிக்கை அதிகம், அதனால்தான் கடவுள் பெயரைச்சொல்லி அத்தனை அயோக்கியத்தனங்களும் நடக்கின்றன'

Friday, August 21, 2015

வறுமையில் பொறுமை அவசியம்
வியர்வை சிந்தியவன் 
உயர்வை அடைவான் 


Thursday, August 20, 2015

நாம் யோக்கியமானவர்கள் என்று நிருபிக்க பல சந்தர்ப்பங்கள் 
நம் வாழ்க்கையில் அமையும் 
ஒரு சிலரே எந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடாமல் சரியாகப் பயன்படுதிக்கொள்கிறார்கள் 
அப்படிப்பட்டவர்களே வாழ்கையில் வெற்றிபெறுகிறார்கள்
அன்பினால் சாதிக்க முடியாததை 
அயோகியத்தனத்தால் சாதிக்க முடியாது

Monday, August 10, 2015

இயற்கையின் வினோதம் 

இயற்கையாய் கிடைக்கும் மதிப்பு மிக்க பொருள்களையெல்லாம் 
இயற்கை மிகவும் பாதுகாப்பாக பூமியின் ஆழத்தில் வைத்திருக்கிறது

வைரம், தங்கம், முத்து , பவளம், ஆகியன இயற்கையாய் கிடைப்பவை 
கடினமாக உழைத்தால் ஒழிய
இவைகளைப் பெறுவது கடினம்

அது போலவே
நேர்மை, நாணயம் ,சுயமரியாதை, தன்னம்பிக்கை
போன்ற குணங்கள் மதிப்பு மிக்கவை
கடைப் பிடிப்பது கடினம் , கடினமான
மன உறுதி இருந்தால் மட்டுமே முடியும்
சாகும் நாள் தெரிந்தால்
வாழும் நாட்கள் நரகமாகும்
ஆனால் வாழும் நாட்களை
சொர்க்கமாக வாழத் தெரியாமல்
நரகமாக்கிக்கொண்டு வாழும் மூடர்களை
நினைத்து வேதனைதான் மிஞ்சுகிறது

Wednesday, August 5, 2015

Publication in Cancer Research

Cancer Res. 2015 Aug 3. pii: canres.0702.2015. [Epub ahead of print]

The Distinctive Mutational Spectra of Polyomavirus-Negative Merkel Cell Carcinoma.

Abstract

Merkel cell carcinoma (MCC) is a rare but highly aggressive cutaneous neuroendocrine tumor. Merkel cell polyomavirus (MCPyV) may contribute to tumorigenesis in a subset of tumors via inhibition of tumor suppressors such as retinoblastoma (RB1) by mutated viral T-antigens, but the molecular pathogenesis of MCPyV-negative MCC is largely unexplored. Through our MI-ONCOSEQ precision oncology study we performed integrative sequencing on two cases of MCPyV-negative MCC, as well as a validation cohort of 14 additional MCC cases (n=16). In addition to previously identified mutations in TP53, RB1, and PIK3CA, we discovered activating mutations of oncogenes including HRAS and loss-of-function mutations in PRUNE2 and NOTCH family genes in MCPyV-negative MCC. MCPyV-negative tumors also displayed high overall mutation burden (10.09 +/- 2.32 mutations per Mb) and were characterized by a prominent UV-signature pattern with C > T transitions comprising 85% of mutations. In contrast, mutation burden was low in MCPyV-positive tumors (0.40 +/- 0.09 mutations per Mb) and lacked a UV signature. These findings suggest a potential ontologic dichotomy in MCC, characterized by either viral-dependent or UV-dependent tumorigenic pathways.
Copyright © 2015, American Association for Cancer Research.
PMID:26238782[PubMed - as supplied by publisher]

Saturday, August 1, 2015

 Here's Why Abdul Kalam Was a Man Who Didn't Accept Gifts

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Heres-Why-Abdul-Kalam-Was-a-Man-Who-Didnt-Accept-Gifts/2015/07/31/article2949396.ece

COIMBATORE:In yet another incident that throws light on late President APJ Abdul Kalam’s principle of not accepting any gift or favour, V Adikesavan, the managing director of Sowbhagya wet grinders, recounts an occasion when the Missile Man refused to accept a grinder gifted to him and insisted that he pay for the appliance.
Narrating to Express the mesmerizing tale with veneration, Adikesavan said, “Once Kalam had come to Erode to attend a function sponsored by Sowbhagya in August 2014. On that occasion, we gave him a grinder as a gift. He refused to accept it, but said he needed one for his family and wanted to pay for it. He then sent a person to our shop with a cheque for Rs 4,850 dated August 25, 2014.”
Adikesavan was reluctant to receive money from Kalam and did not encash the cheque for over a month. But Kalam threatened to return the grinder till Adikesavan assured him that the cheque would be encashed. “A month later, I received a call from Kalam’s office asking why the cheque has not been deposited. Further, Kalam directed me to deposit the cheque to avoid returning the grinder,” Adikesavan continued.
Trapped, Adikesavan reluctantly agreed to deposit the cheque. “I did not want to let go of the treasure on my hands and decided to keep a copy of the cheque. I got it scanned and have framed it. The very next day I deposited the cheque and received a message from Kalam’s office thanking me for doing so,” Adikesavan added.
Pointing to the framed copy of the cheque, which is displayed in the shop, Adikesavan proclaims it as one of the greatest treasures of his life. “Kalam is the greatest person I have ever met and he was not a person who would receive any sort of favour from anyone,” Adikesavan concluded.


'அடுத்தவர் உழைப்பை அனுபவித்துவிட்டு எந்த வித குற்ற உணர்வும், சுய மரியாதையும் இல்லாமல் அவர்களைப் பற்றியே தவறாகப் பேசித்திரியும் மடவர்கள் வாழும் இந்த மண்ணில் 'கலாம்' போன்ற மாமனிதர்கள் விதிவிலக்காக இல்லாமல் அனைவரும் கலாம் போல் வாழும் காலம் எப்போது ?

Monday, July 27, 2015

அப்துல் கலாம் 

மகாத்மா காந்திக்குப் பிறகு 
மக்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்ற 
ஒரு மாமனிதர் கலாம் 

இன்றைக்கு வாழும் நூறு கோடி மக்களில் 
இன்னொரு கலாம் இல்லையே 
இனியொரு மாமனிதன் பிறப்பது எப்போது ?
சுய மரியாதையை இழந்தவர்களுக்கு வேறு எந்த மரியாதையும் பெருமை சேர்க்காது

Sunday, July 26, 2015

வாழ்க்கைப் பாதையில் பல தடைக்கற்கள் உண்டு 
அவை ஒவ்வொன்றையும் எடுத்துப் போட்டுக்கொண்டுசென்றால் 
நமது இலக்கை அடைவது தாமதமாகும் 

'மற்றவர்கள் பலவீனத்தை சாதகமாக்கிக் கொள்வதுதான் தங்கள் பலம் என்று எண்ணிக் கொண்டிருப்பர்வர்களுக்கு அதுவே அவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை '
உதவி செய்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு
உபத்திரவம் செய்பவர்களால் யாதொரு நன்மையையும் இல்லை

Thursday, July 23, 2015

யாரிடமெல்லாம் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறதோ 
அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் குறைவாகத்தான் தெரியும்

Wednesday, July 22, 2015




 ஒவ்வொரு விடியலும் நமக்குச் சொல்வது 
"எஞ்சியுள்ள வாழ்க்கைக்குத் தொடக்க நாள்"

Sunday, July 12, 2015

வாழ்க்கைக்குப் "பொருள்" வேண்டும்
வாழ்வதிலும் "பொருள்" வேண்டும்

Sunday, July 5, 2015

Publication in Oncotarget

Oncotarget. 2015 Jun 23. [Epub ahead of print]

Role and regulation of coordinately expressed de novo purine biosynthetic enzymes PPAT and PAICS in lung cancer.

Abstract

Cancer cells exhibit altered metabolism including aerobic glycolysis that channels several glycolytic intermediates into de novo purine biosynthetic pathway. We discovered increased expression of phosphoribosyl amidotransferase (PPAT) and phosphoribosylaminoimidazole carboxylase, phosphoribosylaminoimidazole succinocarboxamide synthetase (PAICS) enzymes of de novo purine biosynthetic pathway in lung adenocarcinomas. Transcript analyses from next-generation RNA sequencing and gene expression profiling studies suggested that PPAT and PAICS can serve as prognostic biomarkers for aggressive lung adenocarcinoma. Immunohistochemical analysis of PAICS performed on tissue microarrays showed increased expression with disease progression and was significantly associated with poor prognosis. Through gene knockdown and over-expression studies we demonstrate that altering PPAT and PAICS expression modulates pyruvate kinase activity, cell proliferation and invasion. Furthermore we identified genomic amplification and aneuploidy of the divergently transcribed PPAT-PAICS genomic region in a subset of lung cancers. We also present evidence for regulation of both PPAT and PAICS and pyruvate kinase activity by L-glutamine, a co-substrate for PPAT. A glutamine antagonist, 6-Diazo-5-oxo-L-norleucine (DON) blocked glutamine mediated induction of PPAT and PAICS as well as reduced pyruvate kinase activity. In summary, this study reveals the regulatory mechanisms by which purine biosynthetic pathway enzymes PPAT and PAICS, and pyruvate kinase activity is increased and exposes an existing metabolic vulnerability in lung cancer cells that can be explored for pharmacological intervention.
PMID:26140362

Saturday, May 30, 2015

உண்மை நிகழ்ச்சி 

'நீ இவ்வளவு புத்திசாலியாய் இருப்பாய் என நான் எதிர்பார்க்கவில்லை' - 

எதார்த்தமாய் வாழும்  என்னை ஏமாளி என்று நினைத்த சிலர் என்னிடமே கூறியது 

மற்றவர்கள் என்மீது வீசிய குப்பைகளான 
நம்பிக்கைத்துரோகம் 
பொய் 
ஏமாற்றம் 
அவமானம் 
நன்றிகெட்ட செயல் 
புறம் பேசுதல் 
ஆகியவைகளே என்  வளர்ச்சிக்கு உரமானது 
உரமிட்ட அணைவருக்கும் நன்றி

Sunday, May 17, 2015

Publication in Oncotarget-Cytogenomic profiling of breast cancer brain metastases reveals potential for repurposing targeted therapeutics.

 2015 Apr 24. [Epub ahead of print]

Cytogenomic profiling of breast cancer brain metastases reveals potential for repurposing targeted therapeutics.

Abstract

Breast cancer brain metastases remain a significant clinical problem. Chemotherapy is ineffective and a lack of treatment options result in poor patient outcomes. Targeted therapeutics have proven to be highly effective in primary breast cancer, but lack of molecular genomic characterization of metastatic brain tumors is hindering the development of new treatment regimens. Here we contribute to fill this void by reporting on gene copy number variation (CNV) in 10 breast cancer metastatic brain tumors, assayed by array comparative genomic hybridization (aCGH). Results were compared to a list of cancer genes verified by others to influence cancer. Cancer gene aberrations were identified in all specimens and pathway-level analysis was applied to aggregate data, which identified stem cell pluripotency pathway enrichment and highlighted recurring, significant amplification of SOX2, PIK3CA, NTRK1, GNAS, CTNNB1, and FGFR1. For a subset of the metastatic brain tumor samples (n = 4) we compared patient-matched primary breast cancer specimens. The results of our CGH analysis and validation by alternative methods indicate that oncogenic signals driving growth of metastatic tumors exist in the original cancer. This report contributes support for more rapid development of new treatments of metastatic brain tumors, the use of genomic-based diagnostic tools and repurposed drug treatments.
 PMID:25970776

Sunday, May 10, 2015

என் தாய் 

கருவாய்  உதித்தபோது 
மகிழ்ந்தாய் 

ஆணா , பெண்ணா அறியாதபோதும் 
அகமகிழ்ந்தாய் 

பனிக்குடம் நிறைத்துக் 
காத்தாய் 

பனிக்குடம் உடைத்துப் 
பிரசவித்தாய் 

பிரசவ வேதனையிலும் என் முகம் பார்த்துப் 
புன்னகைத்தாய் 

உன்பசி மறந்து என்னை 
அரவணைத்தாய் 

உலகத்தோர் மெச்ச 
வளர்த்தாய் 

கடல் கடந்து வாழ்கின்றபோதும் 
கண நேரமும் மறக்காமல் 
சிந்தையில் வைத்து மகிழ்கின்ற 
என்தாய்
அவரை 
அன்னையர் தினத்தில்  மட்டுமல்ல 
அனுதினமும் வணங்கி மகிழ்கிறேன்  







Friday, May 8, 2015

'புத்திசாலித்தனமாக பொய் பேசி வெற்றிபெற்றதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மனத்தில் 
உண்மை ஒரு மூலையில் உறுத்திக்கொண்டுதான் இருக்கும்'
'அநியாயத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் '
'நியாயத்திற்குக் கட்டுப்படமாட்டார்கள் '

சில்லரை

சில்லரை 

"கருவறையிலிருந்து கல்லறை வரை தேவைப்படுவது "


Search This Blog